Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மகனுக்காக மீண்டும் அரிதாரம் பூசும் விஜயகாந்த்

Posted: 02 Apr 2014 05:17 AM PDT

நான் சினிமாவில் மட்டுமே நடித்திருக்கிறேன். இனி சினிமாவிலும் என் மகன் படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார் விஜயகாந்த். சொன்னதை செயலாக்கும் பொருட்டு தேர்தலுக்குப் பிறகு மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் ...

அஜீத்தின் வில்லன் அரவிந்த்சாமி...?

Posted: 02 Apr 2014 03:58 AM PDT

அஜீத் - கௌதம் இணையும் படம் குறித்து நாளொரு வதந்தியும் பொழுதொரு தகவலும் பொழிந்தபடியே உள்ளது. சமீபத்திய ஹாட் நியூஸ், படத்தில் அரவிந்த்சாமியும், அருண் விஜய்யும் வில்லனாக நடிக்கிறார்கள்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாராவில் ஆனந்தி

Posted: 02 Apr 2014 03:17 AM PDT

பென்சில் படத்தில் நடித்து வரும் ஜீ.வி.பிரகாஷ் அப்படம் முடிந்த பிறகே தொடர்ந்து நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார். ஆனால் விதி வேறு மாதிரி யோசித்தது. ஆதிக் என்பவர் சொன்ன கதை பிடிக்கவே பென்சில் வெளியாகும் முன்பே இரண்டாவது படத்தை கமிட் செய்தார். படத்தின் ...

மான் கராத்தே தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 9 கோடி

Posted: 02 Apr 2014 03:11 AM PDT

சிவ கார்த்திகேயன் நடித்துள்ள மான் கராத்தே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 9 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த நடிகர் சிவ கார்த்திகேயனாகதான் இருக்கும். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் ...

மீண்டும் ஒன்றிணையும் எங்கேயும் எப்போதும் ஜெய், சரவணன்

Posted: 02 Apr 2014 03:08 AM PDT

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணனும், அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்யும் மீண்டும் இணைகிறார்கள். எங்கேயும் எப்போதும் சரவணனுக்கு முதல் படம். அதையடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் இவன் வேற மாதிரி படத்தை இயக்கினார். அப்படமும் வெற்றி பெற்றது. ...

தெகிடி சீக்வெல் கட்டாயம் வரும்

Posted: 01 Apr 2014 11:57 PM PDT

சமீபத்தில் வெளியான க்ரைம் த்ரில்லரில் தெகிடிக்கு நல்ல பெயர். மோசமில்லாத வசூலும். படத்தை இயக்கிய பி.ரமேஷ் தெகிடியின் சீக்வெல் கண்டிப்பாக வரும், ஆனால் உடனே இல்லை என்று கூறினார். அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்த தெகிடி தெலுங்கிலும் வெளியாகி பரவலான ...

ஒரே நாளில் விஜய், விக்ரம், சூர்யா படங்களின் பர்ஸ்ட் லுக்...?

Posted: 01 Apr 2014 11:54 PM PDT

இந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு விஷாலின் நான் சிகப்பு மனிதன் வெளியாகிறது. புத்தாண்டில் வெளியாகும் குறிப்பிடத்தகுந்த ஒரே படம் இது மட்டுமே. அதேநேரம் அஜீத் - கௌதம் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை புத்தாண்டில் வெளியிடுகின்றனர். இதே தினத்தில் ...

இளையராஜாவுக்கு ராம் கோபால் வர்மா செய்த மரியாதை

Posted: 01 Apr 2014 11:50 PM PDT

1989 ல் ராம் கோபால் வர்மாவின் முதல் படம் சிவா (தெலுங்கு) வெளியானது. தமிழில் உதயம் என்ற பெயரில் வெளியாகி இளைஞர்களை பைத்தியம் பிடிக்க வைத்தது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. சில வருடங்கள் முன்பு சிவாவை இந்தியில் இன்றைய காலகட்டத்துக்கு ...

விமலா ராமனின் விரும்பத்தகாத பழக்கங்கள்

Posted: 01 Apr 2014 11:18 PM PDT

தலைப்பைப் பார்த்து விவகாரமாக எல்லாம் யோசிக்காதீங்க. ரொம்ப சாதாரணமான விஷயம்தான். பாலசந்தரின் கண்டுபிடிப்பான விமலா ராமன் தமிழில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் நடித்த ராமன் தேடிய சீதை நல்ல பெயரை வாங்கித் தந்தும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் ...

ஏப்.14 அஜீத் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted: 01 Apr 2014 11:16 PM PDT

ஏப்.14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதுப்படத்தின் பெயரை அறிவித்து, பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார்கள். அஜீத்தின் 55 வது படத்தை கௌதம் இயக்குகிறார். தயாரிப்பு ஏ.எம்.ரத்னம். படத்தின் பெயர், அஜீத்தின் லுக், நாயகி ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online