Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


வளைகுடா நாடுகளில் டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்!

Posted: 18 Apr 2014 12:37 AM PDT

அபுதாபி: மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் வளைகுடா நாடுகளில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் த்ரிஷ்யம். இந்தப் படம் மோகன்லாலின் திரைவாழ்க்கையிலேயே பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது. ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே

This posting includes an audio/video/photo media file: Download Now

அட.. மான் கராத்தே ரூ 50 கோடி வசூலாமே!

Posted: 18 Apr 2014 12:27 AM PDT

சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் இரண்டு வாரங்களுக்குள் ரூ 50 கோடியைத் தாண்டி விட்டதாக அடித்துவிட ஆரம்பித்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஓட்டம் சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உயர்த்தியது. இந்தப் படம் ரூ 25 கோடியை வசூலித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த படமான மான் கராத்தேவை உலகமெங்கும் 700

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் குருதனபால் கோவையில் அரசு மருத்துவமனையில் மரணம்!

Posted: 18 Apr 2014 12:08 AM PDT

கோவை: பிரபல இயக்குநர் குருதனபால் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். குரு தனபால் இயக்கிய முதல் படம் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன். கார்த்திக் - மோனிஷா - சசிகலா நடித்திருந்தனர், இளையராஜா இசையமைத்திருந்தார். அடுத்து அவர் இயக்கிய படம் தாய் மாமன். சத்யராஜ் - மீனா - கவுண்டமணி நடித்திருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'அமரர் பாலு மகேந்திராவுக்கு மனப்பூர்வமான நன்றி' - சசிகுமார்

Posted: 17 Apr 2014 10:58 PM PDT

சென்னை: தலைமுறைகள் படம் மூலம் தேசிய விருது வென்று பெருமை தேடித் தந்த அமரர் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு நன்றி, என்று இயக்குநர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். சசிகுமார் தயாரிப்பில் உருவான பாலுமகேந்திராவின் ‘தலைமுறைகள்' திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு நர்கீஸ் தத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோவா கடற்கரையில் ஹன்சிகா கையைப் பிடித்து இழுத்து அத்துமீறிய ரசிகர்கள்- படப்பிடிப்பு ரத்து

Posted: 17 Apr 2014 10:42 PM PDT

கோவாவில் நடந்த தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் காட்சியைப் படமாக்கினர். அதில் ஹன்சிகா, சித்தார்த் இணைந்து டூயட் பாடுவது போல மாலை 4 மணிக்கு கடற்கரையில் படமாக்கினர். இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று தமிழகத்தில் 350 அரங்குகளில் தெனாலிராமன் ரிலீஸ்

Posted: 17 Apr 2014 10:31 PM PDT

சென்னை: வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 350 திரையரங்குகளுக்கும் மேல் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலும் கணிசமான அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்து நகைச்சுவை நடிகரான வடிவேலு, அரசியல் காரணங்களுக்காக மூன்றாண்டுகள் கட்டாய ஓய்விலிருந்தார். பின்னர் மூன்று படங்களில் நாயகனாக நடிக்க

This posting includes an audio/video/photo media file: Download Now

புதுயுகம் டிவியின் நம்ம ஊரு நம்ம ருசி

Posted: 17 Apr 2014 06:42 PM PDT

நமது புதுயுகம் தொலைக்காட்சியின் ஒரு புதுமையான முயற்சி 'நம்ம ஊரு நம்ம ருசி. 'கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு' நிகழ்ச்சி நேயர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நேயர்களிடையே கொண்டு செல்லும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிதான் இந்த 'நம்ம ஊரு நம்ம ருசி. சமையல் நிகழ்ச்சி என்றாலே பெண்களிடம் தனி வரவேற்பை பெறும். {photo-feature}

மோக்கியாவை அடுத்து ஹீரோவாக ஆசைப்படும் பரோட்டா

Posted: 17 Apr 2014 06:39 PM PDT

சென்னை: மோக்கியாவை அடுத்து பரோட்டா காமெடி நடிகருக்கு ஹீரோ அவதாரம் எடுக்கும் ஆசை வந்துள்ளது. காமெடியில் கலக்கி வரும் மோக்கியா சோலோ ஹீரோவாக ஆயுதம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிக்கப் போகிறாராம். இந்நிலையில் மற்றும் ஒரு காமெடி நடிகருக்கும் ஹீரோவாகும் ஆசை வந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை

‘பாய்ஸ்’ சித்தார்த்துக்கு வயசு 35 ஆச்சாமே...

Posted: 17 Apr 2014 06:13 AM PDT

சென்னை: பாய்ஸ் படத்தில் பார்த்த ‘பாய்' (பையன்) போலவே இன்றும் தோற்றத்தில் மெலிந்து காணப்படும் சித்தார்த்துக்கு வயது 35 ஆகி விட்டதாம். தற்போது நடித்து வரும் இளவயது ஹீரோக்களில் தனுஷ், சிம்பு இவர்களோடு ஒப்பிடுகையில் சித்தார்த் தான் வயது மூத்தவராக இருப்பார் போலும். ஆனாலும், அவரது அமுல் பேபி முகத்தைப் பார்த்தால் அவருக்கு 35 வயதாகிறது என

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா இசையில் இந்திப் படத்துக்காக பாடிய ஸ்ருதி ஹாஸன்

Posted: 17 Apr 2014 05:53 AM PDT

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் இந்திப் படத்துக்காக பாடினார் ஸ்ருதி ஹாஸன். பிரபல இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரண்டாவது படம் நடிக்கிறார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியைத் தேடி வந்து சந்தித்த மோடிக்கே ஓட்டு - இது சென்னை ரஜினி ரசிகர்கள்

