Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!

Posted: 24 Apr 2014 12:30 AM PDT

சென்னை: காலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார் நடிகர் சூர்யா. சென்னை தி நகர் கிருஷ்ணா தெருவில் சிவகுமார் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் இந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட வேண்டும். இன்று பிற்பகல் குடும்பத்துடன் சென்று தங்கள் வாக்கைப் பதிவு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓட்டு போடாமல் விருது விழாவில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பாலிவுட் பிரபலங்கள்

Posted: 23 Apr 2014 11:51 PM PDT

மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் பாலிவுட் பிரபலங்கள் அமெரிக்காவின் தம்பா பேயில் நடக்கின்ற சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் தம்பா பே பகுதியில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில்(ஐஐஎப்ஏ) கலந்து கொள்ள

This posting includes an audio/video/photo media file: Download Now

வரிசையில் நின்று வாக்களித்த நடிகர்கள் பிரசன்னா, ஜீவா, செந்தில்

Posted: 23 Apr 2014 11:45 PM PDT

சென்னை: நடிகர், நடிகைகளில் பலர் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தாரும் வாக்களித்து வருகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் விஜய்

Posted: 23 Apr 2014 11:34 PM PDT

சென்னை: நடிகர் விஜய் தனது வாக்கை காலை 10 மணிக்கு செலுத்தினார். தமிழ் சினிமா நடிகர்கள் வாக்களிப்பதை மிக முக்கிய கடமையாகக் கருதி, தவறாமல் வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தன்னைப் பின்பற்றும் ரசிகர்களும் இதுபோல ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். வெளியில், க்யூ போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் காத்திருந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

பில் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்ட இயக்குநர்!

Posted: 23 Apr 2014 11:27 PM PDT

சென்னை: பில் தொகையைச் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்டுள்ளார் தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர். அவர் பெயர் பி ரவிக்குமார். சமீபத்தில் நடிகை சுஜிபாலா விவகாரத்தில் ஏகத்துக்கும் அடிபட்டவர் இந்த ரவிக்குமார். இவரால் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுஜிபாலா புகார் தந்தது நினைவிருக்கலாம். இப்போது மீண்டும்

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்துக்கு இந்த முறை வில்லன்கள் மட்டுமல்ல... வில்லியும் உண்டு!

Posted: 23 Apr 2014 11:25 PM PDT

சென்னை: கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத்துடன் இரு வில்லன்கள் மட்டுமல்லாது... வில்லியும் உண்டு. அவர் இதுவரை நாயகியாக நடித்து வந்த தன்ஷிகா. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

24 வயதில் முதல்முறையாக வாக்களித்த நடிகர் கௌதம் கார்த்திக்

Posted: 23 Apr 2014 10:49 PM PDT

சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் முதன்முறையாக இன்று வாக்களித்துள்ளார். மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம். கடல் படம் ஓடாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவர் தற்போது சிப்பாய், வை ராஜா வை மற்றும் இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

Posted: 23 Apr 2014 09:40 PM PDT

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் பெங்களூர் சென்றார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. உலக நாயகன் கமல் ஹாஸன் உத்தமவில்லன் படப்பிடிப்பில்

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தலுக்காக தியேட்டர்கள் லீவு... ஆனா 'பிரண்ட்ஸ்', சன் டிவி வீட்டுக்கே வந்து படம் காட்டுது!

Posted: 23 Apr 2014 09:06 PM PDT

சென்னை: சன் டிவியில் இன்று காலை 10 மணிக்கு விஜய், சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 6 மணி வரை திரையரங்குகளை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவெ கடந்த முறையைக் காட்டிலும்

This posting includes an audio/video/photo media file: Download Now

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

Posted: 23 Apr 2014 08:38 PM PDT

சென்னை: நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கு தமிழ்நாட்டிலும் வாக்கில்லை.. வாக்களிக்க சொந்த ஊருக்கும் போகவில்லை

Posted: 23 Apr 2014 08:37 PM PDT

சென்னை: தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சென்னையிலோ அல்லது தமிழகத்தின் பிற பகுதியிலோ வாக்குரிமையே இல்லை. பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் நடிகைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. வட மாநிலங்கள், ஆந்திரா அல்லது கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் தமிழின் பெரும்பாலான நடிகைகள். இவர்களுக்கு சொந்த ஊரில் வாக்குரிமை இருக்குமா

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையானுக்கு சிக்கல் என்பது தவறான செய்தி.. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்ற படம் அது! - விநியோகஸ்தர்கள்

Posted: 23 Apr 2014 08:13 PM PDT

சென்னை: கோச்சடையான் படத்துக்கு சிக்கல் என்று வரும் செய்திகள் உண்மையில்லை. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்று, ரிலீசுக்கு தயாராகவே உள்ளது அந்தப் படம். திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோச்சடையானுக்கு விநியோகஸ்தர்களால் சிக்கல், தயாரிப்பாளருக்கு பிரச்சினை, வியாபாரம் ஆவதில் தாமதம் என்றெல்லாம் கடந்த நான்கு தினங்களாக செய்திகள் இறக்கை கட்டிப்

This posting includes an audio/video/photo media file: Download Now

திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான்!

Posted: 23 Apr 2014 08:10 PM PDT

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடி வரும் மே 9-ம் தேதியன்று, ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நேற்று அறிவித்தனர். கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவது சந்தேகம் என்பது போன்ற தகவல்கள் கடந்த சில தினங்களாக மீடியாவில் அதிகம் வெளியாகிவந்தன.

