Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


அஜீத் - கௌதம் படத்தில் விவேக்

Posted: 19 Apr 2014 06:42 AM PDT

அஜீத் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். இந்தத் தகவலை உறுதி செய்த விவேக் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.

பிகினியில் தமன்னா...?

Posted: 19 Apr 2014 06:29 AM PDT

சமீபத்தில்கூட பேட்டியொன்றில் தமன்னா இப்படி கூறினார் - "பிகினி, லிப் லாக் இரண்டுக்கும் மறுப்பு தெரிவித்ததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன்."

மகன் ஹீரோ, வருத்தத்தில் சந்தானத்தின் அம்மா

Posted: 19 Apr 2014 06:07 AM PDT

நான் ஹீரோவானதால் அம்மா வருத்தத்தில் இருக்கிறார்கள் என சந்தானம் கூறியுள்ளார்.

டைட்டானிக் சாதனையை முறியடித்த தென்னிந்திய திரைப்படம்

Posted: 19 Apr 2014 02:41 AM PDT

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நூறு நாள்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமை இதுவரை டைட்டானிக் படத்துக்கே இருந்தது. அந்த சாதனையை மோகன்லால் நடித்த ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் முறியடித்துள்ளது.

ஏப்.26 விஜய் சேதுபதியின் வன்மம் ஆரம்பம்

Posted: 19 Apr 2014 02:37 AM PDT

வரும் ஏப்.26 விஜய் சேதுபதி நடிக்கும் வன்மம் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் ஆரம்பமாகிறது. புறம்போக்கு, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், காவியத்தலைவன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அத்துடன் அவர் நடிக்கும் இன்னொரு படம்தான் ...

பூஜையில் மொட்டை தலையுடன் தோன்றும் சத்யராஜ்

Posted: 19 Apr 2014 02:26 AM PDT

குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சத்யராஜ். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்தை அவர் தளர்த்திய பிறகு வாய்ப்புகள் அவருக்கு அணிவகுக்கின்றன.

அஞ்சான் முடிந்தது, ஒரு பாடல்காட்சி மட்டுமே பாக்கி

Posted: 19 Apr 2014 02:21 AM PDT

அஞ்சான் படத்தின் டாக்கி போர்ஷன் கோவாவில் முடிவடைந்தது. இனி ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுக்கப்பட உள்ளது. மும்பையில் தொடங்கிய அஞ்சான் சமந்தாவின் சருமப் பிரச்சனை காரணமாக சில தினங்கள் தடைபட்டு நின்றது. ஆனால் அதற்குப் பிறகு முழுவேகத்தில் படப்பிடிப்பை ...

ஜில்லா வெற்றிக்கு ரசிகர்களே காரணம் - வெற்றி விழாவில் விஜய் (படங்கள்)

Posted: 19 Apr 2014 12:03 AM PDT

ஜில்லா படம் சென்னை பேபி ஆல்பர்ட் திரையரங்கில் காலை காட்சியாக நூறு நாட்கள் ஓடியதை நேற்று வெற்றி விழாவாக கொண்டாடினர். ஆல்பர்ட் திரையரங்கில் நடந்த இந்த வெற்றி கொண்டாட்டத்தில் விஜய், காஜல் அகர்வால், இயக்குனர் நேசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்திரஜித் படத்துக்காக காஷ்மீர் செல்லும் கௌதம் கார்த்திக்

Posted: 18 Apr 2014 11:34 PM PDT

கௌதம் கார்த்திக் நடித்துவரும் ஃபேண்டசி படம், இந்திரஜித். ராமாயணத்தில் வரும் ராவணனின் மகன் இந்திரஜித்தை மனதில் வைத்து இந்தப் பெயரை தேர்வு செய்துள்ளார் படத்தை இயக்கும் கலாபிரபு. இவர் தயாரிப்பாளர் தாணுவின் மகன், சக்கரக்கட்டி படத்தை இயக்கியவர்.

அஜீத் படத்தில் சொந்தக் குரலில் பேசும் அனுஷ்கா

Posted: 18 Apr 2014 11:28 PM PDT

அனுஷ்காவின் தாய்மொழி கன்னடம். தமிழ் தெரிந்தாலும் சரளமாக பேச வராது. அதனால் அனுஷ்கா நடித்த தமிழ்ப் படங்களுக்கு டப்பிங் கலைஞர்கள்தான் இதுவரை குரல் கொடுத்து வந்தனர். முதல்முறையாக அனுஷ்காவே சொந்தக் குரலில் டப்பிங் பேசவிருக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online