Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


அமர்க்களம் வெள்ளிவிழா கொண்டாட்டம்

Posted: 15 Apr 2014 05:42 AM PDT

1991ல் அஜீத் நடிப்பில் சரண் இயக்கத்தில் அமர்க்களம் வெளிவந்தது. அஜீத்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் இது. திரையிலும், நிஜத்திலும். இந்தப் படத்தில் ஷாலினியுடன் நடிக்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு காட்சியில் ஷாலினியின் கையை அஜீத் கிழித்துவிட்டார்.

விரைவில் கிக் 2

Posted: 15 Apr 2014 03:15 AM PDT

கிக் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என கிக் படத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி கூறினார். இப்படி மொட்டையாகச் சொன்னால் புரியாது. சின்ன பிளாஷ்பேக் போக வேண்டும். ரவி தேஜா நடிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கிய படம் கிக். ஷாம் போலீஸ் ...

மணிரத்னம் படம் - க்ளீன் போல்டான நாகார்ஜுன்

Posted: 15 Apr 2014 02:40 AM PDT

மணிரத்னம் இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் தானும், மகேஷ்பாபுவும் நடிப்பதை நாகார்ஜுன் உறுதி செய்தார். கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் எந்த மொழியில் யாரை வைத்து படம் செய்வார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்தியில் அவர் படம் இயக்கலாம் என்று ...

வெளிநாடுகளில் நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே வசூல் நிலவரம்

Posted: 15 Apr 2014 01:28 AM PDT

நான் சிகப்பு மனிதனுக்கு உள்ளூரைப் போலவே வெளிநாட்டிலும் சுமாரான வரவேற்பே. யுஎஸ்ஏ-யில் படம் பாக்ஸ் ஆபிஸில் 64வது இடத்தையே பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் யுஎஸ்ஏ-யில் முதல் மூன்று தினங்களில் 15 திரையிடல்களில் 14,376 அமெரிக்க டாலர்களை ...

தமிழகத்தை மகாராஷ்டிராவாக மாற்றி விடாதீர்கள் - பார‌திராஜா!

Posted: 15 Apr 2014 12:41 AM PDT

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் ஒரு தமிழன் அரசியல் பண்ண முடியுமா? அல்லது மந்திரியாகத்தான் வர முடியுமா? ஆனால் எங்கள் மண்ணில் யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம். பதவிக்கு வரலாம். அந்த பெருந்தன்மை எங்களுக்கு உண்டு. அந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டு ...

கோச்சடையானில் தீபிகா போட்ட சண்டை - தயாரிப்பாளர் பிரமிப்பு

Posted: 14 Apr 2014 10:54 PM PDT

கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோன் சண்டைக் காட்சியில் நடித்தது போன்று உலகின் எந்த நடிகையும் நடித்திருக்க மாட்டார் என படத்தின் இணை தயாரிப்பாளரான முரளி மனோகர் கூறியுள்ளார். கோச்சடையான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online