Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கோடை விடுமுறை ஸ்பெஷலாக வரும் 7 படங்கள்!

Posted: 07 Apr 2014 11:40 PM PDT

சென்னை: இந்த கோடை விடுமுறைக்கு ரசிகர்களை மகிழ்விக்க 7 புதிய, பெரிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் சீஸன் இந்த கோடை விடுமுறைதான். பெரிய நடிகர்கள் அனைவருமே எப்படியாவது இந்த கோடையில் தங்கள் படங்களை வெளியிட முயற்சிப்பது வழக்கம். இந்த கோடைக்கும் 7 புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

25வது நாளைத் தாண்டிய ஆயிரத்தில் ஒருவன்!

Posted: 07 Apr 2014 11:24 PM PDT

சென்னை: எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மறுவெளியீட்டில் 25 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது. ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழா எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏராளமானோர்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓ மை காட்: நடிகை ஆலியா பட்டுக்கு பாஜக-ன்னா பாரதிய ஜனதா கட்சின்னு தெரியாதாம்!

Posted: 07 Apr 2014 11:16 PM PDT

மும்பை: இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு பாஜக என்றால் பாரதிய ஜனதா கட்சி என்று தெரியாதாம். பாலிவுட்டில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் நடிகை ஆலியா பட். தமிழ்நாட்டு ரசிகர்களும் ஆலியா கோலிவுட் பக்கம் வர மாட்டாரா என்று ஏங்குகிறார்கள். இந்நிலையில் அவரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நின்றுபோன ராணாவை ரஜினியை வைத்து மீண்டும் எடுப்பேன்! - சவுந்தர்யா

Posted: 07 Apr 2014 10:55 PM PDT

சென்னை: ரஜினி நடிப்பதாக இருந்து, பின்னர் நின்றுபோன ராணா படத்தை மீண்டும் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் அவரது இளைய மகள் சவுந்தர்யா. ரஜினி, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகவிருந்த மெகா சரித்திரப் படம் ராணா. கே எஸே ரவிக்குமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு பூஜை போட்ட அன்றே ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட, அந்தப் படம் நிறுத்தப்பட்டுவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

படம் ரிலீசாகி மூணு நாள் ஆகிடுச்சா... சக்சஸ் சக்சஸ்... இமாலய சக்சஸ்!

Posted: 07 Apr 2014 10:36 PM PDT

முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி குறைந்தது ஒரு மாதம் ஹவுஸ் புல்லாக ஓடினால்... சக்சஸ் மீட் வைப்பார்கள். ஆனால் பத்திரிகையாளர்களுக்கல்ல.. படத்தின் நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா புள்ளிகளுக்காக. ஏதாவது நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக நடக்கும் இந்த பார்ட்டி. 100 நாட்கள் ஓடி முடிந்த பிறகுதான் அந்தப் படத்தின் வெற்றியை ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபுதேவா கொடுத்த மது விருந்து: விடிய விடிய ஆட்டம் போட்ட விஜய், சித்தார்த்

Posted: 07 Apr 2014 09:57 PM PDT

சென்னை: நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா கொடுத்த மது விருந்தில் விஜய், சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பை சென்ற பிரபுதேவா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ரீமேக் படங்களை எடுப்பதில் வல்லவராக உள்ளதால் அவரை பாலிவுட் கொண்டாடுகிறது. இந்நிலையில் பிரபுதேவா திடீர் என்று சென்னை வந்து தனக்கு நெருக்கமானவர்களை

This posting includes an audio/video/photo media file: Download Now

'சைவம்' விழாவில் அசைவம் சாப்பிடுபவர்களை அசிங்கப்படுத்திய பார்த்திபன்!!

Posted: 07 Apr 2014 09:34 PM PDT

சென்னை: பணம் வாங்காம ஓட்டுப் போட்டா அது சைவம்.... வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் அசைவம்... என்றார் பார்த்திபன். பொய் சொல்ல போறேன், கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை டைரக்ட்டு செய்த விஜய் இயக்கி இருக்கும் புதிய படம் ‘சைவம்.' இந்த படத்தில் நடிகர் நாசர், சிறுமி சாரா ஆகிய இருவரும் முக்கிய

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் விஜய்யுடன் என் எதிர்காலம்...! - அமலா பால் திடீர் அறிக்கை

Posted: 07 Apr 2014 09:24 PM PDT

இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலம் குறித்து விரைவில் விரிவாக மீடியாவிடம் பேசப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குநர் விஜய்யின் தெய்வத் திருமகள் படம்தான் அமலா பால் முதலில் நடித்தது. ஆனால் படத்தில் நடிக்கும்போதே, அமலா பால் - விஜய் நெருக்கம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்தன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் தள்ளிப்போனது கோச்சடையான் ரிலீஸ்... மே 1 அல்லது 16-ல் ரிலீஸ்?

