Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


விவேக்: எதிரிகளை மன்னிச்சிருக்கீங்களா சார்?... ரஜினி: எத்தனையோ முறை!!

Posted: 14 Apr 2014 01:13 AM PDT

சென்னை: தனது எதிரிகளை எத்தனையோ முறை மன்னித்திருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேட்டியில் தெரிவித்தார். ரஜினியின் சிறப்புப் பேட்டி இன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. இந்தப் பேட்டியில் கோச்சடையான் பற்றி மட்டுமல்லாமல், தனது திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, ஆன்மீகம், ரசிகர்கள் என பல விஷயங்களைப் பேசினார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் இந்திக்கு டப்பிங் பேசிய ரஜினி!

Posted: 13 Apr 2014 10:55 PM PDT

'சம்போ மஹா...தே..வ்....' - கோச்சடையான் இந்தி ட்ரைலரில் கம்பீரமாக ஒலிக்கும் இந்தக் குரல்.. சாட்சாத் சூப்பர் ஸ்டாருடையதுதான். ஆனால் பலரும் இதனை நம்பாமல், ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பதாக செய்தி பரப்பி வந்தனர். இப்போது இந்தியில் டப்பிங் பேசியது ரஜினிதான் என அஃபிஷியலாக அறிவித்துள்ளனர். ரஜினி தன் முதல் படமான அந்தாகானூனிலிருந்து, இந்தியில் கடைசியாகத்

This posting includes an audio/video/photo media file: Download Now

விரல் நடிகர் பரப்பிய வதந்தி, கடுப்பில் நயன்: கிடப்பில் படம்

Posted: 13 Apr 2014 09:47 PM PDT

சென்னை: விரல் நடிகரும், நயன நடிகையும் ஜோடி சேர்ந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம். விரல் நடிகரும் அவரது முன்னாள் காதலியான நயன நடிகையும் பல ஆண்டுகள் கழித்து பாண்டி இயக்குனரின் படத்தில் ஜோடி சேர்ந்தனர். இந்நிலையில் விரல் நடிகரும் அவருடைய காதலியான புஸு புஸு நடிகையும் பிரிந்ததற்கு நயனம் தான் காரணம் என்றும், அவர் விரைவில்

பாண்டு மகன் படத்துக்கு மூன்று விருதுகள்!

Posted: 13 Apr 2014 09:38 PM PDT

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவின் இளையமகன் பிண்டு நடித்த குறும்படம் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது. பிண்டு ஏற்கெனவே பட்டாளம், வெள்ளச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சிக்காக குறும்படங்கள் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அடுத்து புதிய படம் இயக்கவும் திட்டமிட்டுள்ளார். நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆப்பு

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யா - வெங்கட் பிரபு புதிய படம்... இன்று பூஜை!

Posted: 13 Apr 2014 08:55 PM PDT

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இப்போது அஞ்சான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. அந்தப் படத்துக்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத்

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் பாலசந்தர்... 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’

Posted: 13 Apr 2014 06:18 AM PDT

சென்னை: புதிதாக தயாராகி வரும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' படத்தில் 21 காமெடி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்களாம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.பாலசந்தர் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார். படத்திற்கு ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகனாக பரத் நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், மேல்படிப்பு

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தானமும், தேவி தியேட்டரும்...

Posted: 13 Apr 2014 05:06 AM PDT

சென்னை: சந்தானம் தான் சோலோ ஹீரோவாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனக்கு ராசியான தேவி தியேட்டரில் வைத்துள்ளார். சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் வேலைகள் மளமளவென நடக்கின்றது. ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தில் அஷ்னா சாவேரி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒற்றுமையாக இருக்கும் தமிழர்களிடையே மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்: வடிவேல்

Posted: 13 Apr 2014 04:44 AM PDT

சென்னை: ஒற்றுமையாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களிடம் மொழிச் சண்டையை இழுத்து விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் வடிவேல். நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு காமெடி நடிகர் வடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘தெனாலிராமன். யுவராஜ் தயாளன் டைரக்ட் செய்துள்ள இப்படத்தில் தெனாலிராமன் மற்றும் அரசனாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்-கௌதம் மேனன் படத்தின் தலைப்பு 'ஆயிரம் தோட்டாக்கள்'?

Posted: 13 Apr 2014 04:27 AM PDT

சென்னை: அஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்திற்கு ஆயிரம் தோட்டாக்கள் என்று பெயர் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அஜீத் குமார், கௌதம் மேனன் இணைந்துள்ள படத்தின் பூஜை கடந்த 9ம் தேதி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திற்கு சொந்தமான சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதையடுத்து படப்பிடிப்பு துவங்கியுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வேட்பாளர் யார் என்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என உளறுகிறார் ஒரு கட்சி தலைவர்: நடிகர் சரவணன்

Posted: 13 Apr 2014 02:35 AM PDT

காரைக்குடி: ஒரு கட்சி தலைவர் உங்கள் வேட்பாளர் யார் என கேட்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என்று கேட்கிறார் என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து காரைக்குடியில் நடிகர் சரவணன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், மின்சாரம் இல்லை,

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் டேட்ஸ் தருகிறேன், சம்பளத்தை கூட குறைக்கிறேன் என்ற நயன்: ஏற்க மறுத்த இயக்குனர்

Posted: 13 Apr 2014 01:20 AM PDT

சென்னை: ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததுடன் சம்பளத்தையும் குறைக்க தயாராக இருந்த நயன்தாராவை விட்டுவிட்டு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ததாக இயக்குனர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிடம் துணை இயக்குனராக இருந்த லக்ஷ்மண் இயக்குனராகியுள்ளார். ஜெயம் ரவியை வைத்து அவர் எடுக்கும் படத்திற்கு ரோமியோ ஜூலியட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்து லக்ஷ்மண் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online