Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? நடிகை அமலாபால் பேட்டி

Posted: 07 Apr 2014 11:20 AM PDT

சென்னை,

டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? என்ற கேள்விக்கு நடிகை அமலாபால் பதில் அளித்தார்.

காதல்

'பொய் சொல்லப்போறோம்', கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள்' ஆகிய படங்களை டைரக்டர் செய்தவர் விஜய். இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கிடையில், டைரக்டர் விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூன் 12–ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதுபற்றி டைரக்டர் விஜயிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் அமெரிக்கா சென்றிருப்பது தெரியவந்தது.

பணம் வாங்காமல் ஓட்டுப்போட்டால், சைவம் ‘‘ வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால், அசைவம்’’நடிகர் பார்த்திபன் ருசிகர பேச்சு

Posted: 07 Apr 2014 05:43 AM PDT

சென்னை,

''பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் அசைவம், வாங்காமல் ஓட்டுப்போட்டால் சைவம்'' என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.

சினிமா பட விழா

பொய் சொல்ல போறேன், கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை டைரக்ட்டு செய்த விஜய் இயக்கி இருக்கும் புதிய படம் 'சைவம்.' இந்த படத்தில் நடிகர் நாசர், சிறுமி சாரா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

ஏ.எல்.அழகப்பன் படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் மரணம்

Posted: 06 Apr 2014 11:06 PM PDT

நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த காமெடி நடிகர் ஜான் பினெட்டே (50). ஜான் பினெட்டே அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் பிறந்தவர்.  இவர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். வருகிற ஜூன் மாதம் தனது சுற்றுப்பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். பயணத்தின்போது அமெரிக்காவின் பென்சில்வேனி யாவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி யிருந்தார். இந்த நிலையில் அங்கு அவர் தனது அறையில்  மர்மமான துறையில் பிணமாக கிடந்தார்.அவர் கல்லீரல் மற்றும் இருதய நோயினால் அவதிப்படு வந்தது தெரியவந்தது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online