Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


நான் பையனாக பிறந்திருந்தால் கண்டிப்பாக 24 மணிநேரமும் லுங்கியில்தான் இருப்பேன் - நடிகை சுருதிஹாசன்

Posted: 22 Apr 2014 10:29 PM PDT

ஐதராபாத்

அல்லு அர்ஜூன், சுருதிஹாசன் நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு திரைப்படம் 'ரேஸ் குர்ரம் அல்லு அர்ஜுன், ஸ்ருதி ஹாசன் நடித்த ரேஸ் குர்ரம்  குடும்பம் பொழுதுபோக்கு படம்  தொடர்ந்து 2- வது வாரமாக  நன்றாக ஓடி வருகிறது. தெலுங்கில் முந்தைய படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்து உள்ளது

 கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் வெளிநாடுகளில் கடந்த 10 நாட்களில் கங்கானா ரெனாவத் நடித்த குயின், அமிதாப்பச்சன் நடித்த பூத் நாத் ரிட்டன் ஆகிய பாலிவுட் படங்களை விட நல்ல வசூலில் உள்ளது என கூறப்படுகிறது.

பாடகி சின்மயி - நடிகர் ராகுல் ரவீந்தர் மே 6 ந்தேதி திருமணம்

Posted: 22 Apr 2014 09:48 PM PDT

சென்னை,

பின்னணி பாடகி சின்மயி திருமணம் வரும் மே மாதம் 6ஆம் தேதி சென்னையில் மிக எளிமையாக நடக்கவிருக்கின்றது. இந்த தகவலை சின்மயி பெற்றோர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம்பெறும் "ஒரு தெய்வம் தந்த பூவே" என்ற பாடலின் மூலம் அறிமுகமான  பாடகி சின்மயி  தமிழ், தெலுங்கு, இந்தி தொழிகளில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

டைரக்டர் விஜய்–நடிகை அமலாபாலுக்கு ஜூன் 7–ந் தேதி, நிச்சயதார்த்தம் கேரளாவில் நடக்கிறது

Posted: 22 Apr 2014 07:39 PM PDT

சென்னை,

டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூன் 7–ந் தேதி, கேரளாவில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இவர்கள் திருமணம் சென்னையில், ஜூன் 12–ந் தேதி நடக்கிறது.

விஜய்–அமலாபால்

நடிகையுடன் இலவச டேட்டிங் வாய்ப்பு,. அமெரிக்காவில் இளைஞர்கள் ஆர்வம்.

Posted: 22 Apr 2014 09:24 AM PDT

 

டெய்லர் ஸ்விப்ட்  அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகர்  . பல புகழ்பெற்ற பாடலை எழுதி பாடியுள்ளார். ,மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர்  தான் பல பாய்பிரண்டுகளுடன் பொழுதை கழிப்பதாகவும், அவர்களில் யார் சிறந்தவர்களோ அவரையே திருமணம் செய்து கொள்வேன் என  வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

 ஜோ ஜோனஸ்(2008),ஜான் மேயர்(2009)ட்ய்லர் லவ்ட்னர்(2009) லோரி மோண்டித்(2010) ஜேக்கி ஜுஅலைன்கால்(2010) கோனேர் கென்னடி(2012)கேரி ஸ்டைலி,ஜான் டீப் என  இவரது  காதலர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும் இதுவரை 11 பேர்களிடம் பழகியும் ஒருவரும் அவரை திருப்தி செய்யவில்லையாம்.

பிரபல பாலிவுட் நடிகை ரகசிய திருமணம்; தனது நீண்டகால காதலரை மணந்தார்

Posted: 22 Apr 2014 03:40 AM PDT

மும்பை

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி (வயது36) தனது நீண்டகால காதலரான ஆதித்யா சோப்ராவை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

பியார் போல் (Biyer Phool) என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணி முகர்ஜி ஷாருகானுடன் நடித்த குச் குச் கோத்த ஹை (Kuch Kuch Hota Hai) என்ற  படம் இவருக்கு புகழ் தேடித்தந்தது. தமிழில் இவர் கமலஹாசனுடன் ஹேராம் படத்தில் நடித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online