Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ம் பாகம்... ஆர்யாவுக்கு ஜோடி தமன்னா

Posted: 09 Apr 2014 01:13 AM PDT

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. இதனை ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் குறிப்பிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் தமன்னா. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் 2 - ம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2010 செப்டம்பரில் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆர்யா

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏ.எம். ரத்னத்தின் சாய்பாபா கோவிலில் பூஜையுடன் அஜீத் படம் துவக்கம்

Posted: 09 Apr 2014 12:12 AM PDT

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது. அஜீத் குமார் கௌதம் மேனன் இணையும் படம் ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பட வேலைகள் துவங்கப்பட்டது. இப்போதைக்கு 'தல 55' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் துவக்க விழா பற்றி பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிமுகவுக்கு எதிராக ரவுண்டு கட்டும் கமல் ரசிகர்கள்: பரபரப்பு பின்னணி

Posted: 08 Apr 2014 11:39 PM PDT

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் நடிகர் கமல் நடித்த விஸ்ரூபம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல காட்சிகள் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது என்றும், இந்த காட்சிகளை நீக்கியே ஆக வேண்டும் என்றும் பல முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை

This posting includes an audio/video/photo media file: Download Now

சன் டிவியில் வாரம் 2 முறை படையப்பா: ஓ... அதுக்காகவா?

Posted: 08 Apr 2014 10:32 PM PDT

சென்னை: சன் தொலைக்காட்சியில் வாரத்தில் இரண்டு முறை படையப்பா படம் போடுவது முரட்டு பெண்ணை எதிர்த்து வாக்களிக்க மறைமுகமாக சொல்லப்படுகிறதா என்று ட்விட்டரில் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியினரும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மக்களும் தேர்தல் பற்றியும், பிரச்சாரக்

This posting includes an audio/video/photo media file: Download Now

என் தென்னிந்திய திரைப்பயணம் ரஜினியுடன் ஆரம்பமாவது மகிழ்ச்சி!- சோனாக்ஷி

Posted: 08 Apr 2014 10:19 PM PDT

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் என் தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சோனாக்ஷி சின்ஹா. 'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா

Posted: 08 Apr 2014 09:53 PM PDT

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பினார். நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த நடிகருக்கு எல்லாம் வாழ்வு தான்: கடுப்பில் இளம் ஹீரோக்கள்

Posted: 08 Apr 2014 08:59 PM PDT

சென்னை: இந்த சிவமான நடிகருக்கு வந்த வாழ்வை பாரு என்று வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் கூறி வருகிறார்களாம். சுள்ளான், லீடர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த புஸு புஸு நடிகை ஹீரோ அவதாரம் எடுத்த அரசியல் குடும்பத்து தயாரிப்பாளரின் படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு அவர் குமாரு நடிகர், பிக்கப் டிராப் நடிகருடன்

ஏப்ரல் 25ம் தேதி இணையும் திரிஷா-சிம்பு

Posted: 08 Apr 2014 08:12 PM PDT

சென்னை: வரும் ஏப்ரல் 25 அன்று இணைய உள்ளார்கள் திரிஷாவும்,சிம்புவும்.உடனே,யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்.இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அன்றுதான் துவங்குகின்றது. சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஷீட்டிங் வரும் ஏப்ரல் 25 முதல் தொடங்க உள்ளது. செல்வராகவன் இயக்கும் இப்படத்தில் தம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேருகின்றனர் சிம்பு மற்றும் திரிஷா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அக்கா கணவர் தனுஷை இயக்க ஆசைப்படும் 'கோச்சடையான்' சவுந்தர்யா

Posted: 08 Apr 2014 08:03 PM PDT

சென்னை: தனது அக்கா கணவரும், தேசிய விருது வாங்கிய நடிகருமான தனுஷை வைத்து படமொன்று இயக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகளும், கோச்சடையான் பட இயக்குநருமான சவுந்தர்யா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்தவரான ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷின் மனைவி. இவர் தனது கணவர் தனுஷை வைத்து ‘3' என்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

போலாம் ரைட்… புதுயுகம் டிவியில் சுவாரஸ்ய அனுபவங்கள்

Posted: 08 Apr 2014 07:37 AM PDT

எல்லாருடைய வாழ்க்கையிலும் பயணங்களின் போது கிடைக்கும் அனுபவங்கள் மறக்க முடியாததது. அந்த பயணம் தொலைத்தூர பயணமாகயிருந்தாலும் சரி, குறுகிய தூர பயணமாகயிருந்தாலும் சரி, அந்த பயணத்தின் போது கிடைக்கும் அனுபவங்கள் தான் முக்கியமானவை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, பெரும்பாலும் நம்ம கூட பயணம் செய்யும் நபர்களை ஒரு முக்கிய காரணமாக கூறலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வைகைப் புயலை மிரட்ட தெலுங்குக்காரர்களை தூண்டியவர் இவர்தானாமே?

