Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கோவையில் ஆரம்பிச்சு பீகார் போகும் 'பூஜை'.. ஸ்ருதி ஹாஸனுக்கு க்ளைமாக்ஸ் வரை வேலை!

Posted: 17 Apr 2014 12:43 AM PDT

விஷால் - ஸ்ருதி ஹாஸன் முதல் முறை ஜோடி சேரும் பூஜை படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. ஆக்ரோஷ விஷாலும், கவர்ச்சி ஸ்ருதிஹாஸனும் ஒரு மாறுபட்ட ஜோடியாக இந்தப் படத்தில் காட்சி தருகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தேசிய விருதுகள் குவித்த தமிழ்ப் படங்கள்... ஒரு பார்வை!

Posted: 17 Apr 2014 12:21 AM PDT

இந்த ஆண்டு அதிக தேசிய விருதுகளை அள்ளியவை, தென் இந்திய மொழிப் படங்கள்தான். குறிப்பாக தமிழ். இந்த ஆண்டு மூன்று தமிழ்ப் படங்கள், ஐந்து விருதுகளைக் குவித்துள்ளன. இந்தப் படங்கள் தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டவை என்பது ஒரு கூடுதல் பெருமை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கமல், அஞ்சலி, லட்சுமிமேனன், அமலாபால்... அப்ப என்ன சொன்னீங்க, இப்ப என்ன செய்றீங்க?

Posted: 16 Apr 2014 11:34 PM PDT

சென்னை: முதலில் ஒன்றைக் கூறுவதும், பின்னர் அப்படியே உல்டாவாக மாற்றி பேசுவதுமான சந்தர்ப்பங்கள் சில திரைப் பிரபலங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து விடுகிறது. பொதுவாக திரையுலக பிரபலங்களின் நடிப்பைத் தாண்டி அவர்களது சொந்த விஷயத்திலும் நம்மவர்களுக்கு ஆர்வம் ஜாஸ்தி. எனவே அவர்களது முரண்பட்ட கருத்துக்களால் சமயங்களில் மக்கள் குழம்பிப் போய் விடுகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் தங்களது

This posting includes an audio/video/photo media file: Download Now

என் 21 ஆண்டு சினிமா வளர்ச்சி பற்றித்தான் 'குருஜி' மோடி பேசினார்: விஜய்

Posted: 16 Apr 2014 10:53 PM PDT

கோவை: குருஜி நரேந்திர மோடியுடன் நான் அரசியல் பேசவில்லை. என்னுடைய 21 ஆண்டுகால சினிமா வளர்ச்சி பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் விஜய் தெரிவித்தார். கோவையில் நேற்று மாலை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் விஜய். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றிருந்தார். ஆனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்: நா முத்துக்குமார்

Posted: 16 Apr 2014 10:43 PM PDT

சென்னை: எனக்குக் கிடைத்த தேசிய விருதினை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலு மகேந்திராவுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கவிஞர் நா முத்துக்குமார் தெரிவித்துள்ளார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகளுக்காக கவிஞர் நா முத்துக்குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நா முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு வேளை 'விஜய் ராசி' ஒர்க் அவுட் ஆனா பாஜகவுக்கு சிக்கலாயிடுமே....!!

Posted: 16 Apr 2014 10:33 PM PDT

கோவை: நடிகர் விஜய்க்கு ஒரு நல்ல ராசி உள்ளது. அதை நினைத்து பாஜகவினரில் சிலர் தற்போது பீதியாகியுள்ளனராம். அதாவது லைம்லைட்டில் இருக்கும் யாரையாது விஜய் சந்தித்தால் உடனே அவரது செல்வாககு சரிந்து சின்னாபின்னமாகிப் போய் விடுகிறது என்பதுதான் அந்த ராசியாம். இப்போது அவர் மோடியைப் பார்த்திருப்பதால் அவருக்கும் விஜய் ராசி ஒர்க் அவுட்

This posting includes an audio/video/photo media file: Download Now

அந்தமானில் இருந்து தனுஷ் வாங்கி வந்தது என்ன?

Posted: 16 Apr 2014 08:58 PM PDT

சென்னை: நடிகர் தனுஷ் அனேகன் படப்பிடிப்புக்காக அந்தமான் சென்றபோது அங்கிருந்து அபூர்வ விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்துள்ளார். நடிகர் தனுஷ் அனேகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அவர் அந்தமான் சென்றார். அங்கு அவர் அபூர்வ விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்துள்ளாராம். தனுஷ் தனது வீட்டில்

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசியல் சிஸ்டமே மாற வேண்டும்.. ஷாருக்கான், தீபிகா, அனுபம் கேர் கருத்து

Posted: 16 Apr 2014 07:42 PM PDT

மும்பை : இந்திய அரசியல் அமைப்பில் மாற்றம் தேவை என இந்தி நடிகர் ஷாருக்கான், அனுபம் கேர் மற்றும் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து உள்ளனர். 16வது லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகின்றது. இந்தநிலையில், எதிர்கால அரசியலில் என்னென்ன நடைமுறைகள் தேவை என்றும், அரசியல் நடைமுறை எப்படி இருக்க வேண்டும்

