Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவலில் ஐஸ்வர்யா

Posted: 26 Apr 2014 04:58 AM PDT

சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு ஜோடியாக ஐஸ்வர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இடம் பொருள் ஏவலில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கின்றனர். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷா யாதவும், விஷ்ணு ஜோடியாக நந்திதாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

படங்களில் நடிக்க ஓராண்டு தடை - பிரகாஷ்ராஜ் ஆவேசம்

Posted: 26 Apr 2014 04:09 AM PDT

தெலுங்குப் படங்களில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குனர்கள் சங்கம். இது குறித்த விசாரணை வரும் 28ஆம் தேதி நடக்கிறது. ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஆகடு படத்தில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தெலுங்கில் இயக்குனராக களமிறங்கும் ஷகிலா

Posted: 26 Apr 2014 02:38 AM PDT

முன்னாள் கவர்ச்சி நடிகையும், இன்றைய காமெடி நடிகையுமான ஷகிலா தெலுங்கில் படம் இயக்குகிறார். தான் எழுதிய உணர்வுப்பூர்வமான கதையையே அவர் படமாக்குகிறார். மலையாளத்தில் கவர்ச்சிப் படங்களில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாள சினிமாவில் லாபம் ...

டிடெக்டிவாக நடிக்கும் விஜய்

Posted: 26 Apr 2014 01:23 AM PDT

கத்தி படத்தில் டிடெக்டிவாக விஜய் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயின். இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள்.

மச்சி ஓபன் தி லவ்

Posted: 26 Apr 2014 12:50 AM PDT

இதுநாள்வரை ஓபன் தி பாட்டிலாக மட்டுமே இருந்த பிரேம்ஜி அமரன் தனது காதலை ஓபன் செய்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது காதலை குறித்து மனம் திறந்தார் பிரேம்ஜி. என்னதான் விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் காதல் அப்படியொன்றும் ...

வெங்கட்பிரபு படத்தில் நயன்தாரா?

Posted: 26 Apr 2014 12:25 AM PDT

அஞ்சான் படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா நடிக்கக்கூடும் என செய்திகள் கூறுகின்றன. வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் முதலில் பரிசீலிக்கப்பட்டவர் ஸ்ருதி. அவர் விஷாலின் பூஜை படத்தில் ...

எப்படி எங்க ஜோடிப் பொருத்தம்

Posted: 25 Apr 2014 11:41 PM PDT

நாங்க காதலிக்கலை என்று முந்தாநாள்வரை தேய்ந்த ரிக்கார்டாக சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் விஜய்யும், அமலா பாலும் ஜுன் 12 திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்.

க்ளீனிங் சார்ஜ் 75 லட்சம் - இது சினிமா நூற்றாண்டுவிழா மோசடி

Posted: 25 Apr 2014 11:27 PM PDT

சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் கொண்டாடப்பட்டதல்லவா? அதில் நடந்த ஊழல்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலை முன்னிட்டு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online