Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


நட்சத்திரங்களுடன் என் வானம்..!: அந்தப் பையன் வருத்தப்படுவான் - பாலுமகேந்திரா

Posted: 10 Apr 2014 10:07 PM PDT

எத்தனையோ விதமான காதல் கதைகள் அந்த அரங்கத்தில் அரங்கேறியிருந்தாலும் பாலுமகேந்திரா உண்மைக்கு மிக அருகில் நின்று கதை படித்தார்.

அலசல்: சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்

Posted: 10 Apr 2014 10:03 PM PDT

ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர் ரஜினி. தனது படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்.

அதிர்ஷ்டம் என்பது பொய்!: லட்சுமி மேனன் பேட்டி

Posted: 10 Apr 2014 09:52 PM PDT

சினிமாவுக்காகப் பெயரை மாற்றிக்கொள்ளச் சொன்னபோது நான் மறுத்துவிட்டேன். நான் நடித்த படங்கள் வெற்றிபெற்றதற்குக் காரணம் நான் அல்ல

ஏப்ரல் 7 ராம்கோபால் வர்மா பிறந்தநாள்: அதே வர்மாவாக வர வேண்டும்

Posted: 11 Apr 2014 01:37 AM PDT

குற்றவுலகின் யதார்த்தத்தையும், அதில் புழங்கும் மனிதர்களின் உளவியலையும் நெருங்கிச் சென்று திரைப்படமாக்கிய முதல் இயக்குநர் ராம் கோபால் வர்மா தான்.

திரையும் இசையும்: நிலவு ஒரு பெண்ணாகி - மொழி பிரிக்காத உணர்வு 7

Posted: 10 Apr 2014 09:35 PM PDT

பிரியமானவள், காதலி, மனதில் இருப்பவள் போன்ற பல பொருளை உள்ளடக்கியது, மெஹுபூபா என்ற உருதுக் கவிச் சொல்.

அந்தநாள் ஞாபகம்: அந்த ஒரு கேள்வி

Posted: 10 Apr 2014 09:24 PM PDT

திருமணம் முடிந்து குடும்பப் பொறுப்பை ஏற்றார் பானுமதி. நாட்களும் வாரங்களும் மாதங்களும் யார் பேச்சையும் கேட்காமல் ஓடிக்கொண்டிருந்தன.

எண்ணங்கள்: மறுஆக்கப் படங்கள் எடுபடுமா? - பாகம் 2

Posted: 10 Apr 2014 09:05 PM PDT

தமிழ் சினிமாவில், 2010வரை கணிசமான வெற்றியைப் பெற்று வந்த மறுஆக்கப் படங்கள், கடந்த மூன்று வருடங்களில் குறைந்த அளவே வெற்றி கண்டுள்ளன.

சிந்தனை: தமிழ் சினிமாவின் வன்கொடுமை

Posted: 10 Apr 2014 08:43 PM PDT

இதை எழுதுவது, நடிப்பது, ரசிப்பது ஆகியவற்றுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன? தமிழ் சினிமாவும் சினிமா ரசனையும் சொரணை கெட்டுப் போகும்?

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு நாகிரெட்டி விருது

Posted: 10 Apr 2014 03:12 AM PDT

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான நாகிரெட்டி விருது கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online