Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 12வது இடத்தைப் பிடித்த ஸ்ருதி படம்

Posted: 16 Apr 2014 07:45 AM PDT

ஆந்திராவில் பிரச்சனையை கிளப்பிய ஸ்ருதியின் ரேஸ் குர்ரம் படம் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் 12வது இடத்தைப் பிடித்துள்ளது. அல்லு அர்ஜுன், ஸ்ருதி நடித்த படம் ரேஸ் குர்ரம். ரேஸ் குதிரை என்று பொருள். இந்தப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ஸ்ருதி.

சிகாமணிக்காக பாடிய விஜய் ஆண்டனி

Posted: 16 Apr 2014 07:34 AM PDT

பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்துக்காக ஒரு பாடல் பாடினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. பிரியாணி படத்தில் யுவன் கேட்டுக் கொண்டதால் ஒரு பாடலின் சில வரிகளை விஜய் ஆண்டனி பாடினார்.

வடிவேலு படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted: 16 Apr 2014 07:29 AM PDT

வடிவேலு நடித்திருக்கும் தெனாலிராமன் படத்துக்கு தடை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தெனாலிராமன் படத்தில் வரலாற்றுக்கு புறம்பாக வடிவேலு கிருஷ்ணதேவராயரை சித்தரித்திருக்கிறார் என்று பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் ...

தேசிய விருது முழுப் பட்டியல்!

Posted: 16 Apr 2014 06:55 AM PDT

சென்ற வருடத்துக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. தமிழ்ப் படங்கள் நான்கு தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளன. (சிறந்த தமிழ் படத்துக்கான விருதையும் சேர்த்தால் ஐந்து)

தங்கமீன்களுக்கு மூன்று தேசிய விருதுகள்

Posted: 16 Apr 2014 06:47 AM PDT

சென்ற வருடத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராம் இயக்கிய தங்கமீன்கள் படம் சிறந்த மாநில மொழித் திரைப்படம் உள்பட மூன்று விருதுகளை பெற்றுள்ளது. ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் நடித்த சிறுமி சாதனா சிறந்த குழந்தை நட்சத்திர விருதுக்கு ...

மோடியுடனான சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்குகிறாராம் விஜய்

Posted: 16 Apr 2014 05:50 AM PDT

பாஜக-வின் பிரதம வேட்பாளர் மோடியை இன்றிரவு கோவையில் சந்திக்கிறார் விஜய். இதுபற்றி ட்விட்டரில் எழுதியுள்ள அவர், இந்த சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை, அவருடனான சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நாலு பெரிய மனுஷனை ...

ரோமியோ ஜூலியட் பெயர் தப்புமா?

Posted: 16 Apr 2014 05:25 AM PDT

இந்தப் பெயரை எப்படி இவ்வளவுநாள் விட்டு வைத்தார்கள்? ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குனர் லஷ்மனின் வியப்பில் நியாயமிருக்கிறது. தமிழில் தயாராகும் 90 சதவீதப் படங்கள் காதலை மையப்படுத்தியவை. காதல் என்றதும் நினைவுக்கு வரும் ரோமியோ ஜூலியட் பெயரை இதுவரை ...

விஜய் வில்லன் சுதீப்...? சிம்புதேவன் பட சீக்ரெட்ஸ்

Posted: 16 Apr 2014 05:00 AM PDT

கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து உறுதி செய்யப்படாத பல தகவல்கள். காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவாகவிருக்கும் இந்தப் ...

உதயநிதி படத்துக்கு இசை அனிருத்...?

Posted: 16 Apr 2014 04:50 AM PDT

உதயநிதி விரைவில் நடிக்க இருக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது. உதயநிதியின் முதலிரு படங்கள் - ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் - ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்தன. சந்தானம், ஹாரிஸ் இருவரும் இல்லாமல் உதயநிதி படம் ...

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் யட்சன்

Posted: 15 Apr 2014 11:52 PM PDT

ஆரம்பம் படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் படம் யட்சன். முன்பே தெரிவித்தது போல் ஆர்யா, விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அவங்க ஒண்ணு சேர்ந்திட்டாங்க...

Posted: 15 Apr 2014 11:12 PM PDT

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியான கௌதம் வாசுதேவ மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைகிறார்கள். சந்தேகத்துடன் பேசப்பட்டு வந்த இந்த சந்தோஷ செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்

Posted: 15 Apr 2014 11:08 PM PDT

இந்திப் படத்துக்காக இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன். இளையராஜா இசையில் தேவர்மகன் படத்துக்காக போற்றிப்பாடடி பெண்ணே பாடலை தனது மழலைக் குரலில் ஸ்ருதி ஏற்கனவே பாடியுள்ளார். அப்போது அவர் குழந்தை.

ரஜினியின் புதிய படம் - பொம்மையில்லை உண்மை ரஜினி

Posted: 15 Apr 2014 11:04 PM PDT

என்னதான் மோஷன் கேப்சர் டெக்னாலஜி, அவதார், டின்டின் தொழில்நுட்பம் என்றாலும் உண்மை ரஜினியின் ரசிகர்கள் இந்த பொம்மை ரஜினியை ஏற்றுக் கொள்வார்களா என்ற பதற்றம் படம் எடுத்தவர்களுக்கு இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் ரஜினி ...

‌மீ‌ண்டு‌ம் அமர்க்களம் கொண்டாட்டம்

Posted: 15 Apr 2014 05:42 AM PDT

1999ல் அஜீத் நடிப்பில் சரண் இயக்கத்தில் அமர்க்களம் வெளிவந்தது. அஜீத்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் இது. திரையிலும், நிஜத்திலும். இந்தப் படத்தில் ஷாலினியுடன் நடிக்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு காட்சியில் ஷாலினியின் கையை அஜீத் கிழித்துவிட்டார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online