Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


இவர்தான் கமலின் மகனை காதலிப்பவர் (படங்கள்)

Posted: 11 Apr 2014 04:20 AM PDT

கமலின் உத்தம வில்லனில் இரண்டு பார்வதிகள் நடிக்கிறார்கள். ஒருவர் பூ, மரியானில் நடித்த பார்வதி மேனன். இன்னொருவர் பெங்களூருவைச் சேர்ந்த மாடல், நடிகை பார்வதி நாயர். நல்லவேளை வேறு சாதி. இல்லையென்றால் இன்னும் திணறியிருப்போம். இந்த இரண்டு பார்வதிகளில் ...

ஹன்சிகா மீது வாலு படத்தயாரிப்பாளர் புகார்

Posted: 11 Apr 2014 02:24 AM PDT

சிம்பு - ஹன்சிகா காதல் கண்ணாமூச்சிக்கு நடுவில் சிக்கி கந்தலாகிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. இனியும் சகிக்க முடியாது என்ற நிலையில் ஹன்சிகா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தந்துள்ளார். முன்பொரு காலத்தில் ...

நான் சிகப்பு மனிதனை தடை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

Posted: 11 Apr 2014 01:00 AM PDT

பழைய படங்களின் பெயரை புதுப்படங்களுக்கு சூட்டும் போது பழைய படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விதி இருக்கிறது. இந்த விதி பெரிய நிறுவனங்களிடம் செல்லுபடியாவதில்லை. அப்பாவி தயாரிப்பாளர் மாட்டும் ...

ஏப். 18 நண்பேன்டா ஃபர்ஸ்ட் லுக்

Posted: 11 Apr 2014 12:56 AM PDT

இரண்டுநாள் ஓடுகிற படங்களுக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீஸர், ட்ரெய்லர் லொட்டு லொசுக்கு என்று அரை டஜன் திருவிழாக்கள். உதயநிதியின் நண்பேன்டா படத்தில் ஹீரோயின் நயன்தாரா, காமெடிக்கு சந்தானம், இசைக்கு ஹாரிஸ் என்று எல்லாமே பெரிய டீம். ...

ஸ்ருதி, ஜெய் இணையும் ஜெகஜாலன்

Posted: 11 Apr 2014 12:04 AM PDT

ஸ்ருதி தமிழில் நடித்த 7 ஆம் அறிவு, 3 இரு படங்களும் சுமாராகவே போயின. அடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜையில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அவர் ஒப்புக் கொண்டிருக்கும் மேலும் ஒரு படம் ஜெகஜாலன்.

சிம்பு, செல்வராகவன் படத்துக்கு வசனம் எழுதும் ஜெயமோகன்

Posted: 11 Apr 2014 12:01 AM PDT

சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். அங்காடித்தெரு, நான் கடவுள், சிந்துசமவெளி, நீர்ப்பறவை, கடல் உள்பட பல படங்களுக்கு ஏற்கனவே ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஏழாம் உலகம் நாவலை ...

சூர்யா, லிங்குசாமியெல்லாம் யாருப்பா...? கட்டையை போட்ட கரீனா

Posted: 10 Apr 2014 10:39 PM PDT

இந்தி நட்சத்திரங்களுக்கு நாம்தான் இந்திய சினிமா என்ற திமிர் உண்டு. இந்தியா சினிமாவின் பிரதிநிதிகளாக தங்களை நினைத்துக் கொள்வதால் அவர்களின் தகுதிக்கு மீறிய வார்த்தைகள் அவ்வப்போது அவர்களின் திருவாய்களிலிருந்து வெளிப்படும். ஈகோவின் அழுக்குப் படிந்த அந்த ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online