Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இலவச பயிலரங்கு

Posted: 13 Apr 2014 02:16 AM PDT

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் ஏப்ரல் 15 முதல் மே 14ஆம் தேதி வரை ஒரு மாத கால இலவச பயிலரங்கம் நடைபெறவுள்ளது. இதில் டிஜிட்டல் விடியோகிராபி, டிஜிட்டல் போட்டோகிராபி, ஆடியோ இன்ஜினியரிங், அனிமேஷன் (3டி), மல்டி‌மீடியா, எப்.சி.பி, அவிட், டிஜிட்டல் ...

ஏப்.14 சூர்யா - வெங்கி படபூஜை, ஹீரோயின் ஸ்ருதி?

Posted: 13 Apr 2014 12:39 AM PDT

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை நடக்கிறது. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. சூர்யா தற்போது அஞ்சான் படத்தில் பிஸியாக உள்ளார். லிங்குசாமி இயக்கும் இப்படம் ...

யாரோ தூண்டி விடுறாங்க - வடிவேலு

Posted: 13 Apr 2014 12:14 AM PDT

தெனாலிராமன் படத்துக்கு எதிராக யாரோ பிரச்சனையை தூண்டி விடுகிறார்கள் என வடிவேலு கூறியுள்ளார். தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரையும், தெனாலிராமனையும் இழிவுப்படுத்துவது போல் காட்சிகள் உள்ளது. அது தெலுங்கு மொழி பேசும் மக்களை அவமதிப்பது போலாகும் ...

இந்திப் பாடலாசிரியர் குல்சாருக்கு தாதாசாகேப் பால்கே விருது

Posted: 12 Apr 2014 11:57 PM PDT

2013ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு பாடலாசிரியர் குல்சார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குல்சாரை பாடலாசிரியர் என்ற வரையறைக்குள் அடக்குவது சரியாகாது. குல்சார் கவிஞர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முக திறமை வாய்ந்தவர். ...

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

Posted: 12 Apr 2014 10:00 PM PDT

ஐந்து ஐந்து ஐந்து படத்துக்குப் பிறகு பரத் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக சில வாரங்கள் முன்பு கூறியிருந்தோம். தவறு. சாலை இல்லை சிகாமணி. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. படிக்காத இளைஞனுக்கும், படித்த ...

சைவம் படத்தை வெளியிட இடைக்கால தடை

Posted: 12 Apr 2014 09:51 PM PDT

விஜய் இயக்கியிருக்கும் சைவம் படத்தை வரும் 17ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடைக்கு பின்னாலிருப்பது விஜய் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் கடன். கடன் தந்தது எஸ்.ஜி.ஃபிலிம் ராமதாஸ். அவர்கள்தான் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online