Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


தெனாலிராமன் படத்துக்கு தடைகோரி தெலுங்கு மக்கள் பேரவை வழக்கு

Posted: 12 Apr 2014 06:35 AM PDT

வடிவேலு நடித்திருக்ககும் தெனாலிராமன் படத்துக்கு எப்படியும் தடை வாங்குவது என்ற முனைப்பில் செயல்படுகின்றன தெலுங்கு அமைப்புகள். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சார்பாக தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாலு படத்தில் நடிக்க மறுத்தாரா...? ஹன்சிகா தரப்பு மறுப்பு

Posted: 12 Apr 2014 06:15 AM PDT

வாலு படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க ஹன்சிகா கால்ஷீட் தர மறுப்பதாகவும், அவர் சொல்வது போல் மே, ஜுனுக்கு மேல் கால்ஷீட் தந்தால் அது எனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் வாலு படத்தின் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் ...

சூர்யா தமிழ் சினிமாவின் பெரிய நடிகர் - பிளேட்டை திருப்பிய கரீனா

Posted: 12 Apr 2014 05:23 AM PDT

லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் கரீனா கபூர் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஒரு பிரபல பத்திரிகை இது குறித்து கரீனா கபூரிடம் கேட்டது. அதற்கு பதிலளித்தவர், எப்படி ஆதாரமற்ற இதுபோன்ற செய்திகள் வருகிறது என்றே தெரியவில்லை. ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online