Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


ரஜினியுடன் நடிக்கிறேன் சோனாக்‌ஷி சின்கா

Posted: 08 Apr 2014 07:05 AM PDT

மும்பை,

'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் இணையதளங்களில் கலக்கி வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும் அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ரஜினியுடன் நடிக்கும் படத்தினால் தனது தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவதாக, இந்தி திரையுலகின் முன்னணி நடிகை சோனாக்‌ஷி சின்கா கூறியுள்ளார்.

நான் குழந்தையாக இருக்கும் போதே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன் -நடிகை கல்கி கோய்ச்லின் பேட்டி

Posted: 08 Apr 2014 03:24 AM PDT

சந்திரமுகி (கன்னடம்) ஏக் ஜவானி ஹை  திவானி உள்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோய்ச்சலின் இந்தி நடிகையான இவரது பெற்றோர்கள்  பிரஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள். இவர் சிறுவயதில் ஊட்டியில் படித்தார்.பின்னர் லண்டன் பல்கலைகழகத்தில் பட்டம் படித்தார். சந்திரமுகி(கன்னடம்) படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.இவர் 2011 ஏப்ரல் பாலிவுட் இயக்குனர் அனுரா காஷ்யப்பை  திருமணம் செய்து கொண்டார்.

செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் தான் சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறி உள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறி உள்ளதாவது:-

தெலுங்கு படங்களில் கவர்ச்சி காட்டும் சுருதிஹாசன்

Posted: 08 Apr 2014 12:05 AM PDT

சென்னை,

தமிழில், "ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த பின், தெலுங்கில் பிசி நடிகையாகி விட்டார் சுருதி ஹாசன். காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளுக்கு சவால் விடும் வகையில், அவர்களின் சில வாய்ப்புகளையும் தட்டிப் பறித்து, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், "டி-டே என்ற இந்தி படத்தில், பாலியல் தொழிலாளியாக ஸ்ருதி நடித்திருந்தது, விமர்சனத்திற்கு உள்ளாகியது. அவரது கிளாமர் போட்டோக்கள் வெளியாகி இருப்பதை சுட்டிக்காட்டி, சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online