Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


அபி என்றால் அன்பு

Posted: 24 Apr 2014 11:27 PM PDT

பொதுவாக நடிகைகளைப் பேட்டி எடுப்பதே கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிலும் முன்பின் அறிமுகமில்லாத நடிகையை வைத்து விளம்பரப் படம் எடுப்பதென்றால்..?

யாமிருக்கப் பயமே

Posted: 24 Apr 2014 11:22 PM PDT

'விண்ணைத் தாண்டி வருவாயா', 'கோ', 'நீ தானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம் 'யாமிருக்க பயமே'.

அஜித் ஒரு குடும்ப போலீஸ்!

Posted: 24 Apr 2014 11:23 PM PDT

நேர்மையான, நேர்மையில்லாத போலீஸ் என்ற சட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், தனக்கான காக்கிச் சட்டைக் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அஜித் கெட்டிக்காரர்..

கடந்த காலத்தை மாற்றியமைக்கும் ஜாலம்

Posted: 24 Apr 2014 11:16 PM PDT

பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் எக்ஸ்மேன் - 'கடந்த காலத்தின் எதிர் காலம்' என்ற பாகம் மே மாதம் 23-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே?

Posted: 24 Apr 2014 11:14 PM PDT

பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படம் அரிதினும் அரிதாக வெளிவருகிறது.தமிழ்ச் சூழலில் அரிதாகவே இருக்கிறது.

சினிமா எடுக்கச் சென்னை தேவையில்லை!- இயக்குநர் ராம்

Posted: 24 Apr 2014 11:34 PM PDT

தரமணி படத்தை இயக்கிவரும் இயக்குநர் ராமின் அலுவலகம் பூங்கொத்துகளால் நிறைந்து கிடக்கிறது.

என்னைத் துரத்திய நம்பிக்கை!- அருண் விஜய்

Posted: 24 Apr 2014 11:27 PM PDT

"கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பது என் கனவு. அது அஜித் கூடவும் சேர்ந்து நடிக்கிற பெரிய சர்ப்பிரைஸா அமையும்ன்னு எதிர்பார்க்கல."

மக்கள் கவிஞருக்கு: முதல் ஆவணம்

Posted: 24 Apr 2014 11:13 PM PDT

தமிழ் எழுத்துலகத்திலும், கலை உலகத்திலும் பெரும் சாதனைகளை நிகழ்த்திய கலைஞர்கள் வாழ்வை இளமையிலேயே பறித்துவிட்டது காலம்.

திரையும் கதையும்: பழிவாங்கும் படங்களின் பரிணாமம்

Posted: 24 Apr 2014 10:37 PM PDT

தமிழ் சினிமாவிலும் பழிவாங்கும் கதைகளுக்கு மவுசு குறையாமலே இருக்கின்றது.

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வாக்களிப்பு

Posted: 24 Apr 2014 08:51 PM PDT

பாலிவுட் திரை நட்சத்திரங்கள் ரேகா, வித்யா பாலன், ஆமிர் கான், சோனம் கபூர் உள்ளிட்டோர் மும்பையில் வாக்களித்தனர்.

ரஜினி, கமல், அஜித், விஜய்.. வாக்களிக்க திரண்ட திரையுலகம்

Posted: 24 Apr 2014 07:33 PM PDT

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், உள்ளிட்ட பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்தனர்.

உலக சாதனை என்று எதுவுமில்லை!- இசைஞானி இளையராஜாவின் சிறப்புப் பேட்டி

Posted: 24 Apr 2014 11:47 PM PDT

இசைஞானி இளையராஜா. இணையற்ற திரை இசை மேதைகளில் ஒருவர்.'உன் சமையலறையில்' படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிக்கு இடையில் பேசினார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online