Posted: 17 Apr 2014 05:49 AM PDT

சென்னை: எங்கள் தலைவர் ரஜினியை அவர் வீட்டுக்கே தேடி வந்து கவுரவப்படுத்திய நரேந்திர மோடிக்குதான் எங்கள் வாக்கு என்று சென்னை ரஜினி மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த தேர்தல்களில் ரஜினி எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ரசிகர்களும் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தனர். தேர்தலில் ரஜினி படத்தை,

This posting includes an audio/video/photo media file: Download Now

அமலா பால் - இயக்குநர் விஜய்... கொச்சியில் நிச்சயதார்த்தம்; சென்னையில் திருமணம்!

Posted: 17 Apr 2014 05:34 AM PDT

சென்னை: நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும் திருமணம் என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. விஜய் இயக்கத்தில் முதல் முதலாக அமலா பால் நடித்த படம் தெய்வத் திருமகள். இந்தப் படம் ஷூட்டிங்கிலிருந்த போதே, இருவருக்கும் மிக நெருங்கிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ராசா மட்டும் ஹிட்டாகட்டும் சம்பளத்தை ஏத்திடுவோம்: நடிகை திட்டம்

Posted: 17 Apr 2014 04:23 AM PDT

சென்னை: சிங் நடிகை தான் மோக்கியாவுடன் மீண்டும் நடித்துள்ள ராசா படம் ஹிட்டாகிவிட்டால் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளாராம். சிங் நடிகை மோக்கியா, பவர் நடித்த லட்டு படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து அவர் லட்டு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த இரண்டு எழுத்து நடிகர், மோக்கியாவுடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

புறம்போக்கு... மெக்காலேவாக கலக்கும் ஷாமின் மனம் திறந்த பேட்டி!

Posted: 17 Apr 2014 03:16 AM PDT

பூரிப்பிலிருக்கிறார் ஷாம். இவர் நடித்த தெலுங்குப் படம் 'ரேஸ் குர்ரம்' ஆந்திராவில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வெற்றி வசூல் செய்திகளின் கதகதப்பிலிருக்கும் ஷாமுடன் பேசியபோது. தெலுங்கில் வெற்றி அனுபவம் எப்படி உணர முடிகிறது? " தெலுங்கில் என்னை 'கிக்' படத்தில் அறிமுகம் படுத்தியவர் சுரேந்தர் ரெட்டி. வெற்றிப்

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரத் துடிக்கும் 'தாராபுரம்' ராஜா!

Posted: 17 Apr 2014 03:10 AM PDT

சென்னை: தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ள ராஜா, எப்படியாவது தமிழில் தன்னை நிலைநிறுத்துக் கொள்வதே லட்சியம் என்று கூறியுள்ளார். ராஜாவின் பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். ஆந்திரா போய் தெலுங்கில் 32 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் பல வெற்றிப் படங்கள். இவர் நடித்த ஐந்து படங்கள் மாநில அரசின் விருதுகளைக் குவித்தவை. 'ஆனந்த்' படவெற்றிக்குப் பின்

This posting includes an audio/video/photo media file: Download Now

காமெடி சூப்பர் ஸ்டாருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போமா?!

Posted: 17 Apr 2014 03:07 AM PDT

காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட காமெடிப் பார்ட்டி, இனி நடித்தால் ஸ்ட்ரெயிட்டா ஹீரோதான்... மற்ற ஹீரோக்களுக்கு தோழனாக நடிப்பதாக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஆளும் முன்பு மாதிரி இல்லாமல், ஹீரோ கணக்கா பாலிஷ் போட்ட மாதிரிதான் செட்டுக்குள் வருகிறாராம். இப்போது காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களிலும், தன்

This posting includes an audio/video/photo media file: Download Now

நயன்தாராவைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவோடு டூயட் பாடப்போகும் ஜெய்...

Posted: 17 Apr 2014 03:02 AM PDT

சென்னை: ராஜாராணி படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த நடிகர் ஜெய் ‘எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணனின் அடுத்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து நடிக்க உள்ளார். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என தன் பன்முகத் திறமைகள் மூலம் பிரபலமானவர் ஆண்ட்ரியா. இவர் கௌதம் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் பார்த்ததிலே ... டுவிட்டரில் சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சமந்தா

Posted: 17 Apr 2014 01:57 AM PDT

சென்னை: இன்று 35வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த்துக்கு நடிகை சமந்தா டுவிட்டர் வாயிலாக தனது பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், இத்தகவலை ஆமாம் என ஏற்றுக் கொள்ளாமல், இல்லை என மறுக்கவும் செய்யாமல்

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தானத்தின் ப்யூஸைப் பிடுங்கிய அதிகாரிகள்... முறைகேடு செய்ததாகப் புகார்!

Posted: 17 Apr 2014 01:31 AM PDT

சென்னை: நடிகர் சந்தானத்தின் வீட்டு மின் இணைப்பை இன்று துண்டித்தனர் மின் வாரிய அதிகாரிகள். வீட்டு உபயோகத்துக்கென தரப்படும் மின்சாரத்தை அவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தனர் அதிகாரிகள். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது சந்தானம் வீடு. இந்த வீட்டுக்குத் தரப்பட்ட மும்முனை மின்சார இணைப்பை சந்தானம் முறைகேடாகப் பயன்படுத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online