This posting includes an audio/video/photo media file: Download Now

‘கொலை வெறி லிப்லாக்‘... ஹீரோ உதட்டைக் குதறிய ‘ரிவால்வர் ராணி’ கங்கணா ரனாவத்

Posted: 16 Apr 2014 08:11 AM PDT

மும்பை: முத்தக்காட்சியில் நடித்த போது நடிகை கங்கணா ரனாவத் கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்தி விட்டாராம். இதனால் காயம் ஆறியதும் அக்காட்சி ஒரு வாரம் கழித்து மீண்டும் சுபமாக படமாக்கப் பட்டதாம். தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தவர் இந்திப்பட நடிகை கங்கணா ரனாவத். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் சாய் கபீர்

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடியுடன் விஜய் சந்திப்பு.. 'கத்தி' க்கு 'கத்திக்குத்து' கன்பர்ம்ட்???

Posted: 16 Apr 2014 07:24 AM PDT

சென்னை: ஏற்கனவே டைம் டூ லீ்ட் என்று பன்ச்லைன் போட்டு, தலைவா படத்தின் மூலம் பட்ட அவஸ்தையிலிருந்து மீள்வதற்குள் அடுத்த பஞ்சாயத்தை வாலன்டியராக விஜய்யே கூட்டிக் கொண்டு வந்திருப்பது அவரது நலம் விரும்பிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டைம் டூ லீட் என்று படத்திற்கு பன்ச் லைன் வைத்தும், எம்.ஜி.ஆர். - அண்ணா பேச்சும் மேலிடத்தை டென்ஷன்படுத்தியதால்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்!

Posted: 16 Apr 2014 06:19 AM PDT

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறினார். பின்னர் இதை யுவனும் வெளிப்படையாகவே அறிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலு படத்துக்கு தீர்ந்தது சிக்கல்... தெலுங்கு அமைப்புகளுடன் சுமூக உடன்பாடு.. சிக்கலின்றி ரிலீஸ்!

Posted: 16 Apr 2014 05:38 AM PDT

சென்னை: நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்துக்கு எதிராகக் கிளம்பிய தெலுங்கு அமைப்புகள், அவருடன் சுமூகப் போய்விட்டன. இதனால் திட்டமிட்டபடி நாளை மறுதினம் திரைக்கு வருகிறது தெனாலிராமன். இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இந்தபடத்தை தெலுங்கு அமைப்பினருக்கு திரையிட்டுக்காட்ட மாட்டேன் என்று பிடிவாதம் காட்டியதால், தெலுங்கு அமைப்பினரும் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். ஆனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

தங்கமீன்கள், தலைமுறைகள், வல்லினம்: கோலிவுட்டுக்கு 5 தேசிய விருதுகள்

Posted: 16 Apr 2014 04:54 AM PDT

டெல்லி: 2013ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த பிராந்திய படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் கதைக்காக தலைமுறைகள் என தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளது. 2013ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு, ஷாஹித் இந்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆல்பட் திரையரங்கில் ஜில்லா நூறாவது நாள் விழா... விஜய் பங்கேற்கிறார்!

Posted: 16 Apr 2014 04:46 AM PDT

சென்னை: மோகன்லால், விஜய் நடித்த ஜில்லா படத்தின் நூறாவது நாள் விழா நாளை மறுநாள் ஆல்பட் திரையரங்கில் நடக்கிறது. இந்த விழாவில் படத்தின் நாயகர்கள் மோகன்லால், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், ஆர் டி நேசன் இயக்கிய படம் ஜில்லா. விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படி என் மானத்த வாங்குகிறாரே..: கணவர் மீது கடுப்பில் நடிகை

Posted: 16 Apr 2014 02:57 AM PDT

சென்னை: மோக்கியா படத்தில் இப்படி காமெடி பீஸாக நடித்து என் இமேஜை டேமேஜ் செய்கிறாரே என்று நடிகை தனது இயக்குனர் கணவர் மீது கோபத்தில் உள்ளாராம். பெரிய திரையில் கலக்கி ஓய்ந்த பிறகு சின்னத் திரைக்கு வந்த கோலங்கள் நாயகி ராஜ புத்திரன் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு

சன்னி லியோன் ஆபாச பட நடிகையா?: தயாநிதி தான் கூட்டி வந்தார்: வடகறி இயக்குனர்

Posted: 16 Apr 2014 02:47 AM PDT

சென்னை: வடகறி படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள சன்னி லியோன் ஆபாச பட நடிகை என்று தனக்கு தெரியவே தெரியாது எனவும், அவரை தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தான் அழைத்து வந்தார் என்றும் இயக்குனர் சரவண ராஜன் தெரிவித்துள்ளார். ஜெய், சுவாதியை வைத்து சரவண ராஜன் இயக்கி வரும் படம் வடகறி. இந்த படத்தை தயாநிதி அழகிரியின்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online