This posting includes an audio/video/photo media file: Download Now

யாரையும் நான் ஆதரிக்கவில்லை.. அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

Posted: 23 Apr 2014 08:08 PM PDT

சென்னை: லோக்சபா தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது கடமை என்றார். அப்போது நீங்கள் தேர்தலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கமல், விஜய், அஜீத், சூர்யா இன்னிக்கு எங்கே ஓட்டுப் போடப் போறாங்கன்னு தெரியுமா?

Posted: 23 Apr 2014 06:50 PM PDT

சென்னை: தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கே வாக்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதி ஆர்வம். நடிகர்களும் இந்த விவரங்களை ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரு நாள் முன்பே சொல்லிவிடுவார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் ஸ்டைலில் பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு பரிமாறிய மம்மூட்டி

Posted: 23 Apr 2014 05:41 PM PDT

திருவனந்தபுரம்: அஜீத் குமார் ஸ்டைலில் மம்மூட்டி தான் நடிக்கும் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியுள்ளார். மம்மூட்டி மங்களிஷ் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் மீன்களை மொத்த விலைக்கு விற்கும் வியாபாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் மம்மூட்டி தன் கையாலேயே தலச்சேரி மட்டன் பிரியாணியை சமைத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘காமசூத்ரா 3டி’ ஷெர்லின் சோப்ரா

Posted: 23 Apr 2014 05:48 AM PDT

சென்னை: தமிழ்ப்படங்களில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் காமசூத்ரா 3டி படப்புகழ் ஷெர்லின் சோப்ரா. இதுவரை நடித்தது 14 படங்கள் மட்டும் தான் என்றாலும், பிளே பாய் மற்றும் டுவிட்டரில் தனது ஆடைகளற்ற போட்டோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. அவரது காமசூத்ரா 3டி

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் மட்டும் பையனாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன்: ஸ்ருதி ஹாஸன்

Posted: 23 Apr 2014 03:53 AM PDT

ஹைதராபாத்: நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் 24 மணிநேரமும் லுங்கி தான் கட்டியிருப்பேன் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த ரேஸ் குர்ரம் தெலுங்கு படம் கடந்த 11ம் தேதி ரிலீஸானது. படம் ஆந்திரா, பிற மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது. படம் நன்றாக ஓடுவதால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் பாட்டிமா... வருத்தத்தோடு ஈஸ்டர் கொண்டாடிய அமலாபால்

Posted: 23 Apr 2014 03:51 AM PDT

திருவனந்தபுரம்: விரைவில் இயக்குநர் விஜயை கரம் பிடிக்க இருக்கிறார் நடிகை அமலாபால். கல்யாணக் கனவுகளில் அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்க, பாவம் அவரோ தனது பாட்டியை நினைத்தபடி சோகமாக ஈஸ்டர் கொண்டாடினாராம். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி படம் எதிர்மறையான ஓப்பனிங்கைக் கொடுக்க மைனா படத்தால் முன்னணி

This posting includes an audio/video/photo media file: Download Now

அகமதாபாத்தில் மோடிக்காக ‘கோச்சடையான்’ சிறப்புக்காட்சி ஏற்பாடு?

Posted: 23 Apr 2014 03:42 AM PDT

அகமதாபாத்: சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள ‘கோச்சடையான்' படத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு மட்டும் ஸ்பெஷலாக போட்டுக் காட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்த மோடி, ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை எனச் சொல்லப் பட்டாலும், அரசியல் வட்டாரத்தில் பெரும்

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணத்துக்குப் பிறகு அமலா பால் நடிக்கமாட்டார்?

Posted: 23 Apr 2014 01:45 AM PDT

இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்த பிறகு, படங்களில் தொடர்ந்து நடிக்கமாட்டார் அமலா பால் என்று கூறப்படுகிறது. விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 7-ம் தேதி நடக்கிறது. ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு முன் ஒப்புக் கொண்ட படங்களை முடித்து கொடுப்பதில் மும்முரமாக

This posting includes an audio/video/photo media file: Download Now

'முத்திரை முகாம்' : நடிகர் ஆதி நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Posted: 23 Apr 2014 01:42 AM PDT

சென்னை: தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு முகாமை நடிகர் ஆதி நடத்தினார். மிருகம், அரவான், கோச்சடையான் படங்களில் நடித்துள்ள ஆதி, லெட்ஸ் பிரிட்ஜ் என்ற தொண்டு நிறுவனத்தை நண்பர்களுடன் சென்னையில் தொடங்கியுள்ளார். இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் விவகாரம்... ஒதுங்கி நிற்கும் ரஜினி... திட்டமிட்டபடி படம் வருமா?

Posted: 23 Apr 2014 01:14 AM PDT

கோச்சடையான் படம் அறிவித்தபடி மே 9-ம் தேதி வெளிவருமா... இல்லையா என்ற கேள்வி முன்னிலும் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. காரணம்... படத்தின் விளம்பரங்கள் கடந்த மூன்று தினங்களாக நிறுத்தப்பட்டுவிட்டன. தயாரிப்பாளர் முரளி மனோகர் ஏற்கெனவே தரவேண்டிய ரூ 38 கோடியை எடுத்து வைத்தால்தான் ஆச்சு என முன்னிலும் உறுதியாக நிற்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'தல 55' படத்தில் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்வார் அஜீத்: கௌதம் மேனன்

Posted: 23 Apr 2014 12:30 AM PDT

சென்னை: 'தல 55' படத்தில் வரும் அஜீத் பெண்களின் மனதை கொள்ளை கொள்வார் என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். தற்போதைக்கு 'தல 55' என்று அந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்து கௌதம் மேனன் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online