Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அடடா… விஷாகா சிங் விலா எலும்பு முறிஞ்சி போச்சாமே?

Posted: 07 Apr 2014 12:27 AM PDT

சென்னை: உதவி இயக்குநர் ஒருவர் நடுரோட்டில் வேகமாக விசாகா சிங்கை தள்ளிவிட்டதால் அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோயின் விசாகா சிங் இவர் தெலுங்கில் ‘ரவுடி ஃபெலோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். நாரா ரோஹித் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பீமாவரம் பகுதியில் ஒரு சாலையில் நடந்தது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வாய்ப்பு தேடி பார்ட்டி, பார்ட்டியாக செல்லும் இளம் நடிகை

Posted: 07 Apr 2014 12:05 AM PDT

சென்னை: படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி ஆஸ்திரேலியாவில் இருந்து நடிக்க வந்த நடிகை பார்ட்டி, பார்ட்டியாக செல்கிறாராம். ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் குடும்பத்தில் பிறந்த அந்த நடிகை உண்மைக்கு எதிரான வார்த்தை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார். பின்னர் ஒரு வாய்ப்பு கிடைத்து தமிழுக்கு

இளையராஜா எங்கள் பெருமை, பாக்கியம்! - பாலா

Posted: 06 Apr 2014 11:01 PM PDT

மதுரை: இளையராஜா எங்கள் பெருமை, அவரது இசை நமது பாக்கியம் என பெருமிதப்பட்டார் இயக்குநர் பாலா. மதுரையில் நடந்த இளையரஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியின் இடையிடையே நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் பிரமுகர்களை அழைத்துப் பேச வைத்தனர். இதில் இயக்குநர் பாலா பேசுகையில் இளையராஜாவை தன் தந்தைக்கு நிகராக வைத்துப் புகழ்ந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. காரணம் இளையராஜா, அவரது இசை!- பிரகாஷ் ராஜ்

Posted: 06 Apr 2014 10:52 PM PDT

மதுரை: இன்று நான் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு அய்யா இளையராஜாவும் அவரது இசையும்தான் காரணம் என்றார் நடிகர் - இயக்குநர் பிரகாஷ் ராஜ். மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராஜாவின் சங்கீதத் திருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார்

This posting includes an audio/video/photo media file: Download Now

தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை

Posted: 06 Apr 2014 09:36 PM PDT

சென்னை: தெனாலிராமன் பட விவகாரத்தில் வடிவேலுவை யாராவது மிரட்டினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், என நாம் தமிழர் சீமான் கடுமையாக எச்சரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் 'தெனாலிராமன்'. இப்படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக பரபரப்பு கிளப்பி வடிவேலுவுக்கு எதிராக பலரும் கண்டனம் எழுப்பி வருகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் ஓட்டு போட்டா நோட்டாவுக்கு தான்: நடிகை கல்கி கொச்லின்

Posted: 06 Apr 2014 04:45 AM PDT

மும்பை: இம்முறை வாக்களித்தால் நோட்டாவுக்கு தான் என்று பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திரை நட்சத்திரங்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை கல்கி கொச்லினிடம் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்தின் புதிய படத்தில் ரெண்டாவது நாயகி எமி இல்லையாம்.. த்ரிஷாவாமே ?

Posted: 06 Apr 2014 04:36 AM PDT

சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகள் என்றும், அதில் ஒன்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டபடி அனுஷ்கா என்றும் மற்றொரு நாயகி எமி ஜாக்சன் என்றும் முன்னர் சொல்லப் பட்டது. ஆனால், தற்போது அந்த ரெண்டாவது நாயகியாக த்ரிஷா நடிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய படங்களில் ‘சால்ட் அண்ட் பெப்பர்' எனச்

This posting includes an audio/video/photo media file: Download Now

வள்ளுவருக்கு முப்பால் தான் தெரியும்: இயக்குனர் விஜய்க்கோ அமலா பாலும் தெரியும்- பார்த்திபன் கலகல

Posted: 06 Apr 2014 01:42 AM PDT

சென்னை: வள்ளுவருக்கு முப்பால் தான் தெரியும். ஆனால் இயக்குனர் விஜய்க்கு அமலாபாலும் தெரியும் என்று சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன் பேசினார். ஏ.எல். விஜய் தெய்வத்திருமகள் படம் புகழ் பேபி சாராவை வைத்து இயக்கியுள்ள படம் சைவம். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தி. நகரில் நடைபெற்றது. விழாவில்

This posting includes an audio/video/photo media file: Download Now

டிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா!

Posted: 06 Apr 2014 12:53 AM PDT

மும்பை: சினிமாைவை விட டிவி கிரிக்கெட் வர்னணை நிகழ்ச்சி ஒன்றிற்கு 'அமர்க்களமான' ஆடைகள் அணிந்து வந்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மந்த்ரா பேடி. இவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பிரவேசம் செய்ய இருக்கிறார். இம்முறை சற்று வித்தியாசமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்குகிறார் மந்த்ரா. அதுவும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜட்ஜாக.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online