Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Thanthi Tamil Cinema News

Thanthi Tamil Cinema News


ரஜினிகாந்தின் அடுத்தபடத்திற்கான பட பூஜை 20-ந்தேதி தொடங்குகிறது

Posted: 02 Apr 2014 03:38 AM PDT

சென்னை

ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடித்து, இந்த கோடை விடுமுறையில் திரைக்கு வர காத்திருக்கும் படம் 'கோச்சடையான்'. தமிழ், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

இந்த படம் 3–டி அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. 'அவதார்' போன்ற ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதன் முதலாக நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையை பெறுகிறது.

‘‘இசையினால் சோர்வு வராது என்பதால் தொடர்ந்து இசையமைக்கிறேன்’’ இளையராஜா பேட்டி

Posted: 02 Apr 2014 01:10 AM PDT

மதுரை,

இசையினால் சோர்வு வராது என்பதால் தொடர்ந்து இசையமைக்கிறேன் என்று இளையராஜா தெரிவித்தார்.

சங்கீதத் திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் சங்கீதத் திருவிழா வருகிற 5–ந் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இளையராஜாவின் மகனும், திரைப்பட இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜா, அவருடைய மகன் கார்த்திக்ராஜா மற்றும் இசைக்குழுவினர் நேற்று மதுரை வந்தனர். அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

நோவா படத்தில் முத்த காட்சியில் நடித்ததில் உதட்டில் ரத்தம் வழிந்தது- எம்மா வாட்சன்

Posted: 01 Apr 2014 10:39 PM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஹாரி பாட்டர் படங்களில் நடித்து பிரபலமானவர் எம்மா வாட்சன்.  இங்கிலாந்து நடிகையான வாட்சன் கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளில் வரும் நோவா கதாபாத்திரத்தை மையமாக கொண்ட நோவா என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை மனோரமா அபாயகட்டத்தை தாண்டினார் உடல்நிலையில் முன்னேற்றம்

Posted: 01 Apr 2014 10:58 AM PDT

சென்னை,

நடிகை மனோரமா அபாய கட்டத்தை தாண்டினார். அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முழங்காலில் 'ஆபரேஷன்'

மனோரமாவுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முழங்காலில் பயங்கர வலி ஏற்பட்டது. இதற்காக அவர், 'ஆபரேஷன்' செய்து கொண்டார். அதன்பிறகு அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். அவருடைய தலையில் அடிபட்டது. இதையொட்டி அவர் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்து வீடு திரும்பினார்.

மூச்சுத்திணறல்

நடிகர் சல்மான் கான் மீதான வழக்கு வருகிற 28–ந் தேதி தள்ளிவைப்பு

Posted: 01 Apr 2014 09:33 AM PDT

மும்பை,

என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்: நகைச்சுவை நடிகர் வடிவேல்

Posted: 01 Apr 2014 08:27 AM PDT

சென்னை,

வடிவேல் இரட்டை வேடங்களில் நடித்த தெனாலிராமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது. பாடல்களை படஅதிபர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டார். இந்த விழாவில், நடிகர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மைக்கேல் ஜாக்சனின் பாடல் தொகுப்புகள் அடங்கிய எக்ஸ்கேப் ஆல்பம் மே 13ல் வெளியீடு

Posted: 01 Apr 2014 04:32 AM PDT

வாஷிங்டன்,

மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் வருகிற மே 13ல் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது விரைவில் ஐட்யூன்கள் வழியே ரசிகர்களுக்கு கிடைக்கும்.  இந்த ஆல்பத்தில் இதுவரை வெளியிடப்படாத ஜாக்சனின் பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.  மொத்தம் 8 பாடல்கள் அடங்கிய ஆல்பம் தொகுப்பு பணியை எபிக் ரெகார்ட்ஸ் மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online