Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

Posted: 16 Apr 2014 02:46 AM PDT

முடிவுக்கு வந்த 'தெனாலிராமன்' பிரச்சினை

Posted: 16 Apr 2014 02:45 AM PDT

தெலுங்கு அமைப்பினருக்கும், 'தெனாலிராமன்' படக்குழுவினருக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு.

இன்று மாலை நரேந்திர மோடியை சந்திக்கிறார் விஜய்

Posted: 16 Apr 2014 01:13 AM PDT

இன்று மாலை கோயம்புத்தூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார்.

மீண்டும் இணைந்த கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ்

Posted: 15 Apr 2014 09:18 PM PDT

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தெனாலிராமன் படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted: 15 Apr 2014 08:35 PM PDT

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு தடை கோரிய மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

தமிழ்ப்படத்தில் நடிக்க பயந்த சன்னிலியோன்

Posted: 15 Apr 2014 08:21 PM PDT

என்னைப் பொறுத்தவரைக்கு ஜெய் இந்தப் படத்திற்கு கிடைச்சது பெரிய கிப்ட். அவர் அவ்வளவு உதவிகள் பண்ணியிருக்கார். சூப்பரா நடிச்சிருக்கார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online