Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பிரபல இயக்குனர் குருதனபால் மரணம்

Posted: 18 Apr 2014 06:47 AM PDT

சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் கூட்டணியின் மறக்க முடியாத படங்களுள் ஒன்றான மாமன் மகளை இயக்கிய பிரபல இயக்குனர் குருதனபால் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தின் மூலம் இயக்குனரானவர் குருதனபால். நக்கல் ...

மோடியும் ஹிட்லரும் - நந்திதா தாஸின் கமெண்ட்

Posted: 18 Apr 2014 06:37 AM PDT

எந்த கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்களின் கரிசனத்தை பெற நினைக்கும் ஸ்டார் நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்து கலைஞர்களும், சினிமா நட்சத்திரங்களும் பாஜக வின் காவிமய கொள்கைக்கும், மோடியின் பகட்டு அரசியலுக்கும் எதிரான நிலைப்பாட்டையே ...

நோ காமெடி, ஒன்லி அடிதடி

Posted: 18 Apr 2014 06:23 AM PDT

எவ்வளவு நாளைக்குதான் ஹீரோவின் நண்பனாக அவரோட காதலுக்கு ஹெல்ப் பண்றது...? அதுதான் நானே ஹீரோவாயிடலாம்னு முடிவெடுத்திட்டேன் - இப்படி ஆர்வக் கோளாறும் ஆவேசவுமாக ஒரு முடிவை எடுத்துள்ளார் சந்தானம்.

பியூஸ் பிடுங்கப்பட்ட சந்தானம் - குற்றம் நடந்தது என்ன?

Posted: 18 Apr 2014 01:40 AM PDT

சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கிவரும் நடிகர் சந்தானத்தின் அலுவலகத்தில் மின்திருட்டு நடந்ததாகக் கூறி மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். இதனை முன்னிட்டு பல்வேறு தகவல்கள், சர்ச்சைகள். உண்மையில் நடந்தது என்ன? விருகம்பாக்கம் எஸ்பிஐ காலனியில் ...

யாராவது எதையாவது கொளுத்திப் போட்டா அதில் மாட்டீரக் கூடாது - வடிவேலு பேட்டி

Posted: 18 Apr 2014 12:14 AM PDT

தெனாலிராமன் படத்துக்கு எழுந்த எதிர்ப்பை சமர பேச்சுவார்த்தை மூலம் கடந்திருக்கிறார்கள் வடிவேலுவும், ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்டும். தெலுங்கு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தை முடித்த பின் வடிவேலு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

லிங்குசாமி, கார்த்தி இணையும் எண்ணி ஏழு நாள்

Posted: 17 Apr 2014 11:47 PM PDT

பையா படத்தில் லிங்குசாமி இயக்கத்தில் நடித்த கார்த்தி மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்துக் எண்ணி ஏழு நாள் என்று பெயர் வைத்துள்ளனர்.

சமந்தாவிடம் கதை சொல்லப் போகிறேன் - விஜய் மில்டன்

Posted: 17 Apr 2014 11:42 PM PDT

கோலிசோடா படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டனின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க தயார். விஜய் மில்டன் தேர்வு செய்திருப்பது விக்ரம்.

நாய்களுக்கு என்னுடைய பெயர் வைத்ததில் பெருமை - த்ரிஷா

Posted: 17 Apr 2014 11:40 PM PDT

தெருநாய்களின் நலவாழ்வில் தீவிர அக்கறை காட்டி வருகிறார் த்ரிஷா. அவர் தெருவில் இருந்து எடுத்து வளர்த்த காட்பரி என்ற நாய் இறந்த போது துக்கம் தாளாமல் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். தெருநாய்களின் மேலான வாழ்வுக்கு சென்னை மேயருக்கு த்ரிஷா கடிதம் அனுப்பியது ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online