Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


சாந்தினி

Posted: 22 Apr 2014 02:01 AM PDT

நீலிமா ராணி

Posted: 22 Apr 2014 01:54 AM PDT

ட்விட்டரில் இணைந்த சந்தானம்

Posted: 22 Apr 2014 01:48 AM PDT

வடிவேலுவைத் தொடர்ந்து நாயகனாக ஆகியிருக்கும் நடிகர் சந்தானமும் தற்போது ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.

மோடிக்கு 'கோச்சடையான்' சிறப்புக் காட்சி: ரஜினி திட்டம்

Posted: 22 Apr 2014 12:17 AM PDT

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனது 'கோச்சடையான்' படத்தை சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்ட ரஜினி திட்டமிட்டுள்ளார்.

விஜய்யுடன் இணையும் 'நான் ஈ' சுதீப்

Posted: 21 Apr 2014 11:59 PM PDT

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க 'நான் ஈ' வில்லன் சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா - ராணி முகர்ஜி திருமணம்

Posted: 21 Apr 2014 11:02 PM PDT

பாலிவுட்டின் முன்னணி நாயகியான ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் இத்தாலியில் 21ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Posted: 21 Apr 2014 10:58 PM PDT

'மான் கராத்தே' படத்தில் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online