Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இன்று மதுரையில் இளையராஜாவின் இன்னிசை விருந்து!

Posted: 04 Apr 2014 08:35 PM PDT

மதுரை: இன்று இசைஞானி இளையராஜா முதல் முறையாக மதுரை மாநகரில் மிகப் பெரிய இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இளையராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற பெயரில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது இந்த இன்னிசை நிகழ்ச்சி. இளையராஜா பிறந்தது தேனி மாவட்டம் பண்ணைப் புரத்தில் என்றாலும், அவர் உலகம் போற்றும் இசையமைப்பாளராக உச்சம் தொட்ட பிறகு,

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபு தேவா படம்... ரஹ்மான் இசை... காமெடிக்கு வடிவேலு!

Posted: 04 Apr 2014 04:55 AM PDT

வடிவேலுவின் அஞ்ஞாதவாசம் முடிந்து, மீண்டும் கலகல காமெடிவாசம் ஆரம்பித்துவிட்டது. வரும் ஏப்ரல் 18-ம் தேதி அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன் வெளியாகிறது. அடுத்து மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போவதாகக் கூறியிருந்தார். அந்தப் படம் தொடங்கினாலும் வழக்கம்போல காமெடி வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். நான்கைந்து படங்களில் நடிக்கப்

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் சரித்திரக் கதையில் நடிக்கிறாரா ரஜினி?

Posted: 04 Apr 2014 03:30 AM PDT

சென்னை: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் சரித்திரக் கதையை மையமாகக் கொண்டது என தகவல்கள் கசிந்துள்ளன. ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில், அந்தப் படத்தின் கதை பற்றிய தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சம்மர் ஸ்பெஷல் ஆரம்பம்... மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் இன்று ரிலீஸ்!

Posted: 04 Apr 2014 03:27 AM PDT

சென்னை: தமிழ் சினிமா கோடை விடுமுறைக் கொண்டாட்ட மூடுக்குத் திரும்பியிருக்கிறது. சம்மர் ஸ்பெஷலாக எடுக்கப்பட்டு வந்த பெரிய படங்கள் இனி வாரந்தோறும் வெளியாகவிருக்கின்றன. கடந்த சில மாதங்களாக டல்லடித்துக் கிடந்த பாக்ஸ் ஆபீஸில், வசூல் மழை தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக இந்த வாரம் மொத்தம் 3 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தெனாலிராமன் முழுக்க முழுக்க கற்பனைக் கதையே - ஏஜிஎஸ் விளக்கம்

Posted: 04 Apr 2014 02:58 AM PDT

சென்னை: தெனாலிராமன் படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையே. இதில் சரித்திர சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை, என்று ஏஜிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தெனாலிராமன் படத்தில் மாமன்னன், தெனாலிராமன் என இரு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அவரது சினிமா மறுபிரவேசப் படம் இது. இதில் மன்னர் வேடம் கிருஷ்ணதேவராயரைக் குறிப்பதாகவும், அவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

முத்தக் காட்சியை தூக்காத விஷால்... யுஏவில் பிடிவாதமாக நின்ற ரிவைசிங் கமிட்டி!

Posted: 04 Apr 2014 02:24 AM PDT

சென்னை: நான் சிகப்பு மனிதன் படத்திலிருந்து முத்தக் காட்சியைத் தூக்க விஷால் மறுத்துவிட்டதால், படத்துக்கு யு ஏ சான்றுதான் வழங்குவோம் என ரிவைசிங் கமிட்டியும் உறுதியாகக் கூறிவிட்டது. விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்புவிடமிருந்து முழுசா விலகிட்டேங்க- ஹன்சிகா

Posted: 04 Apr 2014 02:19 AM PDT

சிம்புவிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்டேன். அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். சிம்புவும் ஹன்சிகாவும் வேட்டை மன்னன், வாலு இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தனர். திடுமென்று காதலில் விழுந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். ஆனால் இது நீடிக்கவில்லை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அதர்வா நடிக்கும் ‘கணிதன்’- வில்லன் ஜாக்கி ஷெராப்

Posted: 04 Apr 2014 02:04 AM PDT

சென்னை: பிரபல இந்தி நடிகரான ஜாக்கி ஷெராப் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் இதற்கு முன்னர் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இம்மாதம் வெளியாகவுள்ள சூப்பர்ஸ்டாரின் கோச்சடையானில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அதர்வா நடிப்பில் தயாராகும் கணிதன்

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவுடன் ஜோடி சேரும் கரீனா கபூர்!

Posted: 04 Apr 2014 12:20 AM PDT

லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் பாலிவுட் நடிகை கரீனா கபூர். சூர்யா - சமந்தா ஜோடியாக நடிக்கும் அஞ்சான் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படம் இது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online