Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


ஐ.ஐ.எஃப்.ஏ விருது வென்ற தனுஷ்

Posted: 28 Apr 2014 01:42 AM PDT

'ராஞ்சனா' படத்திற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான ஐ.ஐ.எஃப்.ஏ விருதினை வென்றிருக்கிறார் நடிகர் தனுஷ்.

'பாஹுபாலி' படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினி வரவில்லை: ராஜமெளலி

Posted: 28 Apr 2014 12:29 AM PDT

'பாஹுபாலி' படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினி வரவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

வேலையை மட்டுமே காதலித்து வருகிறேன் : ஹன்சிகா

Posted: 28 Apr 2014 01:37 AM PDT

இப்போது சினிமா வேலையை மட்டுமே காதலித்து வருகிறேன் என்று நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கிறார்.

இயக்குநராகும் தயாரிப்பாளர் சி.வி.குமார்

Posted: 28 Apr 2014 12:03 AM PDT

முக்கிய தயாரிப்பாளரான சி.வி.குமார் விரைவில் படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாதுண்ணே! : காளி நெகிழ்ச்சிப் பேட்டி

Posted: 28 Apr 2014 12:00 AM PDT

நோக்கத்தை அடைந்தே தீரவேண்டும் என்று நடிப்பதற்கு வாய்ப்பு தேடி, நடையாய் நடந்ததில் வருடங்கள்தான் ஓடியதே தவிர எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online