Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சம்பந்தியாக ஆசைப்பட்ட ரஜினியின் நண்பர்

Posted: 22 Apr 2014 12:07 AM PDT

ரஜினியின் சம்பந்தியாக ஆசைப்பட்டதாக ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன்பாபு கூறியுள்ளார். ரஜினி, மோகன்பாபு நட்பு நாடறிந்தது. இருவரும் வாடா போடா நண்பர்கள். ஹைதராபாத்தில் நடந்த கோச்சடையானின் தெலுங்குப் பதிப்பு விக்கிரமசிம்ஹா படத்தின் ...

பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்லும் உத்தம வில்லன் கமல்

Posted: 21 Apr 2014 11:55 PM PDT

உத்தம வில்லன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாடல் காட்சியை படமாக்குவதற்காக வெளிநாடு செல்கின்றனர்.

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா

Posted: 21 Apr 2014 11:55 PM PDT

மனம் கொத்திப்பறவை, தேசிங்குராஜா படங்களின் மூலம் மீண்டும் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் எழில். இவர் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளனர். இது கிராமத்துப் பின்னணியில் தயாராகும் படம். விக்ரம் ...

குத்துச்சண்டைக்கு இழிவு - மான் கராத்தேயை தடை செய்ய கோரிக்கை

Posted: 21 Apr 2014 11:36 PM PDT

மான் கராத்தே படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயருடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மான் கராத்தேயில் உள்ள கராத்தே வெற்றுமொழிச் சொல், மேலும் படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான காட்சிகள் உள்ளன. எனவே படத்துக்கு தரப்பட்டிருக்கும் வரிச்சலுகையை ...

புளிப்பு இனிப்பாக மாறிய மதன மாமாவும் மடிசார் மாமியும்

Posted: 21 Apr 2014 11:36 PM PDT

மடிசார் மாமி என்ற பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் பெயரை புளிப்பு இனிப்பு என்று மாற்றியுள்ளனர். மிதுன் நாயகனாக நடித்திருக்கும் மடிசார் மாமி படத்துக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு கிளம்பியது. பாடல்கள் வெளியீட்டு விழாவின்போதே படத்தின் ...

பெண்களுக்கு எதிரான பெயரில் ஆண்களை விமர்சிக்கும் படம்

Posted: 21 Apr 2014 11:15 PM PDT

படத்தின் பெயர்தான் போங்கடி நீங்களும் உங்க காதலும். ஆனால் போஸ்டர்களில் ஒரு கூட்டம் பெண்களை கட்டித் தழுவியபடி காட்சியளிக்கிறார் படத்தின் நாயகனான ராமகிருஷ்ணன். குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவில் ராமகிருஷ்ணன் ஹீரோவாக அறிமுகமானார். அடிப்படையில் இவர் ஒரு ...

அஜீத் படத்தில் வில்லியாக தன்ஷிகா...?

Posted: 21 Apr 2014 10:57 PM PDT

அஜீத் - கௌதம் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற சர்ச்சை வில்லன்களிடமிருந்து இப்போது வில்லிக்கு மாறியிருக்கிறது. ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீசத்ய சாய் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க, அஜீத், அனுஷ்கா நடிக்கின்றனர். வில்லன்களாக அரவிந்தசாமி, அருண் ...

தண்ணி போட்டு ஆட்டம் - முருகதாஸுக்கு ஷங்கர் அட்வைஸ்

Posted: 21 Apr 2014 10:46 PM PDT

மான் கராத்தே படத்தில் பப்பில் பெண்களுடன் தண்ணி போட்டு ஆடுவது போன்று முருகதாஸ் பாடல் காட்சியில் நடித்திருந்தார். இந்தக் காட்சி முருகதாஸின் சுற்றமும் நட்பை அதிர்ச்சியடைய வைத்தது. தயாரிக்கிற, இயக்குற படங்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரேயொரு காட்சியில் ...

முடிவானது அமலா பால், விஜய் திருமண தேதி

Posted: 21 Apr 2014 10:28 PM PDT

அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் காதலிக்கிறார்கள் என்று எழுதிய பொழுதெல்லாம் அதனை மறுத்துவந்தவர்கள் கடைசியில் காதலை ஒப்புக் கொண்டனர். அதுவும் எப்படி? விஜய் வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில், எங்களின் எதிர்காலம் குறித்து விஜய் சென்னை வந்ததும் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online