Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


குருவியார் பதில்கள்

Posted: 19 Apr 2014 07:56 PM PDT

குருவியாரே, லட்சுமி மேனன், 'பிளஸ்–1' படிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அவர் முகத்தையும், உடற்கட்டையும் பார்த்தால் முப்பது வயதுக்கு மேல் மதிக்க தோன்றுகிறதே? (ப.கணபதி, சென்னை–4)

சின்ன தென்னை மரத்தில், அபூர்வமாக பெரிய தேங்காய் காய்ப்பதில்லையா? அதுமாதிரிதான்... லட்சுமி மேனனின் அளவுக்கு மீறிய உடல் வளர்ச்சி!

***

சினிமா கலைஞர்களில் விலை உயர்ந்த ஆடம்பர கார் வைத்திருப்பவர் யார்? (எம்.ஞானசேகரன், குலசேகரன்பட்டினம்)

டைரக்டர் ஷங்கர்! 'ரோல்ஸ் ராய்ஸ்' என்ற ஆடம்பர காரை பயன்படுத்தும் ஒரே சினிமா பிரபலம் இவர் தான்!

***

பணத்தை செலவிட வழி தெரியாமல் திகைக்கும் தீபிகா

Posted: 19 Apr 2014 03:28 AM PDT

இந்தித் திரையுலகில் வெற்றித் தாரகையாய்ப் பவனி வருகிறார், தீபிகா படுகோன். அடுத்தடுத்த 'ஹிட்'களால் அளவற்ற சந்தோஷத்துடன் இருக்கும் தீபிகாவின் பேட்டி...

வெற்றி மேல் வெற்றி என்று, நீங்கள் உங்கள் திரைப்பட வாழ்வின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்துக்காக 7 முறை படமாக்கப்பட்ட முத்த காட்சி

Posted: 19 Apr 2014 02:59 AM PDT

கே.ஆர்.கே. மூவீஸ் சார்பில் பல படங்களை தயாரித்த கே.ஆர்.கண்ணன், 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இதில் எம்.ஏ.ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டும் செய்திருக்கிறார். கதாநாயகிகளாக ஆத்மியா, காருண்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

மற்றும் ஜெயப்பிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில், கண்ணன் இசையில் படம் உருவான இந்த படத்தை ரீச் ட்ரீம் மீடியா சார்பில் குமரன், கார்த்திகேயன், முத்துராமன், செல்வராஜ் ஆகியோர் இணைந்து வெளியிடுகிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online