Webdunia Tamil Cinema News
Webdunia Tamil Cinema News |
- சிம்ரனை சிங்கராக்கிய பார்த்திபன்
- ஜெய் ஜோடி ஆண்ட்ரியா, இயக்குவது சரவணன்
- பூஜை - கோயம்புத்தூர்ல தொடங்கறோம் பீகார்ல முடிக்கிறோம்
- விஜய்க்காக வெயிட்டிங்கில் எம்ஜிஆர் படம்
- ஆமாம், அஜீத் படத்தில் நடிக்கிறேன்
- சமரசப் பேச்சு வெற்றி - 18ஆம் தேதி தெனாலிராமன் வெளியாகிறது
- ரஜினிக்கு ராசியான திரையரங்கில் ஜில்லா விழா
- என்னது... சன்னி லியோன் கவர்ச்சி நடிகையா...?
- இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்
சிம்ரனை சிங்கராக்கிய பார்த்திபன் Posted: 17 Apr 2014 06:38 AM PDT சிம்ரன் எப்போது சினிமாவுக்கு வந்தார்...? சிம்ரனுக்கே மறந்திருக்கும். அவர் சினிமாவுக்குள் பிரவேசித்தவேளை, நான் நடிக்க வரலை, பாடத்தான் வந்தேன் என்று ஏதோவொரு அசமந்தமான வேளையில் கூறியிருக்கிறார். அதுக்கென்ன இப்போ என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. |
ஜெய் ஜோடி ஆண்ட்ரியா, இயக்குவது சரவணன் Posted: 17 Apr 2014 06:19 AM PDT எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை தொடர்ந்து சரவணன் இயக்கும் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், அரண்மனை, தரமணி ஆகிய படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். |
பூஜை - கோயம்புத்தூர்ல தொடங்கறோம் பீகார்ல முடிக்கிறோம் Posted: 17 Apr 2014 05:55 AM PDT இதுவரை வீட்டுப் பிரச்சனைகளை அரிவாளுடன் பேசி வந்த ஹரி முதல்முறையாக பூஜை படத்தில் நாட்டுப் பிரச்சனையை பேசவிருக்கிறார். இன்று மக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனையை எதிர்த்து ஹீரோ - விஷால் - பூஜையில் போராடுகிறார். |
விஜய்க்காக வெயிட்டிங்கில் எம்ஜிஆர் படம் Posted: 17 Apr 2014 02:26 AM PDT பெண்கள் மத்தியில் விஜய்க்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் முக்கியமானவை நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே. இந்தப் படங்களை இயக்கியவர் செல்வபாரதி. அவரின் இயக்கத்தில் நடிப்பதை விஜய் பெரிதும் விரும்பினார். காமெடியுடன் காதல், சென்டிமெண்டை கலந்து தருவதில் ... |
ஆமாம், அஜீத் படத்தில் நடிக்கிறேன் Posted: 17 Apr 2014 01:10 AM PDT அஜீத் - கௌதம் இணையும் படத்தில் வில்லன்களாக அரவிந்தசாமி, அருண் விஜய் நடிக்கிறார்கள் என செய்தி வெளியிட்டு, அரவிந்தசாமி நான்சென்ஸ்... அடிப்படை இல்லாத செய்தி என்று திட்டியது நினைவிருக்கலாம். ஆனால் அது முழுக்க தவறான செய்தியில்லை. அரை உண்மை அந்த ... |
சமரசப் பேச்சு வெற்றி - 18ஆம் தேதி தெனாலிராமன் வெளியாகிறது Posted: 17 Apr 2014 12:43 AM PDT தெலுங்கு அமைப்புகளுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் திட்டமிட்டபடி வடிவேலுவின் தெனாலிராமன் படம் ஏப்ரல் 18 திரைக்கு வருகிறது. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவரப் போகிற படம் தெனாலிராமன். ஏஜிஎஸ் ... |
ரஜினிக்கு ராசியான திரையரங்கில் ஜில்லா விழா Posted: 16 Apr 2014 10:45 PM PDT சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்குக்கு ரஜினி தியேட்டர் என்ற செல்ல பெயர் உண்டு. ரஜினி நடித்தப் படத்துக்குதான் ஆல்பர்டில் முதல் மரியாதை. மல்டிபிளக்ஸ்களின் வருகைக்கு முன்புவரை ரஜினியின் இரு மகள்களும் ரஜினி நடித்தப் படங்களை முதல்நாள் முதல் ஷோ ... |
என்னது... சன்னி லியோன் கவர்ச்சி நடிகையா...? Posted: 16 Apr 2014 10:41 PM PDT இப்படி கேட்டு ஒட்டு மொத்த உலகத்தையும் பேரதிர்ச்சியில் தள்ளியிருப்பவர் வடகறி படத்தின் இயக்குனர் சரவண ராஜன். ஜெய், ஸ்வாதி நடிக்கும் வடகறி படத்தின் சந்தை மதிப்பை அதிகப்படுத்த சன்னி லியோனை ஒரேயொரு பாடலுக்கு ஆட வைத்தனர். உள்ளூரில் ஆட வைத்தால் விஷயம் ... |
இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதிஹாசன் Posted: 15 Apr 2014 11:08 PM PDT இந்திப் படத்துக்காக இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன். இளையராஜா இசையில் தேவர்மகன் படத்துக்காக போற்றிப்பாடடி பெண்ணே பாடலை தனது மழலைக் குரலில் ஸ்ருதி ஏற்கனவே பாடியுள்ளார். அப்போது அவர் குழந்தை. |
You are subscribed to email updates from சினிமா செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment