Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


மும்பை பந்த்ரா பகுதியில் காதலருடன் உணவு விடுதியில் சுற்றி திரிந்த தீபிகா படுகொனே

Posted: 15 Apr 2014 12:49 AM PDT

மும்பை,

பாலிவுட் திரைப்பட நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகொனே ஆகியோர் ஒன்றாக சுற்றி திரிவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தாலும் அதனை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில், மும்பை பந்த்ரா பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு விடுதி ஒன்றில் இருந்து இருவரும் ஒன்றாக வெளியேறியுள்ளனர்.  இருவரும் வெள்ளை நிற டி சர்ட்டுகள் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் என ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தனர்.  இருவரும் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகும் பாஜி ராவ் மஸ்தானி திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online