Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


'ஐ' : தயாரிப்பாளரின் பிரம்மாண்டத் திட்டம்

Posted: 03 Apr 2014 01:42 AM PDT

'ஐ' படத்தின் ஃபஸ்ட் லுக், இசையை மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுன்

Posted: 02 Apr 2014 10:44 PM PDT

மணிரத்னம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் மகேஷ் பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

சட்டத்துறையில் இருந்து வெள்ளித்திரைக்கு

Posted: 02 Apr 2014 10:26 PM PDT

'மேல்' படத்தின் இயக்குநர் அருள், தனது கதைக்கு பொருத்தமான ஒரு ஹீரோவை தேடிக் கொண்டிருந்தார். அவரது நண்பர் இளங்கோ எங்களுக்கும் குடும்ப நண்பர்.

வித்தியாசமான கதைகள்தான் என் வெற்றிக்கு காரணம்: ரம்யா நம்பீசன் பேட்டி

Posted: 02 Apr 2014 10:16 PM PDT

சினிமாவில் பின்னணி பாடகி யாக பயணிக்கப்போகிறோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் பாடகி ஆனதற்கு மலையாள இசையமைப்பாளர் சரத் முக்கிய காரணம்.

ஐரோப்பிய திரைப்பட விழா சென்னையில் தொடக்கம்

Posted: 02 Apr 2014 10:07 PM PDT

ஐரோப்பிய திரைப்படவிழா புதன்கிழமை மாலை சென்னையில் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 11-ம் தேதி வரை நடக்கிறது.

திருப்பதியில் ரஜினி ரசிகர்கள் பாத யாத்திரை

Posted: 02 Apr 2014 11:45 PM PDT

'கோச்சடையான்' திரைப்படம் வெற்றி பெறவும் வேண்டி ரஜினி ரசிகர்கள் புதன்கிழமை, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றனர்.

நான் சிகப்பு மனிதன்

Posted: 02 Apr 2014 09:42 PM PDT

'நான் சிகப்பு மனிதன்' பத்திரிக்கையாளர் சந்திப்பு, படங்கள்: குணா

Posted: 02 Apr 2014 09:33 PM PDT

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online