Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


ரஜினிகாந்தின் எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது: நடிகை தீபிகா படுகோனே நெகிழ்ச்சி

Posted: 13 Apr 2014 01:36 PM PDT

மும்பை,

ரஜினிகாந்தின் எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கோச்சடையான் படத்தில் நடித்த இந்தி நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்.

கோச்சடையான்

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துடன், இந்தி நடிகை தீபிகா படுகோனே இணைந்து நடித்து உள்ள படம் 'கோச்சடையான்'. இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு உருவான இந்த படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online