Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


இப்போதைக்கு அரசியல் ஆசை கிடையாது: அருள்நிதி

Posted: 03 Apr 2014 07:24 PM PDT

முழுப் படமும் காமெடிதான். இயக்குநர் சிம்புதேவனைப் பற்றி உங்களுக்கே தெரியும். எப்போதுமே கதையோட ஹியூமர் வந்துகிட்டே இருக்கும்.

திரையும் இசையும்: மொழி பிரிக்காத உணர்வு 6 - கண்ணாடி முன் நில்லாதே

Posted: 03 Apr 2014 07:16 PM PDT

தமிழில் வந்த 'கண் படுமே பிறர் கண் படுமே' என்ற ஜெமினி கனேசனுக்கான பி.பி. ஸ்ரீனிவாஸின் பாடலில் பாடும் பாடலிலும் வெளிப்படுவது ரசிக்கத் தக்கது.

அந்த நாள் ஞாபகம்: பெண்களிடம் திட்டு வாங்கியவர்

Posted: 03 Apr 2014 07:10 PM PDT

தான் ஒரு மலையாள பிராமணன் என்று அவரிடம் பொய் சொல்லும் சாதுர்யம் பாலையாவுக்கு இருந்ததால், மூன்று வேளையும் வயிறை நிரப்ப முடிந்தது.

எண்ணங்கள்: மறுஆக்கப் படங்கள் எடுபடுமா?

Posted: 03 Apr 2014 07:07 PM PDT

வேற்று மொழியில் வெற்றியடைந்த படங்களை ரீமேக் செய்தால் வெற்றி எளிதானது என்ற எண்ணம் பரவலாகவே உள்ளது.

திரையும் தேர்தலும்: தேர்தல் களத்தின் ‘தேவதைகள்’

Posted: 03 Apr 2014 07:02 PM PDT

பிரச்சாரத்துக்கு வந்த மாதிரி ஜெயித்த பிறகும் தொகுதிப் பக்கம் வர வேண்டும் என்று மட்டும் வாக்களர்கள் எதிர்பார்க்கக் கூடாது.

பாலிவுட் வாசம்: அசின் - இரண்டாவது இன்னிங்ஸ்

Posted: 03 Apr 2014 07:34 PM PDT

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக மாறிய பின்னர் 'பார்ட்டி அனிமல்' ஆகிவிட்ட அசினுக்குச் சில படங்கள் தோல்வி, சில படங்கள் வெற்றி என்ற நிலை.

இந்திய சினிமா ஃபிராக்: நிரந்தரமாகத் தொலைந்தவர்களின் கதை

Posted: 03 Apr 2014 07:32 PM PDT

அவளது கணவன், மதத் தீவிரவாதி. வேலைக்காரச் சிறுவனின் பெயரை, வலிந்து கேட்டறிவதன் மூலம் அவனுடைய மதத்தை அறியத் துடிக்கும் மாமனாருக்கு அவள் மருமகள்.

இயக்குநரின் குரல்: கதைகளின் நாயகன் விஷால்

Posted: 03 Apr 2014 07:28 PM PDT

இதுபோன்ற குறைபாடுள்ள ஒருவருக்கு யார் வேலை கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? படத்தில் அதுவே ஒரு முக்கியமான காட்சியாக வருகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online