Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படமெடுங்க - விஜய் வேண்டுகோள்

Posted: 19 Apr 2014 12:35 AM PDT

சென்னை: இயக்குநர்கள் இனி இரண்டரை மணி நேரத்துக்குள் இருக்கிற மாதிரி படங்கள் எடுத்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே நீளமாக படமெடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய். மோகன்லால் - விஜய் - காஜல் அகர்வால் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் ஜில்லா. இந்தப் படத்தை ஆர் டி நேசன் இயக்கியிருந்தார். சூப்பர் குட்

This posting includes an audio/video/photo media file: Download Now

நரேந்திர மோடி சினிமாவுக்கு தடை கோரும் காங்கிரஸ்!

Posted: 18 Apr 2014 10:29 PM PDT

டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் திரைப்படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி. நரேந்திர மோடியின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து ‘நமோ சவ்னே கமோ' (நமோவை அனைவரும் நேசிக்கின்றனர்) என்ற பெயரில் குஜராத்தி மொழி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குஜராத்

பார்த்திபன் படத்தில் பாடகியாகிறார் நடிகை சிம்ரன்....

Posted: 18 Apr 2014 03:54 AM PDT

சென்னை: தன் திறமையான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். தற்போது தன் குரலால் மக்களை மயக்க இருக்கிறாராம். தமிழில் துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். புகழின் உச்சியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்!

Posted: 18 Apr 2014 02:41 AM PDT

அமரர் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை நடிகர் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டுள்ளாராம். விஜய்யை வைத்து ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி. சீமான் கட்சியில் பிஸியாக இருந்த அவர், மீண்டும் படங்கள் இயக்கும் முயற்சியில் உள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி.. தலைப்பு: எண்ணி ஏழு நாள்!!

Posted: 18 Apr 2014 02:30 AM PDT

சென்னை: மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. படத்துக்கு எண்ணி ஏழு நாள் என்று தலைப்பு வைத்துள்ளனர். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க, சுபாஷ் சந்திர போஸின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த பையா படம் சில ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்தது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லாவும் வீரமும் 100 நாள் தாண்டிடுச்சி; ஆபரேட்டருக்குதான் கண்ணு முழி பிதுங்கிடுச்சி!

Posted: 18 Apr 2014 02:26 AM PDT

ஜில்லா மற்றும் வீரம்.. இரு படங்களுமே 100 நாட்கள் ஓடிவிட்டதாக இன்று விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் ஜில்லா படத்தின் நூறாவது நாள் விழா வேறு இன்று ஆல்பட் திரையரங்கில் நடக்கவிருக்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online