Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


ரூ.63 கோடி மதிப்பில் 7 படுக்கையறைகள், 11 குளியலறைகள் கொண்ட இத்தாலி மாடல் பங்களா வாங்கிய கவர்ச்சி ஹாலிவுட் நடிகை.

Posted: 20 Apr 2014 10:52 PM PDT

ஹாலிவுட் நடிகை ஷோபியா வெர்காரா . 41 வயது ஆகும் இவர் கொலம்பியாவில் 1972ஆம் ஆண்டு பிறந்தவர்.இவரது இளமை பருவம் மகிழ்ச்சிகரமாக இல்லை. இவர் சிறுவயது பெண்ணாக இருக்கும்போதே இவருடைய பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதால், அனாதைக இல்த்தில் தனியாகவே வளர்ந்தவர். இவர் 17 வயதில் கர்ப்பம் அடைந்தார். பின்னர் 18 வயதில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார்.

இவர் டெலிவிஷன் தொடர்கள் மூலம் பிரபலமானார்.2012 ஆம் ஆண்டு அமெரிக்க டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் சம்பாதித்தவர்களில் வெர்காரா முதல் இடத்தில் இருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online