Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஸ்பெஷல் 26 ரீமேக்கில் விக்ரம்?

Posted: 10 Apr 2014 07:24 AM PDT

அக்ஷய்குமாரின் வழக்கமான ஆக்ஷன் அடிதடி இல்லாமல் வெளியான படம் ஸ்பெஷல் 26. படத்தை இயக்கியவர் நீரஜ் பாண்டே. கமலின் உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினலான ஏ வெட்னெஸ்டே படத்தை இயக்கியவர்.

ஏப்.25 ஜிகிர்தண்டா வெளியாகிறது

Posted: 10 Apr 2014 07:05 AM PDT

பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் இரண்டாவது படம் ஜிகிர்தண்டா இந்த மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது.

மீண்டும் நடிக்க வரும் விஷாலின் அண்ணி

Posted: 10 Apr 2014 03:16 AM PDT

காஞ்சீவரம் படத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்ட நடிகை ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்க வருகிறார். திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். திமிரு படத்தை வெற்றிப் படமாக்கியதில் ஸ்ரேயா ரெட்டியின் ...

மான் கராத்தேக்கு வரி விலக்கா? ரத்து செய்ய வழக்கு

Posted: 10 Apr 2014 03:12 AM PDT

சென்ற வாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மான் கராத்தே படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து ஜெயசீலன் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

மை டியர் டெஸ்பரடோ ரீமேக் - சூர்யாவுக்கு பதில் விஜய் சேதுபதி

Posted: 10 Apr 2014 03:08 AM PDT

நலன் குமாரசாமி இயக்கவிருக்கும் படத்தில் சூர்யாவுக்குப் பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக சூர்யா குறிப்பிட்ட படத்தில் நடிக்கவில்லை. சூதுகவ்வும் வெற்றிக்குப் பிறகு மை டியர் டெஸ்பரடோ என்ற கொரிய படத்தின் உரிமையை முறைப்படி ...

இரும்பு குதிரைக்காக மெலிந்த குதிரையான லட்சுமி ராய்

Posted: 10 Apr 2014 12:05 AM PDT

யுவராஜ் இயக்கும் இரும்பு குதிரை படத்தில் ரேஸ் பைக் ஓட்டுகிறவராக நடிக்க உள்ளார் லட்சுமி ராய். இந்தப் படத்துக்காக அவர் பத்து கிலோ எடை குறைந்துள்ளார். கதாபாத்திரத்துக்காக ஹீரோக்கள் உடல் எடையை குறைப்பதும், கூட்டுவதும் சகஜம். நடிகைகள் பெரும்பாலும் ...

மம்முட்டி மகனின் படத்தை வெளியிடும் உதயநிதி

Posted: 10 Apr 2014 12:03 AM PDT

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்திருக்கும் வாயை மூடி பேசவும் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் துல்கர் சல்மானின் முதல் தமிழ்ப் படம் வாயை மூடி பேசவும். காதலில் சொதப்புவது எப்படி ...

தனுஷின் வேலையில்லா பட்டதாரியை வாங்கிய ஐங்கரன்

Posted: 09 Apr 2014 11:58 PM PDT

தனுஷ் தயாரித்து நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் தமிழக திரையரங்கு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் வாங்கியுள்ளது. தனுஷ் இரு படங்களை தயாரித்து வருகிறார். சிவ கார்த்திகேயன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் டாணா, வேல்ராஜ் இயக்கத்தில் ...

தெலுங்கில் நயன்தாராவுக்கு விரிக்கப்படும் சிவப்பு கம்பளம்

Posted: 09 Apr 2014 11:05 PM PDT

தமிழைவிட தெலுங்கில்தான் நயன்தாராவுக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. பிரபுதேவாவுடன் காதலில் இருந்தவேளை ஸ்ரீராமராஜ்ஜியம் படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக அவர் அறிவித்தார். அப்படத்தின் கடைசி நாளில் நயன்தாரா நடந்து வருகையில் அவர் மீது ...

சீமான் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - தெலுங்கு அமைப்பு பதிலடி

Posted: 09 Apr 2014 10:58 PM PDT

தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரையும், தெனாலிராமனையும் கொச்சைப்படுத்தியிருப்பதாகக்கூறி தெலுங்கு அமைப்புகள் படத்தை தடை செய்யக்கோரி வருகின்றன. சென்சாரில் புகாரும் தரப்பட்டது.

மீண்டும் தள்ளிப்போன கோச்சடையான் - மே 9 தான் வெளியாகிறதாம்

Posted: 09 Apr 2014 10:42 PM PDT

அதிக ரிலீஸ் தேதிகளை அறிவித்த படங்களின் வரிசையில் இப்போதைக்கு கோச்சடையானுக்குதான் முதலிடம். மே 1 வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் மீண்டும் தள்ளிப் போகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online