Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


‘கடிவாளம் இல்லாத குதிரை நீ...’ தாதாசாகேப் விருது பெற்ற குல்சாருக்கு வைரமுத்து வாழ்த்து

Posted: 12 Apr 2014 11:10 PM PDT

சென்னை: தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள இந்திப் பாடலாசிரியர் குல்சாருக்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்திய அரசால் வழங்கப் படும் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பிரபல பாடலாசிரியர் குல்சார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறைக்கு அவர் ஆற்றி வரும் பங்களிப்பை

This posting includes an audio/video/photo media file: Download Now

நம்பர் நடிகைக்கு ஷாக் கொடுத்த இளம் நாயகி

Posted: 12 Apr 2014 10:38 PM PDT

சென்னை: பையா நாயகியைப் பார்த்து நயன நடிகை ஆடிப் போயுள்ளாராம். தல நடிகருடன் சேர்ந்து நயன நடிகை நடித்தார். அந்த படத்தை முடித்த கையோடு தல நடிகரின் அடுத்த படத்திலும் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த படத்தின் நாயகி வாய்ப்பை பெரு முயற்சி செய்து பையா நாயகி பெற்றுவிட்டார். இதையடுத்து பிக்கப் டிராப்

ஜெய் ஹோ... இந்திப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு ‘தாதாசாகேப் பால்கே விருது’

Posted: 12 Apr 2014 10:29 PM PDT

தாதாசாகேப் பால்கே விருது 2013 : ஆஸ்கார் விருது பெற்ற இந்திப்பட பாடலாசியர் குல்சார் தேர்வு மும்பை: இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியரான குல்சார் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றுபவர்களைச் கவுரவிக்கும் வகையில் இந்திய அரசால் வழங்கப் படும் உயரிய விருதுகளில் ஒன்று

This posting includes an audio/video/photo media file: Download Now

என் வழி ரஜினி வழி..! - சூர்யாவின் தெளிவான ரூட்

Posted: 12 Apr 2014 06:16 AM PDT

சினிமாவில் என் வழி ரஜினி வழிதான் என்று கூறியுள்ளார் முன்னணி நடிகர் சூர்யா. போட்டியும் பொறாமையும் நிறைந்த சினிமாவில், தனக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களை சொல்லித் தருவதில் ரஜினிக்கு நிகர் அவர்தான். விஜய்யை அழைத்து, வெறும் காதல் படங்கள் மட்டும் பண்ணாமல் ஆக்ஷன் படங்களும் பண்ணுங்க..

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி சார் பேட்டியைப் பார்ப்பவர்கள் கண்கள் குளமாகிவிடும் - விவேக்

Posted: 12 Apr 2014 06:08 AM PDT

சென்னை: ஏப்ரல் 14 அன்று ஜெயாடிவியில் ரஜினி சாரின் பேட்டியைப் பார்ப்பவர் கண்கள் நிச்சயம் கலங்கிவிடும். அந்த அளவு நெகிழ்ச்சியான பேட்டியாக அது வந்துள்ளது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஜெயா டிவிக்கு ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியை எடுத்தவர் நடிகர் விவேக். அந்த அனுபவம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் ஸ்ருதி?

Posted: 12 Apr 2014 06:06 AM PDT

சூர்யாவுடன் மீண்டும் ஸ்ருதி ஹாஸன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா - ஸ்ருதி ஹாஸன் இரண்டு பேரும் ஏற்கனேவே 7-ம் அறிவு படத்தில் நடித்தனர். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதி ஹாசன் இரண்டாவது முறையாக ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏப்ரல் 14... ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி!

Posted: 12 Apr 2014 05:25 AM PDT

சென்னை: வரும் ஏப்ரல் 14 அன்று ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி ஒளிபரப்பாகிறது. கோச்சடையான் படம் மற்றும் தனது மறக்க முடியாத சினிமா அனுபவங்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் ரஜினி. பொதுவாக எந்த டிவி, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்காதவர் ரஜினி. ஒருவருக்குக் கொடுத்தால், அடுத்தவர் மனசு குறைபடுமே என்பதற்காக,

This posting includes an audio/video/photo media file: Download Now

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!

Posted: 12 Apr 2014 05:22 AM PDT

பெங்களூர்: சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து நலமுடன் பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ். பிரபல நடிகரும், கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சருமான நடிகர் அம்பரீஷுக்கு மூச்சுத் திணறல், சிறு நீரகப் பிரச்சினை ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. ஆரம்பத்தில் பெங்களூரில் சிகிச்சை பெற்ற, உற்ற நண்பர் நடிகர் ரஜினியின் ஆலோசனையின்பேரில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக்

This posting includes an audio/video/photo media file: Download Now

2 ஆண்டுகளில் 9 தடவை கொடுத்தேன்.. வீணடித்துவிட்டனர்! - ஹன்சிகா புகார்

Posted: 12 Apr 2014 05:20 AM PDT

சென்னை: வாலு படத்துக்காக நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டு என்மேல் வீண்பழி சுமத்துகின்றனர் என்று ஹன்சிகா குற்றம்சாட்டினர். சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். விஜய் சந்தர் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த பாடல் காட்சியில் நடித்து கொடுக்க ஹன்சிகா மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

நாயகன், துப்பாக்கி வரிசையில் 'மும்பையில் ஒரு காதல்'!

Posted: 12 Apr 2014 05:03 AM PDT

நாயகன், துப்பாக்கி போல முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிக்கொண்டிருக்கிறது, ‘மும்பையில் ஒரு காதல்'. ஆனால் இது முழுக்க முழுக்க காதலை கொண்டாடும் படம். படத்தின் பெரும்பகுதி மும்பையிலும், ஒரு சில பகுதிகள் லண்டன், நியூயார்க் மற்றும் சென்னையிலும் படமாகிறது. சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களின் கதாநாயகன்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online