Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


ரஜினிகாந்தின் கோச்சடையான் மே 9 -ந்தேதி உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது

Posted: 10 Apr 2014 11:07 PM PDT

சென்னை,

ரஜினிகாந்தின் கோச்சடையான் மே 9 -ந்தேதி உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது என்று படத்தின் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ரஜினிகாந்த் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடித்த ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழா கனடாவில் நடத்த திட்டம்?

Posted: 10 Apr 2014 10:25 PM PDT

சென்னை,

விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் 'ஐ.'  இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 'ஐ'. இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

சிம்புவின் வாலு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் நடிகை ஹன்சிகா மீது பட அதிபர் புகார்

Posted: 10 Apr 2014 04:21 AM PDT

சென்னை,-

''நடிகை ஹன்சிகா மீது ஒரு பட அதிபர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். 'வாலு' படத்துக்கு ஹன்சிகா கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

'வாலு'

அஜீத்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர், 'நிக் ஆர்ட்ஸ்' சக்ரவர்த்தி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, 'வாலு' என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்தின் கதாநாயகன், சிம்பு. கதாநாயகி, ஹன்சிகா. விஜய் சந்தர் டைரக்டு செய்து வருகிறார்.

காதல் கிசுகிசுக்களை மறந்து அனிருத்–ஆன்ட்ரியா ஜோடியாக பாடினார்கள்

Posted: 10 Apr 2014 04:10 AM PDT

இசையமைப்பாளர் அனிருத்–நடிகை ஆன்ட்ரியா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆன்ட்ரியாவுக்கு உதட்டுடன் உதடு சேர்த்து அனிருத் முத்தம் கொடுக்கும் படங்கள் இணையதளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், அனிருத்–ஆன்ட்ரியா இருவரும் 'வடகறி' என்ற படத்துக்காக ஒரு கவர்ச்சிகரமான பாடலை ஜோடியாக பாடினார்கள். இந்த பாடல் காட்சியில், ஜெய்–சன்னி லியோனி ('செக்ஸ்' நடிகை) ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். பாடல் காட்சி, பாங்காக்கில் படமானது.

நிர்வாணமாக நடிப்பதில் உடன்பாடு இல்லை நீச்சல் உடை மற்றும் முத்தகாட்சிகளுக்கு ஒகே -அலியா பட்

Posted: 09 Apr 2014 11:51 PM PDT

மும்பை

ஸ்டூடண்ட் ஆப் தி இயர்   என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான 21 வயது இளம் நாயகி அலியா பட் தொடர்ந்து  அலியா பட் நடித்த ஹைவே படத்தில் நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மான இந்த படத்துக்கு இசையமைத்ததுடன் அலியா பட் உடன் சில காட்சிகளில் நடிக்கவும் செய்தார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடித்த ஒரே நடிகை என்ற புகழ் இவருக்கு உண்டு.

‘‘விஜய் படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல’’ பட நிறுவனம் அறிக்கை

Posted: 09 Apr 2014 11:01 PM PDT

சென்னை,

''விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தை தயாரிப்பவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல'' என்று பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

'கத்தி'

விஜய்–சமந்தா ஜோடியாக நடிக்கும் 'கத்தி' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் கருணாமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 3–ந் தேதி கொல்கத்தாவில் தொடங்கி, ஐதராபாத், ராஜமுந்திரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இப்போது, சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online