Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


நடிப்பா.. இசையா... என்ன பண்ணலாம்? கையில் ‘பென்சிலை’ பிடித்தபடி சிந்திக்கும் நடிகர்

Posted: 21 Apr 2014 10:50 PM PDT

சென்னை: தனது இசையால் பிரபலமானவர் அந்த ஒளிமயமான இசையமைப்பாளர். ஆனால், தோற்றம் மற்றும் வயது காரணமாக நடிக்கும் வாய்ப்பு அவரது வாசல் கதவைத் தட்டியது. மணமான பிறகு தற்போது பள்ளி மாணவராக பிள்ளைகள் எழுதும் பொருள் ஒன்றின் பெயரால் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக திவ்யமான நடிகை. நடிக்க ஆரம்பித்த பிறகு, தற்போது

ஜாக்பாட் வசூலில் ”2 ஸ்டேட்ஸ்”: வசூல் ரூ. 40 கோடியை நெருங்கியது

Posted: 21 Apr 2014 10:32 PM PDT

மும்பை: 2014 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொடக்கமாக அர்ஜுன் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான "2 ஸ்டேட்ஸ்" படம் 40 கோடி ரூபாயை வசூலில் குவித்துள்ளது. ஜாக்பாட் அடித்துள்ள இந்த படத்தை சேத்தன் பகத்தின் அதிகமாக விற்பனையான "2 ஸ்டேட்ஸ்" புத்தகத்தை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இப்படத்தை கரண் ஜோகர் மற்றும் சாஜித் நதியாவாலா தயாரித்துள்ளனர். {photo-feature}

மான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை: சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்

Posted: 21 Apr 2014 10:23 PM PDT

சென்னை: மான் கராத்தே படத்தில் குத்துச் சண்டையை தப்புத் தப்பாக எடுத்து இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விவரம்: நான் தமிழ்நாடு

This posting includes an audio/video/photo media file: Download Now

என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல! - நடிகர் உதயா

Posted: 21 Apr 2014 05:44 AM PDT

2000-ஆண்டில் திருநெல்வேலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கிறதா... அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் உதயா. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன். இயக்குநர் விஜய்யின் அண்ணன். இந்த பதினான்கு ஆண்டுகளில் அவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ராரா என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடித்தார். இப்போது ஆவிகுமார் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்!

Posted: 21 Apr 2014 05:39 AM PDT

இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் திருமணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இருவருக்கும் வரும் ஜூன் 7-ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தமும், ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடக்கிறது. வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலா பால், விஜய்க்கு அறிமுகமானது தெய்வத் திருமகள் படத்தில். அந்தப் படத்திலிருந்தே இருவரும் தீவிரமாகக்

This posting includes an audio/video/photo media file: Download Now

நண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா? - கவுதம் கார்த்திக் விளக்கம்

Posted: 21 Apr 2014 05:23 AM PDT

சென்னை: என்னமோ ஏதோ படப்பிடிப்பில் நண்பர்களுடன் போய் தொந்தரவு செய்ததாக வந்த செய்திகளை மறுத்தார் நடிகர் கவுதம் கார்த்தி. ரவிபிரசாத் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் படம் என்னமோ ஏதோ. இதில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் மற்றும் நிகிஷா பட்டேல் நாயகிகளாக நடிக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’... களத்தில் குதிக்கும் இன்னொரு குத்துச் சண்டை படம்!

Posted: 21 Apr 2014 04:41 AM PDT

தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு ஏனோ குத்துச் சண்டை மீது அலாதி ஆர்வம் வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் யாராவது ஒருவர் யாரையாவது குத்திக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில்தான் சிவகார்த்திகேயன் மான் கராத்தே என்ற படத்தில் குத்துச் சண்டை போட்டார். விரைவில் ஜெயம் ரவியின் குத்துச் சண்டைப் படம் பூலோகம் வரப் போகிறது. இதோ

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த 'நாதஸ்' திருமுருகனுக்கு வேற வேலையே இல்லையா.. 'ஐடியா' அவுட்டாகிப் போச்சா!!

Posted: 21 Apr 2014 03:46 AM PDT

சென்னை: வர வர மாமியார்.. இந்தப் பழமொழி நாதஸ்வரம் இயக்குநர் திருமுருகனுக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் வர வர அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்திருக்கிறார்.. மெட்டி ஒல மூலம் ஹிட்டாகிப் போன திருமுருகன் அதற்குப் பிறகு சினிமாவுக்குப் போனார். 2 படம் கொடுத்தார். ஒன்று ஹிட்.. இன்னொன்று டவுன்.. அதன் பிறகு

This posting includes an audio/video/photo media file: Download Now

'பெரிய' படத் தயாரிப்பாளருக்கு வந்த பெரும் சிக்கல்!

Posted: 21 Apr 2014 02:01 AM PDT

ரசிகர்கள் ரொம்ப ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் டாப் நடிகரின் 'பெரிய' படத்தின் தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல். அவர் ஏற்கெனவே வெளியிட்ட சில படங்களால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை மொத்தமாக செட்டில் பண்ணச் சொல்லி கார்னர் பண்ணியுள்ளார்களாம் விநியோகஸ்தர்கள். இந்த நஷ்டத்தொகை சில கோடிகள் என்றால் உடனே செட்டில் செய்திருப்பார் தயாரிப்பாளர். இது கிட்டத்தட்ட படத்தின்

கடவுள் நடிகருடன் பார்ட்டி கொண்டாடிய வெஜிடேரியன் பட விழா நாயகி...

Posted: 21 Apr 2014 01:52 AM PDT

சென்னை: சமீபத்தில் நடந்த சாப்பாடு சம்பந்தமான பட விழாவிற்கு வந்திருந்தார் வளர்ந்த நடிகை. விழாவில் கலந்து கொண்டதோடு, தனது பிரியமான கடவுள் நடிகருடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்று விட்டாராம். விடிய விடிய சிரிப்பும், கூச்சலுமாக ஹோட்டல் அறையில் பார்ட்டி கொண்டாடினார்களாம் இருவரும். அறையைக் காலி செய்து விட்டு அவர்கள் சென்ற பிறகும் அறை முழுவதும் அவர்களது

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online