Posted: 07 Apr 2014 06:04 AM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் தேதி என்று எதையாவது எழுதினாலே... 'அடப் போய்யா.. உனக்கு வேற வேலை இல்லையா?' என்று படிப்பவர்கள் கேட்கும் அளவுக்குத் தள்ளித் தள்ளித் தள்ள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது படத்தின் ரிலீஸ் தேதி. இதற்காக யாரும் சவுந்தர்யாவையோ ரஜினியையோ அல்லது தயாரிப்பாளர்களையோ குற்றம் சொல்லவில்லை. இந்தப்

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்!

Posted: 07 Apr 2014 04:49 AM PDT

ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இனம் போன்ற படங்களெடுத்துப் பணம் பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்... ஈழத் தமிழரைக் கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கு கைக்கூலிகளாக மாறிய அவரது சில பினாமி தமிழர்கள், அந்த இனப் படுகொலையை மறைக்க திரைத்துறையில் கோடிகளைப் பாய்ச்சும் ஈனத்தனம் மறுபக்கம்.. இந்த இரண்டு வகை

This posting includes an audio/video/photo media file: Download Now

படமும் ஓடலை, கிசுகிசுவும் அடங்கலையே: கடவுளிடம் கோரிக்கை வைத்த நடிகை

Posted: 07 Apr 2014 04:07 AM PDT

சென்னை: மாவட்ட நாயகி தனது படங்கள் வெற்றி பெறவும், காதல் கிசுகிசுக்கள் அடங்கவும் வேண்டி காளஹஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மாவட்ட படம் ஹிட் என்று வெளியே கூறினாலும் படம் ஊத்திக் கொண்டதாக ஒரு பெரிய தயாரிப்பாளர் மேடையில் பகிரங்கமாக தெரிவித்தார். அதன் பிறகு தான் பலருக்கும் படம் பப்படமான விஷயமே தெரிய வந்தது.

மோடி ஊழலற்ற ஆட்சியை தருவார்.... நடிகை சோனாக்‌ஷி

Posted: 07 Apr 2014 03:25 AM PDT

மும்பை: இது மாற்றத்திற்கான நேரம், அதனால் ஊழலற்ற ஆட்சியை நரேந்திரமோடி தருவார் என பிரபல நடிகை சோனாக்‌ஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தி பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பிரபல இந்தி நடிகரும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்‌ஷி. லோக்சபா தேர்தலில் சத்ருகன் சின்கா பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

சித்திரை ஸ்பெசல்: விஜய் டிவியில் இரண்டாம் உலகம், இவன் வேற மாதிரி

Posted: 07 Apr 2014 03:00 AM PDT

சித்திரை திருநாளை ஒட்டி விஜய் டிவியில் இரண்டாம் உலகம், இவன் வேற மாதிரி ஆகிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. பட்டிமன்றம், நடிகர், நடிகையர்களின் பேட்டிகள், சிறப்புத் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மருமகளுக்காக பிரச்சாரம் செய்த நடிகர் உபேந்திரா

Posted: 07 Apr 2014 02:48 AM PDT

ஷிமோகா: நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகாவில் போட்டியிடும் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதாவுக்கு ஆதரவாக நடிகர் உபேந்திரா பிரச்சாரம் செய்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கீதாவுக்கு ஆதரவாக யார் பிரச்சாரம் செய்தார்கள் என்று பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆடுகளம் முருகதாசுக்கு திருமணம்!

Posted: 07 Apr 2014 01:51 AM PDT

இளம் குணச்சித்திர நடிகர்களில் முன்னணியில் உள்ள முருகதாஸுக்கு இந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடக்கிறது. இது காதல் திருமணமாகும். ஆடுகளம், மவுன குரு, குக்கூ போன்ற படங்களில் நடித்தவர் முருகதாஸ். கடந்த இரு ஆண்டுகளில் 15 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சிறந்த நடிகர் என பரவலான பாராட்டுகளைப் பெற்ற முருகதாஸுக்கு வரும் ஏப்ரல்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online