Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


மே 9ம் தேதி 'கோச்சடையான்' வெளியாகும்: மீடியா ஒன் நிறுவனம் அறிவிப்பு

Posted: 10 Apr 2014 12:00 AM PDT

ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படம், மே 9-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. 3,850 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

தமிழ் மொழியின் வேர் எல்லா இடங்களிலும் இருக்கிறது: சலீம் குமார்

Posted: 09 Apr 2014 11:15 PM PDT

எத்தனையோ நடிகர்கள் இருக்கிறப்போ, நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு என்னை நடிக்க வைத்த இயக்குநர் கிருஷ்ணாவிற்குதான் நன்றி சொல்லணும்.

உலகைக் காக்கும் கேப்டன்

Posted: 09 Apr 2014 10:50 PM PDT

ஆக்‌ஷன் காட்சிகள் திரையைத்தாண்டி விழித்திரையை எப்படியெல்லாம் வியப்படைய வைக்கின்றன என்பதற்கு உதாரணம் 'கேப்டன் அமெரிக்கா - எதற்கும் அஞ்சாதவன்'

நான் சிகப்பு மனிதன்

Posted: 09 Apr 2014 10:07 PM PDT

‘மான் கராத்தே’ படத்துக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையை ரத்து செய்ய வழக்கு

Posted: 09 Apr 2014 09:34 PM PDT

'மான் கராத்தே' படத்துக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராஜபக்சேவுக்கு ஆதரவானது அல்ல லைக்கா நிறுவனம்: 'கத்தி' தயாரிப்பாளர் பேட்டி

Posted: 09 Apr 2014 06:36 AM PDT

ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவனம் ஆதரவானது கிடையாது என்று விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online