Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசப் பேச்சு?

Posted: 15 Apr 2014 11:31 PM PDT

சென்னை: தெனாலிராமன் படம் பிரச்சினையின்றி வெளியாக வேண்டும் என்பதற்காக, தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு நடித்துள்ள நாளை மறுதினம் திரைக்கு வரவிருக்கிறது தெனாலிராமன் திரைப்படம். சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரும் இத்திரைப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடைகோரிய மனு டிஸ்மிஸ்!

Posted: 15 Apr 2014 11:17 PM PDT

மதுரை: வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு

This posting includes an audio/video/photo media file: Download Now

தெனாலிராமன்... முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

Posted: 15 Apr 2014 11:04 PM PDT

சென்னை: வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு இன்றுமுதல் கட்டணச்சீட்டு முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் வடிவேலு படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. சென்னையில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தெனாலிராமன் படம் வெளியாகிறது. தமிழகமெங்கும் 300-க்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. நாளை

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆர்யாவுக்காக ஒல்லியா, சிவப்பா இருக்கிற பெண்ணைத் தேடுகிறேன் - ஷாம்

Posted: 15 Apr 2014 10:19 PM PDT

ஆர்யாவுக்காக சிவப்பாக, ஒல்லியாக உள்ள பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் சக நடிகர் ஷாம். வேறொன்றுமில்லை... திருமணத்துக்காகத்தான்! ஆர்யாவும், ஷாமும் ‘உள்ளம் கேட்குமே' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு இப்போதுதானி எஸ்.பி.ஜனநாதன் டைரக்ஷனில், ‘புறம்போக்கு' என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இதில், இன்னொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழகத்தில் தெலுங்கு படங்களை ஓட விட மாட்டோம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை

Posted: 15 Apr 2014 08:52 PM PDT

சென்னை: தென்னாலிராமன் படத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சினை செய்தால், தமிழகத்தில் எந்த தெலுங்குப் படத்தையும் ஓடவிடமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான் கூறியது: மூன்று ஆண்டுகளுக்கு பின் தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு தெனாலிராமன் படத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் சிகப்பு மனிதன் - விமர்சனம்

Posted: 15 Apr 2014 06:08 AM PDT

{rating} எஸ் ஷங்கர் நடிப்பு: விஷால், லட்சுமி மேனன், சரண்யா, ஜெயப்பிரகாஷ், சுந்தர்ராமு, ஜெகன் இசை: ஜிவி பிரகாஷ் காமிரா: ரிச்சர்ட் எம் நாதன் தயாரிப்பு: விஷால் - சித்தார்த் ராய் கபூர் இயக்கம்: திரு பழிவாங்கல் கதைதான். ஆனால் சற்று வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட திரைக்கதை

This posting includes an audio/video/photo media file: Download Now

ரோமியோ ஜூலியட் பூஜை... எஸ் ஜே சூர்யா க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்!

Posted: 15 Apr 2014 05:41 AM PDT

ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் இணையும் ரோமியோ ஜூலியட் படத்தை க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்தார் நடிகரும் இயக்குநருமான எஸ் ஜே சூர்யா. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் ரோமியோ ஜுலியட். எங்கேயும் காதல் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் - சிம்பு தேவன் படத்தில் ஸ்ரீதேவி

Posted: 15 Apr 2014 05:33 AM PDT

விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீதேவி. திருமணமாகி, இரு மகள்களைப் பெற்று, அவர்களும் திருமண வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார் ஸ்ரீதேவி. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் ஐ பட இசை வெளியீடு.. அர்னால்ட் பங்கேற்பு

Posted: 15 Apr 2014 05:30 AM PDT

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் நடக்கிறது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக எவர்கிரீன் ஆக்ஷன் ஹீரோ அர்னால்ட் ஷ்வார்ஸ்நேக்கர் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் - எமி ஜாக்ஸன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதில்

'ஆன்ட்டி' மணி ஆன நடிகை பிரியா மணி

Posted: 15 Apr 2014 05:26 AM PDT

திருவனந்தபுரம்: நடிகை பிரியாமணி ஆன்ட்டி ஆகிவிட்டார். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பருத்தி வீரன் படத்தில் நடிப்பில் மிரட்டியிருந்தார் பிரியாமணி. அதில் இருந்து அவரை பருத்திவீரன் பட கதாபாத்திரமான முத்தழகு என்ற பெயரிலேயே ரசிகர்கள் அழைக்கிறார்கள். பருத்தி வீரனுக்காக தேசிய விருது வாங்கிய பிரியாமணிக்கு கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட்டே இல்லை. அதனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online