Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கோச்சடையானுக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றது ஈராஸ்!

Posted: 21 Apr 2014 01:50 AM PDT

சென்னை: கோச்சடையானுக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதுப் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றது ஈராஸ் நிறுவனம். லண்டனைச் சேர்ந்த ஈராஸ் நிறுவனம் தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்ணழகிக்கும் நடன இயக்குநருக்கும் தொடரும் நட்பு

Posted: 21 Apr 2014 01:49 AM PDT

விடாது கருப்பு என்பது போல... நடன இயக்குநருக்கும், கண்ணழகிக்கும் இடையேயான பல ஆண்டுகால நட்பு இன்னமும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர்கிறதாம். அந்த நடிகை ஹீரோயினாக நடித்த போது நடனம் அமைத்த அவர், பின்னர் கதாநாயகனாகி நடிகையுடன் ஜோடி சேர்ந்தார். நடன இயக்குநருக்கு காதல் மனைவி இருந்தாலும், நடிகையுடனான நட்பு தொடர்ந்தது. இருவரின் நட்பும்

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் ஸ்ரீதிவ்யா!

Posted: 21 Apr 2014 01:44 AM PDT

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். கிராமப் பிண்ணனியில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ் எழில். தேசிங்கு ராஜாவுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது. இப்போது சிகரம் தொடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம்

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் படத்தில் மீண்டும் விவேக்

Posted: 21 Apr 2014 01:40 AM PDT

அஜீத்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில், ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்கிறார். இதற்கு முன்பு கிரீடம் படத்தில் அஜித்-விவேக் இருவரும் இணைந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் வன்மம்!

Posted: 21 Apr 2014 01:35 AM PDT

அடுத்தடுத்து புதுப் படங்களில் ஒப்பந்தமாவதில் கவனம் செலுத்துகிறார் விஜய் சேதுபதி. கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அவர். ‘பீட்சா', ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', ‘சூது கவ்வும்', இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த அவருக்கு, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் லேசான சறுக்கல். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹீரோக்களாக களமிறங்கும் காமெடி நடிகர்கள்.. ஒரு முடிவோடத்தான் கிளம்பிட்டாங்க போல!

Posted: 21 Apr 2014 01:30 AM PDT

முன்பெல்லாம் ஹீரோவாக வர, முதலில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஒரு ரூட் வைத்திருந்தார்கள். அதைப் போட்டுக் கொடுத்தவர் சாட்சாத் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அந்த வழியைப் பின்பற்றிதான் பலரும் ஹீரோவானார்கள். இப்போது இதில் ஒரு மாற்றம். காமெடியனாக வந்து, கொஞ்சம் பரபரப்பாக புகழ் பெற்றதும் ஹீரோவாகிவிடுவது என்பது இன்னொரு ரூட். அதிலும் இப்போது

This posting includes an audio/video/photo media file: Download Now

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ட்ரைலருக்கு ஏக வரவேற்பு.. குஷியில் 'ஹீரோ' சந்தானம்!

Posted: 20 Apr 2014 11:56 PM PDT

சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் ட்ரைலருக்கு இணையத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. சந்தானம் ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவாக நடித்தவர்தான். ஆனாலும் இந்தப் படத்தை முக்கியமாகக் கருதுகிறார். இந்தப் படம் நன்றாக ஓடினால், இனி காமெடி வேடங்களில் நடிப்பதே இல்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலின் உத்தம வில்லன்.. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில்!

Posted: 20 Apr 2014 11:24 PM PDT

சென்னை: கமல் நடிக்கும் உத்தம வில்லன் படக்குழு, அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. 'விஸ்வரூபம் 2' படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பூஜாகுமார், ஆண்ட்ரியா மற்றும் பார்வதி மேனன் நடிக்கின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடி சந்திப்பு எஃபெக்ட்: விளம்பரங்களில் விஜய் படத்தை மறைக்க உத்தரவிட்ட தேர்தல் கமிஷன்!

Posted: 20 Apr 2014 10:44 PM PDT

கோவை: கோவையில் வைக்கப்பட்டிருந்த நகைக்கடை விளம்பரங்களில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் படங்களை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடந்த வாரம் கோவைக்குப் போய்ச் சந்தித்துவிட்டு வந்தார் விஜய். இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை என்று விஜய் சொன்னாலும், தேர்தல் ஆணையம் இதனை அரசியல் சந்திப்பாகவே

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓட்டுப்போடுவது எப்படி? நீயா நானாவில் டெமோ காட்டிய கோபிநாத்

Posted: 20 Apr 2014 10:37 PM PDT

படித்தவர்களும், பணக்காரர்களும்தான் ஓட்டுப்போட தயக்கம் காட்டுகின்றனர் என்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் தெரிவித்தனர். மின்னணு இயந்திரத்தில் ஓட்டுப்போடுவது மிகப்பெரிய சிரமம் படிக்காதவர்கள், பாமரர்கள் அதை புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்தும் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது. என்னதான் படித்திருந்தாலும் கணவனோ, தந்தையோ சொன்னால் அவர்களுக்கே என் ஒட்டு என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

காபி வித் டிடியில் இன்று ‘வாயை மூடி பேசவும்...’ மதுபாலா... துல்கருடன் பங்கேற்பு

Posted: 20 Apr 2014 05:27 AM PDT

சென்னை: வாயை மூடிப் பேசவும் படம் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார் நடிகை மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் ரேடியோ ஜாக்கியாகவும், நஸ்ரியா டாக்டராகவும் நடித்துள்ளனர். நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்த மதுபாலா இடையில் சின்னத்திரையில் முகம்

This posting includes an audio/video/photo media file: Download Now

'அணில் ஆடு இலை ஈ'..... அஜீத் படத்துக்காக தமிழ் கற்று சொந்தக் குரலில் பேசப் போகும் அனுஷ்கா!

Posted: 20 Apr 2014 04:29 AM PDT

சென்னை: இதுவரை டப்பிங் கலைஞார்கள் மூலம் திரையில் பேசி வந்த நடிகை அனுஷ்கா முதன்முறையாக அஜீத் படத்தில் சொந்தக் குரலில் பேச திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தமிழ் கற்று வருகிறாராம். ஆரம்பம், வீரம் படங்களைத் தொடர்ந்து அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடி அனுஷ்கா. ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் ஹாரிஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் சினிமா டெக்னாலஜி தெரிந்த கமல் நடிக்க வேண்டிய படம்... ரஜினிகாந்த்

Posted: 20 Apr 2014 04:04 AM PDT

சென்னை: சம்மர் ஸ்பெஷலாக ரிலீசாக உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அனிமேஷன் படமான கோச்சடையான் நான்கு மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ‘கோச்சடையான்' படம் ‘விக்கிரமசிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ காட்சி வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online