Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


விழாவுக்கு வராத நயன்தாரா... வெறுப்பில் அனாமிகா குழு!

Posted: 22 Apr 2014 11:32 PM PDT

அனாமிகா படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது அனாமிகா படக் குழு இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய ‘கஹானி' படம்தான் தெலுங்கில் அனாமிகாவாகத் தயாராகி வருகிறது. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜமவுலி... உங்க ஷூட்டிங்கைப் பார்க்க ஆசையா இருக்கு.. எனக்குச் சொல்லி அனுப்புங்க! - ரஜினி

Posted: 22 Apr 2014 10:32 PM PDT

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலியின் ஷூட்டிங்கைப் பார்க்க ஆசையாக உள்ளதென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சரித்திரக் கதைகளுக்கு புது வண்ணம் கொடுத்தவர் இயக்குநர் ராஜமவுலி. இவரது மகதீரா பெற்ற மாபெரும் வெற்றி சினிமாவுலகம் அறிந்ததே. தற்போது பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க பாகுபலி என்ற சரித்திர படத்தை இயக்கி வருகிறார். பெரிய

This posting includes an audio/video/photo media file: Download Now

விவேக்கின் 'நான்தான் பாலா'... கவுதம் மேனன் பாராட்டு!

Posted: 22 Apr 2014 10:16 PM PDT

விவேக் ஹீரோவாக நடித்துள்ள நான்தான் பாலா படத்தைப் பார்த்த கவுதம் மேனன், விவேக்கைப் பாராட்டியுள்ளார். டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நான்தான் பாலா'. இந்த படத்தில் நாயகனாக புதிய பரிமாணத்தில் காமெடி நடிகர் விவேக் நடித்துள்ளார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கண்ணன்

This posting includes an audio/video/photo media file: Download Now

கவர்ச்சிப் புயலாக மாறும் இளம் நடிகை

Posted: 22 Apr 2014 09:12 PM PDT

சென்னை: இத்தனை நாட்களாக கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யமான நடிகை இனி அதிரடியாக கவர்ச்சியில் இறங்க முடிவு செய்துள்ளாராம். நடிப்புக்கு பெயர் போன நித்யமான நடிகை கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார். ஆளும் சற்று பூசினாற் போல் உள்ளதால் அவரது உடல் வாகுக்கு கவர்ச்சி ஒத்து வராது என்று கூறி வந்தார். இந்நிலையில் சக

வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பது உண்மைதான், ஆனால்..! - தமன்னா

Posted: 22 Apr 2014 06:15 PM PDT

வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்ப்பது உண்மைதான். ஆனால் எனக்கு திருமணம் பற்றி யோசிக்கத்தான் நேரமில்லை என்று கூறியுள்ளார் தமன்னா. நடிகை தமன்னா மீண்டும் தமிழில் பிஸியாகிவிட்டார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தில் அவர்தான் நாயகி. தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பாகுபலி' மற்றும் ஒரு தமிழ்ப் படம், இரண்டு தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலரை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி வைக்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி

Posted: 22 Apr 2014 05:41 PM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது லிவ் இன் பார்ட்னரான நடிகர் பிராட் பிட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம். ஹாலிவுட்டில் பல காலமாக பலர் கேட்கும் கேள்வி இது தான். நடிகர் பிராட் பிட்டும், அவரது காதலியும் லிவ் இன் பார்ட்னருமான ஏஞ்சலினா ஜூலியும் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தான்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பிஸினெஸ்... உண்மை நிலவரம் என்ன?

Posted: 22 Apr 2014 06:07 AM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் வரும் மே 9-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அந்தப் படம் குறித்து பல்வேறு எதிர்மறைச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒருபக்கம், படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தன் முந்தைய படங்களின் நஷ்டத்துக்குத் தரவேண்டிய பாக்கித் தொகைக்காக திரைப்பட கூட்டமைப்பு நெருக்கடி தர ஆரம்பித்திருப்பதாக செய்திகள். இன்னொரு பக்கம்,

This posting includes an audio/video/photo media file: Download Now

தெனாலிராமன் - அசத்தல் ஓபனிங்.. டீசன்ட் ரன்னிங்

Posted: 22 Apr 2014 05:34 AM PDT

சென்னை: வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் ஆரம்ப வாரம் அசத்தலான வசூலைப் பெற்றுள்ளதாகவும் வார நாட்களிலும் நல்ல கூட்டம் வருவதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். பெரிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகியுள்ள படம் தெனாலிராமன். இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தனர். இதனால் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன.

