Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சாயங்காலம் 6 மணிக்கு மேல சினிமா பார்க்கலாம்!

Posted: 24 Apr 2014 03:48 AM PDT

சென்னை: தேர்தலையொட்டி இன்று பகலில் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அல்லவா... இன்று மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து அரங்குகளிலும் சினிமாக்கள் திரையிடப்படும். தமிழகம் மற்றும் புதுவையில் இன்று நடக்கும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து திரையரங்குகளின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள், தயாரிப்புப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

This posting includes an audio/video/photo media file: Download Now

கப்பல்... ஷங்கர் உதவியாளர் இயக்கும் முதல் படம்!

Posted: 24 Apr 2014 03:42 AM PDT

மெகா இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரான கிரிஷ் இயக்குநராகிறார், கப்பல் படத்தின் மூலம். இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் அடுத்தடுத்து இப்போது இயக்குநர்களாக மாறி வருகிறார்கள். சமீபத்தில்தான் ராஜா ராணி மூலம் இயக்குநரானார் அட்லி. இப்போது மேலும் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் பெயர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரிடம் ‘சிவாஜி', ‘எந்திரன்'

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலின் உத்தம வில்லன் செப் 10-ல் ரிலீஸ்... அப்போ விஸ்வரூபம் 2?

Posted: 24 Apr 2014 03:41 AM PDT

சென்னை: கமல் ஹாசன் இரு வேடங்களில் நடிக்கும் உத்தம வில்லன் படம் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு அவர் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு குறித்து தகவல் ஏதும் இல்லை. லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த்

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தலுக்காக இன்று ரத்தான படப்பிடிப்புகள்... ஜனநாயகக் கடமைக்கு வழிவிட்ட திரையுலகம்!

Posted: 24 Apr 2014 03:23 AM PDT

சென்னை: தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இன்று பல படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்... புதிய பிரதமரிடம் நதிநீர் இணைப்பு பற்றி பேசுவேன்!!- இது சிவகுமார்

Posted: 24 Apr 2014 02:51 AM PDT

சென்னை: தண்ணீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு நீர் வேண்டும். கங்கையில் வீணாய் போகும் நீரை தமிழகத்துக்கு தர வேண்டும். இதுகுறித்து புதிய பிரதமரிடம் நான் வலியுறுத்துவேன் என ஆவேசமாகத் தெரிவித்தார் நடிகர் சிவகுமார். நடிகர் சிவகுமார் தன் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் இன்று இந்திப் பிரச்சார சபா சாவடியில் வாக்களித்தார். காலில் காயமடைந்திருந்த சூர்யா,

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷாலுக்கு முறைப் பெண்ணான அபிநயா

Posted: 24 Apr 2014 02:23 AM PDT

சென்னை: பூஜை படத்தில் விஷாலுக்கு முறைப்பெண்ணாக நடிக்கிறாராம் அபிநயா. நாடோடிகள் படம் மூலம் பிரபலம் ஆனவர் அபிநயா. அண்மையில் அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்திருந்தார். அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஹரி தனது பூஜை படத்தில் அபிநயாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதல் ஆளாக வாக்களித்த '49 ஓ ஹீரோ' கவுண்டமணி!

Posted: 24 Apr 2014 02:12 AM PDT

சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் தான் வசிக்கும் பகுதியின் வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கே வாக்களித்தார் காமெடி கிங் கவுண்டமணி. தேர்தல் தொடர்பாக 49 ஓ எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுவும் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவரது 49 ஓ படத்திலிருந்து 'கட்டிங், வெட்டிங்... ஓட்டிங்' என்ற விளம்பரம் வெளியாகி பரபரப்பு

This posting includes an audio/video/photo media file: Download Now

''கட்டிங், வெட்டிங், ஒட்டிங்.. வோட்டிங்.''. டிவிகளை கலக்கும் கவுண்டமணி...!!!

Posted: 24 Apr 2014 12:46 AM PDT

சென்னை: தேர்தல் காலம் பார்த்து செம டைமிங்காக நகைச்சுவை அரசர் கவுண்டமணி நடித்துள்ள 49 ஒ படத்தின் விளம்பரங்களை டிவியில் போட்டு கலக்கி வருகின்றனர். டிவி சானல்களில் காலை முதலே இந்தப் பட விளம்பரம்தான். கவுண்டமணியின் டிப்பிகல் வசனங்களை வைத்தே விளம்பரத்தை ஒளிபரப்புகின்றனர். கட்டிங், வெட்டிங், ஒட்டிங், வோட்டிங் என்று பன்ச்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online