Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


எப்போதும் வென்றான் படத்தை வெளியிட தடை: நீதிமன்றம் உத்தரவு

Posted: 04 Apr 2014 12:07 AM PDT

சென்னை: எப்போதும் வென்றான் படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை 18 வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்.ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், "எப்போதும் வென்றான் படத்தை எடுக்க அதன் தயாரிப்பாளர் ராஜாராம் என் தந்தையிடம் ரூ.95 லட்சம் பெற்றார். என் தந்தை இறந்து விட்டதால் பணத்தை

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்தின் 55வது படம் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 03 Apr 2014 11:38 PM PDT

சென்னை: அஜீத்தின் 55வது படத்துக்கான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடை விதித்தே தீர வேண்டும்- தெலுங்கு அமைப்புகள் அடம்!

Posted: 03 Apr 2014 10:48 PM PDT

சென்னை: வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற புதிய படத்தில் வடிவேலு நடித்துள்ளார். இது கற்பனையும் வரலாறும் கலந்த கதையாகும். அதாவது தெனாலிராமன் பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனையான மன்னர் பாத்திரத்தைப்

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்கள் புறக்கணிப்பு... அமெரிக்க தியேட்டரில் வெறும் 30 டாலர் மட்டுமே வசூலித்த இனம்!

Posted: 03 Apr 2014 10:27 PM PDT

வாஷிங்டன் (யுஎஸ்): அமெரிக்காவில் இனம் திரைப்படம், வெளியிடப்பட்ட தியேட்டர்களுக்கு யாருமே வராமல் புறக்கணித்துவிட்டனர். பதினான்கு தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு, ஒருவர் கூட வராததால் மூன்று தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதி பதினோரு தியேட்டர்களில் மொத்தம் 2384 டாலர்கள் மட்டுமே வசூலானது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மேடைக் கச்சேரியிலும் கூட சிறு தவறு வரக்கூடாது- இளையராஜா கறார்!

Posted: 03 Apr 2014 06:21 PM PDT

சினிமாவுக்கான பாடல் பதிவாக இருந்தாலும் சரி, மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கச்சிதமாக வாசிக்க வேண்டும், பாட வேண்டும். அதில் சிறு தவறு கூட நேரக் கூடாது என்கிறார் இசைஞானி இளையராஜா. மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் சங்கீதத் திருவிழா வருகிற 5 - ம் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இளையராஜாவின் மகனும், திரைப்பட

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிந்த போதிலும் மகனின் பிறந்தநாளுக்காக ஒன்று சேர்ந்த நடிகர் ரித்திக், சூசன்

Posted: 03 Apr 2014 05:46 PM PDT

மும்பை: பிரிந்து வாழும் நடிகர் ரித்திக் ரோஷனும், அவரது மனைவி சூசனும் தங்களின் மூத்த மகனின் பிறந்தநாளுக்காக பல மாதங்கள் கழித்து ஒன்று சேர்ந்தனர். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சூசனை பல ஆண்டுகள் காதலித்து அதன் பிறகு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா கச்சேரிக்கு ரூ 2.5 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கிய மதுரை ரசிகர்!

Posted: 03 Apr 2014 05:44 AM PDT

மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் இளையராஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியின் டிக்கெட்டை ரூ 2.5 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒரு இசை ரசிகர். அவருக்கு இளையராஜாவே தன் கையால் இந்த டிக்கெட்டை வழங்கினார். மதுரை தமுக்கம் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இளையராஜா. அவருடைய மகன் கார்த்திக்

This posting includes an audio/video/photo media file: Download Now

வேட்பாளர்களே, ஒருவரையொருவர் தூற்றுவதை நிறுத்துங்கள்: நடிகர் மாதவன்

Posted: 03 Apr 2014 04:40 AM PDT

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதை பார்த்து போர் அடிப்பதாக நடிகர் மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வரும் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரவிந்த்சாமி, அருண் விஜய்.... இவர்களா அஜீத்தின் வில்லன்கள்?

Posted: 03 Apr 2014 04:32 AM PDT

அஜீத்தின் அடுத்த படம் பற்றி எது உண்மை எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு செய்திகள்... இப்போது லேட்டஸ்டாக வந்திருக்கும் செய்தி, அஜீத்துக்கு இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பவர்களைப் பற்றியது. கவுதம் மேனன் படங்களில் ஹீரோவுக்கு சமமான ரோல்தான் வில்லன்களுக்கு என்பதால் முன்னணி ஹீரோக்கள் இருவரையே வில்லனாக்கிவிடத் தீர்மானித்து இருவரை அணுகியிருக்கிறார் கவுதம் மேனன். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் ஏன் இந்த வயதில் 2வது முறை திருமணம் செய்தேன்?: ஊர்வசி விளக்கம்

Posted: 03 Apr 2014 04:02 AM PDT

சென்னை: தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். மலையாள நடிகர் மனோஜை மணந்த ஊர்வசி ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் மனோஜும், ஊர்வசியும் விவாகரத்து செய்துவிட்டனர். பின்னர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் மகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்நிலையில் ஊர்வசி

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃப்ரீயா இருந்தா அப்படியே பண்ணை வீட்டுக்கு வாங்களேன்... - பிரபல நடிகையின் அழைப்பு

Posted: 03 Apr 2014 03:22 AM PDT

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோவென்றிருந்த நடிகை அவர். அந்த நம்பர் ஒன் அந்தஸ்து இருக்கும்போதே இந்திக்கு ஓடினார். முதல் படம் பிரமாதமாகப் போனாலும், அடுத்தடுத்த தோல்விகள் நடிகையை முடக்கிப் போட்டுவிட்டன. இப்போது இந்தியிலும் தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழுக்கும் வரமுடியாமல் தவிக்கிறாராம் அம்மணி. இதற்கிடையில் கேரளாவில் கடற்கரையோர ஊர் ஒன்றில் பிரமாதமான

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online