Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


பெண் குழந்தைகள் பாரம் கிடையாது:பிரியங்கா சோப்ரா

Posted: 26 Apr 2014 05:27 AM PDT

தாம்பே பாய்,

சினிமாவின் மறுபக்கம்- 67.கே.ஆர்.விஜயாவின் சொந்தப் படங்கள்!

Posted: 26 Apr 2014 02:48 AM PDT

சினிமாவில் கே.ஆர்.விஜயாவின் வளர்ச்சியிலும், சமூக அந்தஸ்திலும் அவர் கணவர் வேலாயுதன் அதிகக் கவனம் செலுத்தி, போதிய அக்கறை எடுத்துக்கொண்டார்.

அதனால், விஜயாவுக்கு வேண்டிய ஆங்கில மொழிப்பயிற்சி அளிப்பதற்கென்றே ஓர் ஆங்கிலோ இந்தியப்பெண்ணை அமர்த்தி, அவர் எப்பொழுதுமே பக்கத்தில் இருந்து – படப்பிடிப்பிற்குச் செல்லும்போதும் கூடவே சென்று, ஆங்கிலத்திலேயே பேசிப்பயிற்சி கொடுக்கும்படிச் செய்தார்.

ஒருநாள் வேலாயுதன் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயாவின் வீட்டிற்குச் சென்றேன்.

அதே ராமன் தெரு பங்களா!

தமிழில் நடிகர் சுதீப்புடன் இணையும் நடிகை ஸ்ரீதேவி

Posted: 26 Apr 2014 01:38 AM PDT

50 வயதாகும் ஸ்ரீதேவி கடந்த 1996ஆம் ஆண்டிற்கு பின்னர் நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கவில்லை. 1996ஆம் ஆண்டு அரவிந்தசாமியுடன் அவர் நடித்த தேவராகம் படம் வெளியானது. இளையராஜாவின் இசையில் அமைந்த அந்த படத்தை கேயார் இயக்கியிருந்தார். ஸ்ரீதேவி 1986ஆம் ஆண்டு ரஜினியுடன் நடித்த நான் அடிமை இல்லை படத்திற்கு பின்னர் அவர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் அவர் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான் அடிமை இல்லை படத்திற்கு பின்னர் மீனாட்சி திருவிளையாடல், தேவராகம் ஆகிய இரண்டே படங்கள்தான் தமிழில் அவர் நடித்துள்ளார்.

மாடல் அழகியை கற்பழித்ததாக புகார்: இந்தி நடிகர் இந்தர் குமார் அதிரடி கைது

Posted: 25 Apr 2014 08:15 AM PDT

மும்பை,

மாடல் அழகியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் இந்தி நடிகர் இந்தர் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மனைவி தகராறு

வாண்டட், மா துஜ்ஹி சலாம், பாக்ஹி, மசூம் உள்ளிட்ட இந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் இந்தர் குமார். இவர் மும்பை அந்தேரி, வெர்சோவா பகுதியில் உள்ள சாந்திநிகேதன் பங்களாவில் வசித்து வருகிறார்.  

இந்தர் குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரது மனைவி பல்லவி நேற்று மாலையில் அவரை தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ் நிலையத்தில் சமரசம்

படப்பிடிப்பில் தாக்கிய குத்து சண்டை வீராங்கனை கிழே விழுந்த நடிகை பிரியங்கா சோப்ரா

Posted: 25 Apr 2014 04:21 AM PDT

மும்பை

ஒலிம்பிக்கில் குத்து ச்ண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் வீராங்கனை மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி மேரி கோம் என்ற  இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா குத்துசண்டை வீராங்கனையாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வடகிழக்கு மாநில குத்துச்சண்டை வீராங்கனை ஒருவரும் நடிக்கிறார். இந்த படத்தை சஞ்சய்லீலா பஞ்சாலி தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online