This posting includes an audio/video/photo media file: Download Now

என் கல்யாணத்துக்கு கிப்ட் வேணாம்... உங்கள் கருணை போதும்! : இது சின்மயி கண்டிசன்

Posted: 22 Apr 2014 05:05 AM PDT

சென்னை: விரைவில் மணநாள் காண இருக்கின்ற பாடகி சின்மயி தனது திருமணத்திற்கு யாரும் அன்பளிப்பு வாங்கி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம். பிரபல சினிமாப் பாடகி சின்மயி. இவருக்கும், நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் வரும் மே 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மிகவும் எளிமையாக ஹோட்டல் ஒன்றில் திருமணத்தை நடத்த திட்டமிடப்

This posting includes an audio/video/photo media file: Download Now

'கிக்'குக்காக 40வது மாடியில் இருந்து தொங்கிய நடிகர் சல்மான் கான்

Posted: 22 Apr 2014 04:50 AM PDT

மும்பை: நடிகர் சல்மான் கான் கிக் என்ற படத்திற்காக 40வது மாடியில் இருந்து தொங்கியவாறு ஒரு காட்சியில் நடித்துள்ளார். நடிகர் சல்மான் கான், ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சேர்ந்து கிக் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். படத்தை சாஜித் நாதியத்வாலா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு போலாந்தில் நடந்து வருகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீபுக்கு ரூ.6 கோடி சம்பளம்!!!

Posted: 22 Apr 2014 03:41 AM PDT

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க கன்னட ஹீரோவான சுதீப்புக்கு ரூ. 6 கோடி சம்பளமாம். கன்னட படங்களின் மொத்த பட்ஜெட்டே சில கோடிகளைத் தாண்டாது. நடிகர், நடிகைகளுக்கு தமிழ், தெலுங்கு மாதிரி பெரிய சம்பளம் எல்லாம் தரப்படுவதில்லை. இந் நிலையில் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துக்

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரச்சாரத்திற்கு அழைத்த தேசிய கட்சி: தெறித்து ஓடிய நடிகை

Posted: 22 Apr 2014 02:28 AM PDT

சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம். ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய கட்சி ஒன்று நயன நடிகையை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டது. இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் பெரும்புள்ளி ஒருவரை தொடர்பு கொண்டு நடிகையிடம் பேசுமாறு கூறினார்களாம். அவரும்

பாட்ஷா கதையைத்தான் சூர்யாவை வைத்து எடுக்கிறாரா லிங்கு?

Posted: 22 Apr 2014 02:02 AM PDT

ரஜினி நடித்த பாட்ஷா கதையைத்தான் சூர்யாவுக்கேற்ற மாதிரி மாற்றி அஞ்சானாக எடுக்கிறார் லிங்குசாமி என்று தகவல் வெளியாகியுள்ளது. லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் அஞ்சான். சூர்யா - சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்டில் வெளியாகவிருக்கும் அஞ்சானின் கதை குறித்து மீடியா பரபரப்பு கிளப்ப

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்?

Posted: 22 Apr 2014 01:58 AM PDT

சென்னை: ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி தரக்கூடிய செய்தி இது. ஆம்.. கோச்சடையான் வெளியாவதில் மீண்டும் சிக்கல். மே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பரங்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுவிட்டன. காரணம்...? ரஜினியோ, சவுந்தர்யாவோ, ரவிக்குமாரோ அல்ல... படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்தான்! இவர் ஏற்கெனவே எடுத்த,

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஐயம் சந்தானம்'... இது நடிகர் சந்தானத்தின் ட்விட்டர்!

Posted: 22 Apr 2014 01:56 AM PDT

சென்னை: ஹீரோ அவதாரமெடுத்திருக்கும் காமெடி சந்தானம், அடுத்து ட்விட்டர் களத்திலும் குதித்துவிட்டார். முன்பெல்லாம் ஒரு விஷயம் குறித்து நடிகர்களின் கருத்தை அறிய அவர்கள் வீட்டுக்குப் போய்க் காத்திருக்க வேண்டிய நிலை. ஆனால் இப்போது, அவர்களே தாங்கள் பல் துலக்குவதில் தொடங்கி, தேர்தலில் ஓட்டுப் போடுவது வரை அனைத்தைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட விருது!

Posted: 22 Apr 2014 12:10 AM PDT

திருவனந்தபுரம்: மோகன்லால் - மீனா நடித்த த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘த்ரிஷ்யம்' மலையாள படம் இதுவரை எந்த மலையாளப் படமும் செய்யாத சாதனைகளைச் செய்துள்ளது. ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல்

This posting includes an audio/video/photo media file: Download Now

இத்தாலியில் காதலரை ரகசியமாக மணந்த நடிகை ராணி முகர்ஜி

Posted: 21 Apr 2014 11:38 PM PDT

ரோம்: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை ரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும், மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை காதலித்து வந்தார். ஆதித்யா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். ஆதித்யாவும், ராணியும் காதலித்தது பாலிவுட் அறிந்த கதை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online