Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


இரும்பு குதிரை தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்...?

Posted: 23 Apr 2014 05:27 AM PDT

பரதேசிக்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படங்களில் ஒன்று இரும்பு குதிரை. அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், லட்சுமி ராயும் முக்கிய வேடமேற்றுள்ளனர். யுவராஜ் போஸ் இயக்கம். பைக் ரேஸை மையமாக வைத்து இரும்பு குதிரை தயாராகிறது.

விஷாலின் பூஜையில் நடிக்கும் அபிநயா, ராதிகா

Posted: 23 Apr 2014 05:21 AM PDT

நாடோடிகளில் அறிமுகமான அபிநயா விஷாலின் பூஜை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரி இயக்கத்தில் பூஜையின் படப்பிடிப்பு அதிவேகமாக நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவுடன் மொத்த யூனிட்டும் பம்பரமாக சுழல்கிறது. இந்தப் ...

விஜய் படத்தில் சுதீப், ஸ்ரீதேவி

Posted: 23 Apr 2014 05:14 AM PDT

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கயிருக்கும் புதிய படத்தில் சுதீப், ஸ்ரீதேவி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் ஈ படத்துக்குப் பிறகு நல்ல வேடங்களாக தேடிக் கொண்டிருந்தார் சுதீப். கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ...

காயமே அது பொய்யடா...

Posted: 23 Apr 2014 05:00 AM PDT

அஞ்சான் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் போது சூர்யா எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி கடுமையாக காயமேற்படுத்திக் கொண்டார் என இரு தினங்களாக மீடியாக்கள் பரபரக்கின்றன. படப்பிடிப்பு ரத்து என்றுகூட செய்திகள்.

தீபாவளிக்கு மோதும் விஷால், விஜய் படங்கள்

Posted: 23 Apr 2014 04:55 AM PDT

ஒரு படம் நடிக்கும் போதே அடுத்தப் படத்தின் கதையை, இயக்குனரை தேர்வு செய்து இடைவெளியில்லாமல் நடிப்பது விஜய்யின் வழக்கம். இப்போது அந்த வழக்கத்துக்கு வந்திருக்கும் இன்னொரு நடிகர் விஷால். பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் என்று இடைவெளி விடாமல் ...

அஜீத் - கௌதம் ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்!

Posted: 23 Apr 2014 03:01 AM PDT

அஜீத்தை வைத்து கௌதம் இயக்கும் பெய‌ரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. தாடி மீசையில்லாமல் ஒட்டவெட்டிய தலைமுடியுடன் வீரம் படத்துக்கு அப்படியே நேரெதிர் தோற்றத்தில் அஜீத் இதில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் படத்தில் நடிக்க விரும்பும் நிர்வாண போஸ் நடிகை

Posted: 23 Apr 2014 02:23 AM PDT

ஷெர்லின் சோப்ராவின் வார்த்தைகளும், அவர் தரும் போஸ்களும் எப்போதுமே சர்ச்சையை எழுப்புகிறவை. ப்ளேபாய் பத்திரிகையில் நிர்வாண போஸ் தந்த கையோடு இந்த போஸுக்காக எனக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று இந்தியாவையே அலற வைத்தவர்.

நஸ்ரியாவின் கடைசிப் படம் மே 9 வெளியாகிறது

Posted: 23 Apr 2014 02:05 AM PDT

நஸ்ரியா நசீம் நடித்த கடைசிப் படமான பெங்களூர் டேய்ஸ் மே 9 திரைக்கு வருகிறது. தமிழ், மலையாளத்தில் நஸ்ரியா பிஸியாக நடித்துக் கொண்டிருந்த வேளையில் ஃபகத் பாசிலை காதலிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஜூன் 20 சிகரம் தொடு ரிலீஸ்

Posted: 22 Apr 2014 11:11 PM PDT

விக்ரம் பிரபு நடித்து வரும் சிகரம் தொடு படம் ஜூன் 20 திரைக்கு வருவதாக படத்தை தயாரித்துவரும் யுடிவி அறிவித்துள்ளது. விக்ரம் பிரபு நடிப்பில் அரிமா நம்பி படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

வாயை மூடி பேசவும் படத்துக்கு யு

Posted: 22 Apr 2014 10:58 PM PDT

பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் வாயை மூடி பேசவும் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. காதலில் சொதப்புவது எப்படி படத்தின் வெற்றிக்குப் பிறகு நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான் இருவரையும் வைத்து வாயை மூடி பேசவும் படத்தை பாலாஜி மோகன் ...

தெனாலிராமன் ஏமாற்றம் - வருத்தத்தில் வடிவேலு

Posted: 22 Apr 2014 10:56 PM PDT

தெனாலிராமன் படத்தின் ஓபனிங் எதிர்பார்த்த அளவில் இல்லாதது வடிவேலுவை வருத்தமடைய வைத்துள்ளது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்த தெனாலிராமன் வெளியானது. தனது ரீஎன்ட்ரி பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கதை தொடங்கி காட்சிகள்வரை அனைத்தையும் ...

ஐந்து நாளில் ஐந்து லட்சம் - சந்தோஷத்தில் சந்தானம்

Posted: 22 Apr 2014 10:54 PM PDT

ஆனானப்பட்ட வடிவேலே ஹீரோவாக நடித்து ஆட்டம் கண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே என்ற புதுக்கோஷத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தை திரையிட காலசூழல் பார்த்துக் கொண்டிருக்கிறார் சந்தானம்.

ஷுட்டிங் பார்க்க ஆசைப்பட்ட ரஜினி

Posted: 22 Apr 2014 10:44 PM PDT

ரஜினியிடமிருந்து நாலு வார்த்தை பாராட்டு கிடைப்பதை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறார்கள் திரையுலகில் உள்ளவர்கள். எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு அப்படியொரு பாக்கியம் சமீபத்தில் கிடைத்தது. கோச்சடையானின் தெலுங்குப் பதிப்பான விக்கிரமசிம்ஹாவின் பாடல், ட்ரெய்லர் ...

காதலரை திடீர் திருமணம் செய்து கொண்ட ராணி முகர்ஜி

Posted: 22 Apr 2014 10:39 PM PDT

நடிகை ராணி முகர்ஜி தனது நீண்ட நாள் காதலர் ஆதித்ய சோப்ராவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இத்தாலியில் நடந்தது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online