Posted: 08 Apr 2014 06:01 AM PDT

காமெடிப் புயல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்து வெளியாகும் புதிய படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது, அந்த அரசியல் தலைவர்தான் என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். 'ஏன்யா... அவரே தேர்தல்ல மகா பிஸியா இருக்கார். அவர் போயி இந்த மாதிரி சின்னத்தனமான வேலயச் செய்வாரா?' என்று திருப்பிக் கேட்காமலும் இல்லை நடுநிலையாளர்கள். ஆனால்

கன்னட படத்தில் சுஹாசினியுடன் வெங்கடேஷ் பிரசாத் ரொமான்ஸ்?

Posted: 08 Apr 2014 05:22 AM PDT

பெங்களூர்: சச்சின் டெண்டுல்கர் அல்லா என்னும் கன்னட படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சுஹாசினி மணிரத்னத்தை காதலிக்கும் காட்சிகளில் நடிக்கிறாராம். சச்சின் டெண்டுல்கர் அல்லா என்ற கன்னட படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுஹாசினி மணிரத்னம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ். மோகன்

This posting includes an audio/video/photo media file: Download Now

என் காதலை இப்படி தான் காட்டிக் கொடுப்பாரா?: நடிகர் மீது கடுப்பில் மில்க் நடிகை

Posted: 08 Apr 2014 04:59 AM PDT

சென்னை: தான் பிரபல இயக்குனரை காதலிப்பதை மேடையில் போட்டு உடைத்த நடிகர் மீது மில்க் நடிகை கடுப்பில் உள்ளாராம். மில்க் நடிகைக்கும், லீடர் பெயர் கொண்ட இயக்குனருக்கும் காதல் என்று ஒரு காலத்தில் பேச்சாக கிடந்தது. அதன் பிறகு மில்க் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் பிரபல நடிகர்

'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!!

Posted: 08 Apr 2014 04:46 AM PDT

சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி! தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதி.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலுவை மிரட்டுவது ஒட்டுமொத்த தமிழர்களையும் உரசிப்பார்க்கும் செயல்!- இயக்குநர் கவுதமன்

Posted: 08 Apr 2014 04:27 AM PDT

சென்னை: தமிழ் மண்ணின் பெரும் கலைஞனான வடிவேலுவை மிரட்டுவது, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் உரசிப் பார்க்கும் செயல். இதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் வ கவுதமன் எச்சரித்துள்ளார். தெனாலிராமன் படம் குறித்து நடிகர் வடிவேலுவை தெலுங்கு அமைப்பு என்ற பெயரில் சிலர் மிரட்ட ஆரம்பித்துள்ளனர். அவர் வீட்டை முற்றுகையிடவும் முயன்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கில் ஸ்ருதி ஹாஸனின் தாறுமாறு கவர்ச்சி.. ஐட்டம் நடிகைகளையே பின்னுக்குத் தள்ளினார்!

Posted: 08 Apr 2014 03:50 AM PDT

தெலுங்கில் கவர்ச்சிக்கு புது வரையறையை உருவாக்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாஸன். இயக்குநர் சொன்னால் எந்த அளவுக்கும் இறங்கி வந்து கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்று கூறியுள்ள அவர், அதை நடிப்பிலும் காட்டிவிட்டார். ஏற்கெனவே எவடு படத்தில் கவர்ச்சியில் கலக்கி எடுத்திருந்தார் ஸ்ருதி ஹாஸன். அதன் பிறகு இந்தியில் வெளியான டி டேயில் பாலியல் தொழிலாளியாக தத்ரூபமாக நடித்து ஒரு ஷாக் கொடுத்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கை தட்டுங்க… சிரிங்க…. காசு வாங்கிட்டுப் போங்க…. ரியாலிட்டி ஷோக்களின் பார்வையாளர்கள்

Posted: 08 Apr 2014 03:07 AM PDT

சென்னை: டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களை விட பார்வையாளர்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காரணம் காசு... பணம்.... துட்டு... மணிதான். டிவி சீரியல்களில் நடிப்பதற்கு சம்பளம் கொடுப்பதைப் போல இப்போது ரியாலிட்டி ஷோக்களில் பார்வையாளர்களாக இருப்பவர்களுக்கும் பணம் கொடுக்கப்படுகின்றதாம். இப்படி பார்வையாளர்களை அழைத்து வர தனி ஏஜென்ட் வேறு இருக்கிறாராம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அன்று 'அஸ்லி நக்லி'யில் ரஜினியுடன் பேபியாக.. இன்று அழகு ஜோடியாக.... 'திரில்'லில் சோனாக்‌ஷி !

Posted: 08 Apr 2014 12:34 AM PDT

சென்னை: கோச்சடையானைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதுப்படத்தில் இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்கா நடிப்பது உறுதியாகிவிட்டது. கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப் பட்டுள்ள நிலையில் வரும் 20ம் தேதி தனது அடுத்தப் படத்திற்கான பூஜை நடத்த திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அப்படத்தில் ரஜினிக்கு இரண்டு நாயகிகள். அதில் ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online