Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


படம் இயக்கும் பீட்சா, சூது கவ்வும் தயாரிப்பாளர்

Posted: 24 Apr 2014 03:43 AM PDT

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் புதுப்பாதை போட்டவர் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார். அட்டக்கத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் நுழைந்த இவர் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2 வில்லா, தெகிடி படங்களின் மூலம் முகம் தெ‌ரியாத ...

அந்தப் பக்கமே போக மாட்டேன்

Posted: 24 Apr 2014 03:21 AM PDT

நடிகர் கார்த்திக் திரையுலகில் ஜாம்பவான். நவரச நாயகன். அரசியலில் பிரவேசித்த பிறகு அவரிடமிருந்து ஒரேயொரு ரசம்தான் வெளிப்படுகிறது. காமெடி ரசம். அரசியல் விகடகவியில் டிஆரையெல்லாம் கார்த்திக் எப்போதே முந்திவிட்டார். அவரது மகன் எப்படி? அப்பாவைப் போல் ...

மம்முட்டியின் கேங்ஸ்டர் - ஓடாதப் படத்துக்கு தீராத தலைவலி

Posted: 24 Apr 2014 03:03 AM PDT

மம்முட்டி நடிப்பில் விஷு தின ஸ்பெஷலாக வெளிவந்த படம் கேங்ஸ்டர். இயக்கம் ஆஷிக் அபு. அபுவின் வித்தியாசமான முயற்சி இந்தமுறை செல்லுபடியாகவில்லை. படம் ப்ளாப். ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் ஆஷிக் அபுவை கழுவி ஊற்ற இது நல்ல சந்தர்ப்பம். மிச்சம் மீதி ...

ராமானுஜன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Posted: 24 Apr 2014 01:12 AM PDT

மோகமுள், பாரதி, பெரியார் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் இந்திய கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளார். ராமானுஜன் என்ற பெயரிலேயே இப்படம் தயாராகி உள்ளது.

ஜூன் மாதம் கரைசேரும் வைபவின் கப்பல்

Posted: 24 Apr 2014 12:57 AM PDT

நடிகர் வைபவ் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்த வேளையில் தனி ஹீரோவாக தொடங்கப்பட்ட படம் கப்பல். ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்த கார்த்திக் கிரிஷ் இயக்கம். கப்பல் குறித்து அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லாததால் கப்பல் தரை தட்டியிருக்கும் ...

உத்தம வில்லன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 23 Apr 2014 11:27 PM PDT

கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பணம் தராததால் பணயக் கைதியாக மாட்டிக் கொண்ட படக்குழுவினர்

Posted: 23 Apr 2014 11:13 PM PDT

தயாரிப்பாளர் ஹோட்டல் நிர்வாகத்துக்கு பணம் தராததால் படக்குழுவினர் எவ்வித வசதியும் இல்லாமல் ஹோட்டல் நிர்வாகத்தால் பணயக் கைதியாக வைக்கப்பட்ட கொடுமை மும்பையில் நடந்துள்ளது.

நயன்தாராவின் புறக்கணிப்பு - நறநறக்கும் தயாரிப்பு

Posted: 23 Apr 2014 10:14 PM PDT

நயன்தாராவா... அவர் ரொம்ப நல்லவராச்சே என்றுதான் இதுவரை தெலுங்கு சினிமா உலகம் பேசி வந்தது. அந்த நல்ல இமேஜில் நயன்தாராவே ஒரு ஓசோன் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online