Oneindia Tamil Cinema News
Oneindia Tamil Cinema News |
- ஹன்சிகாவிடம் தயாரிப்பாளர் சங்கம் விசாரணை.. தமிழில் நடிக்கத் தடை?
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அஜீத்தின் அமர்க்களம்
- எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! - சந்தானம்
- நன்றி கெட்ட ஹீரோ: பொறிந்து தள்ளும் ஹீரோயின்
- வடிவேலுவின் தெனாலிராமன்... கொண்டாடத் தயாராகுங்கள் ரசிகர்களே!
- ரசிகர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்...! - கண்கலங்கிய ரஜினி
- அஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ்
- அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்த குரங்கு மரணம்!
- வடிவேலு படத்தை எதிர்த்தால் இங்கும் தாக்கரேக்கள் தோன்றுவார்கள்! - பாரதிராஜா
- காங்கிரஸ் சீட் கொடுத்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த நடிகர் அக்ஷய் குமார்
ஹன்சிகாவிடம் தயாரிப்பாளர் சங்கம் விசாரணை.. தமிழில் நடிக்கத் தடை? Posted: 15 Apr 2014 12:06 AM PDT சென்னை: வாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம். சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. படமும் அந்தரத்தில் நிற்கிறது. இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து This posting includes an audio/video/photo media file: Download Now |
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அஜீத்தின் அமர்க்களம் Posted: 14 Apr 2014 10:53 PM PDT சென்னை: அஜீத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றான, அவர் சொந்த வாழ்வில் திருப்பு முனை தந்த படமான அமர்க்களம் 15 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடாக வருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டுஅஜீத்தின் 25-வது படமாக வெளிவந்தது 'அமர்க்களம்'. சரண் இயக்க, பரத்வாஜ் இசையமைத்திருந்தார். ஒரு மென்மையான காதல் ஹீரோவாக வலம் வந்த அஜீத்துக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜைத் தந்தது இந்தப் படம். {photo-feature} This posting includes an audio/video/photo media file: Download Now |
எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! - சந்தானம் Posted: 14 Apr 2014 10:38 PM PDT சென்னை: முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் யாரும் எனக்குத் தேவையில்லை. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறத உள்ளங்கள் இருந்தா போதும், என்றார் நடிகர் சந்தானம், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில். கெட்ட நேரம் சொல்லிக் கொண்டு வருவதில்லை... அது அவரவர் நாக்கிலேயே எப்போதும் உட்கார்ந்திருக்கிறது, என்பார்கள். இது எல்லாருக்கும் பொருந்தும், அதுவும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவே வேண்டாம்! This posting includes an audio/video/photo media file: Download Now |
நன்றி கெட்ட ஹீரோ: பொறிந்து தள்ளும் ஹீரோயின் Posted: 14 Apr 2014 09:43 PM PDT சென்னை: சிவமான நடிகர் மீது சின்ன சில்க் நடிகை கடுப்பில் உள்ளாராம். சிவமான நடிகரின் சங்க படத்தில் சின்ன சில்க் நடிகை கெஸ்ட் ரோலில் வந்து சென்றார். அவர் அந்த கதாபாத்திரத்தில் காரணமில்லாமல் நடிக்கவில்லை. தற்போது இதில் நடித்தால் அடுத்த படத்தில் நடிகர் தன்னை ஜோடியாக்குவார் என்று நினைத்து நடித்துள்ளார். ஆனால் படத்தில் நடிகருக்கும், |
வடிவேலுவின் தெனாலிராமன்... கொண்டாடத் தயாராகுங்கள் ரசிகர்களே! Posted: 14 Apr 2014 04:58 AM PDT மூன்று ஆண்டுகள்... சினிமா வர்த்தகத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு கலைஞனுக்கு இந்த மூன்றாண்டு கட்டாய இடைவெளி என்பது எத்தனை பெரிய தண்டனை? அதுவும் செய்யாத தவறுக்காக... இந்த தண்டனையை அனுபவித்துவிட்டு முதல் முறையாக ஒரு பெரிய படத்தில் நாயகனாக, அதுவும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. அந்தப் படம் வரும் 18-ம் தேதி உலகமெங்கும் தெனாலிராமனாக ரசிகர்கள் This posting includes an audio/video/photo media file: Download Now |
ரசிகர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்...! - கண்கலங்கிய ரஜினி Posted: 14 Apr 2014 04:40 AM PDT சென்னை: என் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு மகத்தானது. அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் உயிருள்ளவரை அவர்களை மறக்க மாட்டேன், என்று கூறி கண்கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஜெயா டிவியில் இன்று ரஜினியின் சிறப்புப் பேட்டி ஒளிபரப்பானது. ஒரு மணி நேரம் ஒளிபரப்பான இந்த பேட்டியில் ரஜினி நிறைய This posting includes an audio/video/photo media file: Download Now |
அஜீத், விஜய்யிடம் எனக்குப் பிடிச்சது... - ரஜினியின் ஓபன் கமெண்ட்ஸ் Posted: 14 Apr 2014 03:41 AM PDT சென்னை: அஜீத்தின் ஒளிவு மறைவற்ற மனசும், விஜய்யும் அமைதியும் எனக்குப் பிடிக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார். இன்று ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, இன்றைய நாயகர்கள் அத்தனை பேருமே உங்கள் ரசிகர்கள்தான். உங்களைப் பற்றி அவ்வளவு பெருமையாக அனைத்து மேடைகளிலும் பேசுகிறார்கள். நீங்கள் அவர்களைப் பற்றி என்ன This posting includes an audio/video/photo media file: Download Now |
அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்த குரங்கு மரணம்! Posted: 14 Apr 2014 03:04 AM PDT சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படம் அருணாசலம்.. அதில் ஒரு காட்சி. பஸ்சில் ஊருக்குப் புறப்படத் தயாராக இருப்பார் ரஜினி. அப்போது அங்கு வரும் ஒரு குரங்கு அவரது கழுத்தில் கிடந்த ருத்ராட்சையைப் பறித்துக் கொண்டு ஓடும். இதையடுத்து ரஜினியும் அதை பின் தொடர்ந்து செல்வார். அப்போதுதான் அவரது This posting includes an audio/video/photo media file: Download Now |
வடிவேலு படத்தை எதிர்த்தால் இங்கும் தாக்கரேக்கள் தோன்றுவார்கள்! - பாரதிராஜா Posted: 14 Apr 2014 02:58 AM PDT சென்னை: வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை தெலுங்கு அமைப்பினர் எதிர்த்தால், தமிழகத்திலும் பால் தாக்கரேக்கள், வாட்டாள் நாகராஜ்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது, என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார். வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை எதிர்ப்பவர்ளுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக தமிழ் திரைப்படத்துறை கலைஞர்களையும், தமிழ் திரைப்படத் துறையையும் சீண்டிப் பார்ப்பது This posting includes an audio/video/photo media file: Download Now |
காங்கிரஸ் சீட் கொடுத்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த நடிகர் அக்ஷய் குமார் Posted: 14 Apr 2014 02:52 AM PDT மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்தும் அதை ஏற்க பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மறுத்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கேட்டுள்ளார். ஆனால் அவரோ தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இந்த தேர்தலில் பாலிவுட் நடிகைகள் This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from Oneindia.in - thatsTamil Movies To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment