Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


இயக்குநரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன் : ஷாம் பேட்டி

Posted: 17 Apr 2014 01:08 AM PDT

நான் எப்போதுமே இயக்குநரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன் என்று நடிகர் ஷாம் கூறினார்

புறம்போக்கு

Posted: 17 Apr 2014 01:05 AM PDT

பூஜை

Posted: 17 Apr 2014 01:09 AM PDT

அரசியல் நோக்கத்தோடு மோடியை சந்திக்கவில்லை : நடிகர் விஜய் விளக்கம்

Posted: 17 Apr 2014 12:50 AM PDT

எந்த அரசியல் நோக்கத்தோடும் மோடியை சந்திக்கவில்லை என்று நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

டிரெண்டுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது: இயக்குநர் ரஞ்சித்

Posted: 16 Apr 2014 09:34 PM PDT

இதில் எந்த தனி காரணமும் இல்லை. கதையை கேட்டிருந்த விஜய்சேதுபதி "இன்னும் 15 நாட்களுக்குள் படப்பிடிப்புக்கு கிளம்ப முடியுமா" என்று கேட்டார்.

குருநாதருக்கும் எனக்கும் விருது: இயக்குநர் ராம் நெகிழ்ச்சி

Posted: 16 Apr 2014 08:46 PM PDT

என் குருநாதர் பாலுமகேந்திராவின் படத்துடன் என் படத்திற்கும் விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்று இயக்குநர் ராம் கூறினார்.

தென்னிந்தியர்களின் சினிமா மோகத்தை பயன்படுத்திக் கொள்கிறாரா மோடி?: நடிகர்களுடனான தொடர் சந்திப்பின் பின்னணி

Posted: 16 Apr 2014 09:00 PM PDT

பிரபல நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே அவர்களை நரேந்திரமோடி சந்தித்து வருகிறார்.

ஷிப் ஆஃப் தீசஸ்: தேசிய விருது வென்ற அர்த்தமுள்ள சினிமா

Posted: 16 Apr 2014 08:13 AM PDT

61-வது தேசிய விருதுகளில், சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ள 'ஷிப் ஆஃப் தீசஸ்' படம் குறித்த விரிவான பார்வை.

'தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்!

Posted: 16 Apr 2014 05:45 AM PDT

'தங்க மீன்கள்' படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்வு.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online